ரேணுகா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்..அனைவரும் வாங்க

வாங்க சமைக்கலாம் பகுதியின் கணக்கு எடுத்து அனைவரையும் ஆச்சர்யம் படுத்தும் ரேணுகா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
அனைவரும் வாங்க…
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ரேணுகா வாழ்வில் எல்லா நலனும், வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.

கணக்கு ராணியின் வீட்டில் பிறந்த நாளுக்கு என்ன மெனுவோ, என்ன பரிசு கணவரிடமிருந்து கிடைத்தது?
அன்புடன்
ஜெயந்தி மாமி

ரேணுகா, உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள். ரேணு பிறந்தநாள் கொண்டாட்டம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது, அதுவும் விடுமுறைநாளில் (வெள்ளி தானேப்பா அங்கு விடுமுறை) வந்துள்ளது என நிணைக்கிறேன், நல்லா ஹேப்பியா எஞ்ஜாய் பண்ணுங்க. எப்படிக் கொண்டாடினீங்கனு நாளைக்கு வந்து சொல்லுங்கப்பா.

அன்புடன்:-).........
உத்தமி:-)

ரேணுகா...!! இதற்கு முன் நீங்க சென்ஸஸ் ஆஃபீஸில் அதிகாரியாக இருந்தீர்களா....!!!!!! சூப்பரா, பொறுமையா கணக்கு எடுக்கிறீங்களே......!!

உங்களுக்கு என்னுடைய மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!!

தங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!வெள்ளி கிழமையில் பிறந்த்நாள் வந்ததால் கொண்டாட ஏதுவா இருக்கும்.நல்லா என்ஜாய் பண்ணிட்டு வந்து இங்க பதிவு போடுங்க .கோகுல் விஷ் பண்ணாரா?அவர் மழலை சொல்லில் விஷ் செய்யும் அழகே தனி தான்.கணக்கு ரேணு கரெக்டா கணக்கை(கொண்டாட்டத்தை) வந்து சொல்லனும்

ஹாய் ரேணு பிறந்த தின நல்வாழ்த்துக்கள்,

என்ன ஸ்பெஷல் இன்று வீட்டில்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

many more happy returns of the day renukaa.....

அன்பு ரேணு,
எங்களது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று என்றென்றும் மகிழ்வோடு இருக்க ஆசிர்வதிக்கிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் ரேணு,
உங்களுக்கு எனது மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக. சந்தோஷமாகக் கொண்டாடுங்கள். :-)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரேணுகா.வாழ்வில் எல்லா வழங்களும்பெற்று வாழ வாழ்த்துக்கள்.
செல்வி

சவுதி செல்வி

ரேணுகா பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.உங்க பிறந்தநாளுக்கு மொத்தம் எத்தனை சமையல் செய்தீங்க,அதில் எத்தனை நீங்க சாப்டீங்க.கரெக்டா கணக்கெடுத்து வந்து சொல்லுங்க பார்க்கலாம்:-)

மேலும் சில பதிவுகள்