பஹ்ரைன் தோழிகளே...அட்டஷன் ப்ளிஸ்..

இங்கே பஹ்ரைன் தோழிகள் நிறைய உள்ளனர்..
இங்கு பார்க்க என்னென்ன இடங்கள் உள்ளன...
ப்ளிஸ் சொல்லுங்கலேன்........
geant , lu-lu விட்டால் வேறு எங்கே போவது..

பஹரைனில் -சுற்றிபார்க்க பீச்,கோல்டுசிட்டி,கிட்ஸ்கிங்டம்,டால்பின் சோ,இன்னும் நிறைய இடங்கள் உள்ளது. வெஜ் சாப்பிட -சங்கீதா உள்ளது.கோவில் உள்ளது.
செல்வி

சவுதி செல்வி

நீங்க பக்ரைன்ல வ இருந்கிங்க எனக்கும் லு லு தவிர சைவுதி பிரிச் maddm தெரியும்
வேற ஒண்டு தெரியாது லு லு மட்டும் மரகம போய்டுவேன் நீங்க எப்போது லு லு வருவிங்க நான் மாதத்தில் முதலில் வருவேன் நீங்க எப்போது varuvirgal yentu சொல்லுங்கள்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் செல்வி அக்க நான் riffa வி இருக்கிறேன் நீங்க கோவில் இருக்கு என்று சொன்னிங்க கோவில் எந்த இடத்தில இருக்கு yentu சொல்லுங்க நான் பஹ்ரைன் வந்து five month தான் akirathu.

தங்கள் அன்புடன்

சோனியா james

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

Al Areen Willd Life(Zoo),Zallaq Beach,National Museum,Water Garden and Dolphin Show இந்த இடங்கள் எல்லாம் பார்க்க நன்றாக இருக்கும்

நன்றி செல்வி,tharshini மேடம்......
ஹலோ சோனியா....
இப்பதான் கல்யாணம் ஆச்சா...
இல்லை குழந்தைகள் உல்லதா.....
நீங்க மாதம் முதல் நாள் மட்டும்தான் வருவீர்களா......
நாங்கள் நினைக்கும் போதெல்லாம் போவோம்...
என் mail id-
sharmisam18@gmail.com
எனக்கு mail அனுப்புங்க..

பஹ்ரைன்..... இந்தியாவில் இல்லாத விஷயங்கள் கூட இங்கு இருக்கு... நாம் தற்போது இருக்கும் இடத்தை மட்டம் தட்டி குறை சொல்லி தாய் நாட்டை மட்டும் போற்றுவது மனித தன்மை அற்ற செயல்..... இந்த மாதிரி ஆளுங்களுக்கு நான் வெகு சீக்கிரம் தனியா ஒரு மொக்கை பதிவு போடுறேன்... படிச்சு நெறைய ஜூஸ் குடிங்க.... சரி விசயத்துக்கு வர்றேன்...
http://www.bahraintourism.com/
இந்த லிங்கில் போய் family & fun, entertainment போங்க... நெறைய விவரங்கள் வரும்... அது போக மத்த விவரங்களை நீங்கள் பாக்கலாம்... நல்லது...

அப்படி இல்ல நான் லு லு இடம் இருந்து ரொம்ப தொலைவு அதனால் அடிகடி போவது கிடையாது நீங்க அங்க adigadi povinga நல்ல ஒரு shop

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

akka எனக்கு kulanthai இல்ல bahrai la kovil இருக்க சொல்லுங்க நான் போகணும் asaiya இருக்கு aannal இடம் தெரியாது

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

இங்கு யாராவது பஹ்ரைனை மட்டம்தட்டினார்களா,,
உங்களுக்கு படிக்க தெரியும் தானே..(சந்தேகம்தான்)
எனக்கு தெரியாது என்றுதான் சொன்னேன்...
தெரிந்தால் சொல்லுங்கள்...
மொக்கை போடாதீர்கள்...

சாமி ஐயப்பன் கோயில் Arad இல் உள்ளது.கிருஷ்ணர் கோயில் Manama இல் உள்ளது.

மேலும் சில பதிவுகள்