நம்ம ஹாசினிக்கு இன்று பிறந்தநாள்(12.03.09)!!!

ஹாய் ஹர்ஷினி அம்மா உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!.சொல்லவே இல்லையே ஹாசினி.பிறந்தநாள் கொண்டாட்டமெல்லாம் எப்படியிருந்தது?என்ன ஸ்பெஷல் செய்தீங்க?வாங்க வந்து சொல்லுங்க..

நான் ரொம்ப பிசியாயிட்டேன். என்ன செய்வது. காலையில் இருந்து நோன்பு அடை த்ரெட்டில் குறிப்பு போட டைப் அடித்து இப்பதான் போட்டிருக்கேன்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜெயந்திமாமி, நீங்கள் வேலையையும் பார்த்து, அறுசுவைக்கும் பதில் போடுவது கஸ்டமான ஒன்றுதான். நான் நிறையத் தடவை கதைக்க முயற்சித்தேன். நீங்கள் காணவில்லைப்போலும். அறுசுவையும் சில வேளைகளில் ஓபின் பண்ண கஸ்டமாகத்தான் இருக்கு. பதிலுக்கு நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி இலா....கண்டிப்பா அடுத்த வருசம் சரியாயிடுவேன்பா... :-)

நன்றி பிரபாதாமு

நன்றி மகா....மகள் நல்லா இருக்கா... ஸ்குல் போயிட்டு இருக்கா...யுவன் நல்லா இருக்காறா?

நன்றி ikon

நன்றி தங்கை சோனியா

நன்றி கவி....இப்ப பரவால்லைபா.... கொஞ்சம் கொஞ்சமா சரியாயிட்டே வரேன்
சாம் நலமா?.......ஆமாம்பா சுகன்யா எனக்கு அக்கா நான் ரேணுகாக்கு அக்கா :-)

நன்றி ஜெயந்திமாமி... உங்க ஆசிவாதத்துக்கு நன்றிமாமி.... டயட் எல்லாம் ஒன்னும் இல்லைமாமி தைராய்ட் பிரச்சனை... ஆப்ரேசன் முடிஞ்சு ஒரு மாசம் ஆகுது இன்னும் ஒரு மாதம் டயட் உணவுதான் .....இல்லைனா நானாவது டயட்டாவது........அப்புறம் மாமி உங்களுக்கு நான் பன்னினா முட்டையில்லாத கேக் அனுப்பி இருக்கேன் ...கொஞ்சமா ஒரு 1/2 கிலோ மட்டும் சாப்புடுங்க மாமி.... :-)

நன்றி அதிரா.... அது அப்போ.... இது இப்போ.... சாரி அதிரா உங்க ரயில் பயணத்துலே பாதிலேயே இறங்கிட்டேன் இன்னும் முடிஞ்சா கடையி பெட்டியில் ஏற முயர்ச்சிக்குறேன்

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹாய் ஹாசினி உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.ஹர்ஷினி எப்படி இருக்கா?

நன்றி காயத்ரி...ஹர்ஷினி நல்லா இருக்காப்பா.... நீங்க எப்படி இருகீங்க?

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

எப்படி இருக்கீங்க இப்போ?உடம்பு பரவாயில்லையா? முதல்ல என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கொஞ்சம் தாமதம் தான் மன்னிக்கவும்..என்னால அருசுவைக்கு வரமுடியல கொஞ்ச நாளா அதான் இவ்ளோ லேட்டா வாழ்த்து சொல்றேன்..அடுத்தவருஷம் சேர்த்து வச்சு நல்லபடியா கிராண்டா கொண்டாடுங்கள்...

ஹய் ஹாசினி!
எங்கள் அனைவரின் இதயபூர்வமான பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்!
இதற்கு முன்பு உங்களிடம் பேசியதில்லை. அதனால் என்ன, வாழ்த்துவதற்கு அறிமுகம் முக்கியமில்லைதானே!
உங்களுக்கு ஹர்சினின்னு ஒரு குட்டிப்பொண்ணு இருக்கிறது தெரியும். வேறு ஒண்ணும் தெரியலை.
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி & குடும்பத்தினர்!

உங்க வாழ்த்துக்கு நன்றி தாமரை....என்பா உங்க பையன் ரொம்ப குரும்பு பன்னரறா?

நன்றி சாய்கீதாலஷ்மி & குடும்பத்தினர்....முதல்லே குடும்பத்தேட வாழ்த்து சொன்னதுக்கு நன்றிங்க...எனக்கு என்னமோ உங்ககிட்டே பேசின ஞாபகம்...ஆமாங்க என் மகள் ஹர்ஷினி இப்பதான் 4 வயசை எட்டி இருக்கா...

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

மேலும் சில பதிவுகள்