நம்ம ஹாசினிக்கு இன்று பிறந்தநாள்(12.03.09)!!!

ஹாய் ஹர்ஷினி அம்மா உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!.சொல்லவே இல்லையே ஹாசினி.பிறந்தநாள் கொண்டாட்டமெல்லாம் எப்படியிருந்தது?என்ன ஸ்பெஷல் செய்தீங்க?வாங்க வந்து சொல்லுங்க..

ஹாசினி, உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று நீடூழி நெடுங்காலம் வாழ வாழ்த்துக்கள். இந்தவருடக் கேக்கையும் சேர்த்து அடுத்த வருடம் டபுளாக சாப்பிட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

அன்புடன்:-).........
உத்தமி:-)

நன்றி உத்தமி...
டபுளாக கேக் சாப்பிட வாழ்த்தியதற்க்கும் நன்றி...:-)

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஹாஷினி! அடுத்தவருஷம் நல்ல உடம்பு சுகமாகி கொண்டாட வாழ்த்துகிறேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாஷினி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்ப்பா...

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் ஹாஷினி தாமதமான பிறந்த தின நல்வாழ்த்துக்கள்,

நான் அறுசுவை பக்கம் 2 தினம் வரமுடியவில்லை அதனால் பிறந்த தின பதிவை தற்ப்போது தான் பார்த்தேன். உங்கள் மகள் நலமா?

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Many more Happy returns of the day.....hasini....

ஹாய் ஹாசினி அக்க என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தங்கள் அன்புடன்
சோனியா james

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹாசினி.
எப்படி இருக்கீங்க தொண்டை இப்ப பரவாயில்லையா?ஹர்சினி எப்படி இருக்காங்க.

ஹாசினி நீங்க இப்போ ரேணுகாவுக்கு அக்கா:-)
ஆனா உங்களுக்கெல்லாம் அக்கா,புதன்கிழமை பிறந்தநாள் கொண்டாடின சுகன்யா:-)

பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் பெற்று இடை மெலிந்து கொடி இடையாகி அடுத்த ஆண்டு கேக் சாப்பிடவும் வாழ்த்துக்கள்.
நீங்க கேக் சாப்பிடாட்டா என்ன டயட் இல்லா எங்களுக்கு அனுப்பிடுங்க. கொஞ்சமா ஒரு 1/2 கிலோ சாப்பிட்டுடறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹா.. ஹா... ஹா... ஹாசினி...

கொஞ்ச நாட்களுக்கு முதலும் உங்களை வாழ்த்தியதாக ஒரு ஞாபகம், ஒருவேளை அது திருமண வாழ்த்தோ?.

ஜெயந்திமாமி உங்களைக் காணவே முடியவில்லையே?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்