நம்தோழி சுகன்யாப்ரகாஷ்க்கு இன்று பிறந்தநாள் (11.03.09)!!!

ஹாய் சுகன்யா உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள!!!எப்படி கொண்டாடினீங்க,என்ன ஸ்பெஷல் செய்தீங்கன்னு வந்து சொல்லுங்க...

சுகன்யாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....என்ன சுகன்யா எப்படி பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் .... மகள் நலமா?

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்று என்ன ஷ்பெசல்.
சவுதி செல்வி

சவுதி செல்வி

அன்பு சுகன்யா,
எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வளமோடு வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

சுகன்யா
இதே போல சந்தோஷமாக இன்னும் நிறைய பிறந்தநாள் கொண்டாட வாழ்த்துக்கள்,அடுத்த வருடம்,தேஜூகுட்டி தம்பிபாப்பாவோட விளையாடவும் வாழ்த்துக்கள். என்ன சுகன்யா ரெடியா:-)

சுகன்யா!
வாழ்வின் எல்ல நலன்களையும் பெற்று என்றும் இனிதாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம்.
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி&குடும்பத்தினர்!

சுகன்யா பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
வாழ்வில் எல்லா நலன்களும் இனிதாய் கிடைத்திட வாழ்த்துகக்ள்.

ஜலீலா

Jaleelakamal

சுகன்யா பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

சுகன்யா,மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஸாதிகா

arusuvai is a wonderful website

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

மேலும் சில பதிவுகள்