நாடி ஜோதிடம் உண்மையா?

நாடி ஜோதிடம் பற்றி உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள் தோழிகளே
அன்புடன்,
கவிதா

கவிதா நல்ல டாப்பிக் ஆரம்ப்த்த உங்கலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்ப்பா.....

எனக்கு கூட அந்த டவுட் இருக்கு. ஆனா அதில் நம்மை பற்றி அனைத்து தகவல்கள் செல்லுகிரார்கள் என கேள்வி பட்டு இருக்கேன்.

ஒருசிலர் அது பலிக்கிரது என்றும், ஒருசிலர் அதில் அனைத்தும் நடக்க வில்லை என்றும் கூறுகின்ரனர்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நல்ல தலைப்பு ஆனால் என்னக்கு இதில் அனுபவம் இல்லை.எங்கள் அத்தை மகளூக்கு நாடி ஜோதிடம் பார்த்து கல்யானம் பண்ணீனார்கள்.ஜோதிடர் சொல்லியபடியே நடந்தது.பெருமாள் பெயர் உள்ளா மாப்பிள்ளாஈ தான் அமைந்து .நாடி ஜோதிடம் பார்க்கனும்னு இருந்தால் தான் பார்க்க முடியும்னு சொல்லுவர்கள்.ஏங்கள் அக்காவிர்கு கூட முயர்ச்சி பண்ணீனொஅம் ஆனால் பார்க்க முடியவில்லை.

BHARATHI

அட்மின் அவர்களை உடனடியாக மேடைக்கு வருமாறு அழைக்கிறேன்:-)இப்போதைக்கு நான் எஸ்கேப்:-)

18 சித்தர்கள் எழுதிய 18 நாடிகளில் 4 நாடிகள் ஜீவ நாடி they are dynamic in nature (It changes the prediction with respect to time)

அதில் நாடி, துல்லிய நாடி, சுட்ஷ்ம நாடி என்று முன்று வகை இருக்கிறது.

மொத்தம் 14 காண்டம்
1-பொது
2-குடும்பம்
3-சகோதர
4-தாய்
5-பாவம், புண்ணீயம்
6-நோய்
7-மனைவி
8-மரணம்
9-தகப்பன்
10-தொழில்
11-லாபம்
12-அயன, சயன சுகம்
13-சாந்தி
14-தீட்சை

Haish

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

நான் லீவுல இருந்தப்ப பதிவு கொடுத்து இருக்கீங்க.. இப்பத்தான் பார்க்குறேன். முன்னமே பாத்து இருந்தாலும் தலைப்பு சம்பந்தமா பதில் எதுவும் கொடுத்து இருக்கமாட்டேன். :-) கழுவுறதுல நழுவுற மீனா ஆகுற டெக்னிக் இப்பல்லாம் எனக்கும் தெரிஞ்சு போச்சுல்ல.. :-0

திரு Haish,

ஒரு சின்ன சந்தேகம். Profile ல பணி Pilot ன்னு போட்டு இருக்கீங்க.. Pilot க்கு நிறைய அர்த்தம் இருக்கே.. நீங்க எந்த Pilot? தவறா நினைக்க வேண்டாம். ஒரு curiosity :-)

விமானமொட்டி

Haish

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அறுசுவை மன்றத்துக்கு வந்திருக்கிற முதல் aircraft pilot நீங்கதான் :-) நல்வரவு.

என்னை மாதிரி நிறைய பேருக்கு சின்ன வயசுலேர்ந்தே அது ஒரு ட்ரீம் ப்ரொபஷனா இருக்கும். வெறும் கனவு மட்டும்தான் எங்களால காண முடிஞ்சது.

எப்பவும் பைலட்ஸ் எல்லாம் என் கண்ணுக்கு ஒரு ஹீரோ மாதிரி தெரிவாங்க.. (ப்ளைட்ல ஏறி உட்கார்ந்த பிறகு அவங்கதான் என்னோட கடவுள்ங்கிறது அடுத்த விசயம்.:-)) உங்க ப்ரொபைல் பார்த்ததும் என்னையறியாம ஒரு ஆவல்.. அதான் கேட்டுட்டேன். தவறா நினைக்க வேண்டாம்.

மகிழ்சியோடு வரவேற்த்தமைக்கு மிகவும் நன்றி.

பிறந்த குழந்தை முதல் இயலாத முதியவர் வரை விமானம் ஆகாயத்தில் பறக்கும் போது அண்ணாந்து பார்ப்பார்கள், எனையும் சேர்த்துதான்.

காலத்தின் கட்டாயாத்தினால் கடந்த 4 மாதமாக, சமையல் எப்படி செய்ய என்று தேடும்போது கிடைத்தது அறுசுவை.காம்--முழு குழுவினர் மற்றும் உறுப்பினர் அனைவர்கும் என் மனமார்த வாழ்த்துகள்.

Haish

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

நாடி ஜோதிடம் எண்டா என்ன .நாடியைப்பிடித்து ஜோசியம் சொல்லுவினமா?கோச்சுக்காதேங்கோ.சத்தியமா எனக்குத்தெரியாதுங்கோ.என்னிடம் இந்த ஜாதகம் என்று சொல்லுவார்களே அதுகூட கிடையாது.

ஹரிஸ் எனக்கு உங்கள் பொழுதுபோக்கு பற்றித்தான் ஆச்சரியம்.நல்ல பொழுதுபோக்கு.நான் இந்த ஆராய்ச்சி சம்மந்தமான புத்தகங்கள் படங்கள் மட்டும்தான் பார்ப்பேன்.நேரமிருந்தால் உங்கள் சுவாரஸ்யமான அனுபவம் ஏதாவது ஒன்று சொல்லுங்கள்.நேரடி்யா சம்மந்தப்பட்ட ஒருவரே சொல்லியது என்று எப்பவும் பெருமையா சொல்லிக்குவம்ல.

சுரேஜினி

Yes. They will be able to write a jaathagam for you when you go for nadi jothidam

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச்
சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்