தெரிந்தால் சொல்லவும் friends

கேரட் 4கி
முட்டைகோஸ் 2பெரியது
கோவக்காய் 2கி
பரங்கிகாய் 1
பால் 5லி
இருக்கிறது இதை வீணாக்காமல் என்ன சமையல் செய்யலாம்?
தெரிந்தால் சொல்லவும் friends

You can make paneer with milk. i think there is a recipe for that . boil milk and squeezein one whole lemon. This home made panner can be stored in freezer.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்