குழந்தைகளுக்கு தொப்பை இருக்க தான் செய்யும்.ஒல்லி குழந்தைக்கு கூட கொஞ்சம் வயிறு நிரம்பினால் வயிறு தான் தள்ளி கொண்டு நிற்கும்..குண்டு குட்டின்னா இன்னும் அதிகமாக இருக்கும்..ஆனால் என் ஆண்டி பொண்ணு ரொம்ப ஒல்லி ஆனால் ரொம்ப தொப்பை(ஒரு 10 வருடம் முன்பு) நு டாக்டர்ட போனப்போ நல்ல விளையாட விட சொன்னாங்க என்று சொன்னது மட்டும் நினைவில் உள்ளது.
baby belly

thanks for ur information. can i give her oats for her to reduce belly? plsss help some body
baby belly
தளிக்க அக்கா ரொம்ப நன்றி . ஒஅட்ஸ் கொடுக்கலாமா ?