வாங்கப்பா ஜாலியா அரட்டை அடிக்கலாம் பாகம் 62

எல்லோரும் வாங்க ஜாலியாக அரட்டை அடிக்க.

தனிஷா

மிசஸ் ஹூசைன்!!! எப்படிங்க அர்த்தராத்திரியிலும் விடாமா போடுறீங்க.. இங்க வாங்க அதுக்குத்தான் இங்க போட்டேன் :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்!
தனிஷா என்னதிது, நான் இன்னும் அரட்டை 60 கூட சரியா பாக்கலை அதற்குள் அடுத்ததா? ஓக்கே,ஓக்கே, நானும் ஒருநாள் சரியா அறுசுவை ஓப்பன் ஆகலை. நாளக்கு பாக்கலானு பாத்தேன். நாளைக்குள் 62 வந்திடுமோன்னு வந்திட்டேன்.
செல்விக்கா,செல்வி,மேனகா,உத்தமி,மஹா,வனிதா,இலா,இமா,உத்ரா,ஹரிகாயத்ரி,வினு,ஸாதிகா அக்கா,சுஹைனா,ப்ரபாதாமு,தாமரை,கவிதா எஸ்,ஜெயா,,சுகனயா,அதிரா,ரேணுகா,சுரேஜினி,ஆசியாக்கா எல்லாரும் நலமா?

ப்ரதீபா எப்படி இருக்கீங்க? நானும் ஆன்லைன்ல பிடிக்கலாம்ன்னு நினச்சேன். முடியலை.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

உங்களத்தான் சாய்கீதாலக்ஷ்மி.. ரொம்ப நீளபெயர் டைப்செய்ய.. எப்படி இருக்கீங்க.. பரிட்சைக்கெல்லாம் படிச்சாச்சா.. உங்க குழந்தைங்க பரிச்சைக்கு தாங்க... புது வீட்டில செட்டில ஆகியாச்சா??

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா & தனீஷா & ஜலீலாக்கா & others,

காலை டிபனுக்கு பட்டூரா ரெஸிப்பி பாக்க வந்தேன். பாத்தா எல்லாரும் ரொம்ப சுறுசுறுப்பா அரட்ட அடிச்சுடிருக்கீங்க. அதான் நேரம் வச்சு தலைப்பு போட்டேன். தூக்கம் வரலயா யாருக்கும்?

ஓகே தோழிகளே. தூங்கப் போறேன். சின்னவன் வேற கம்ப்யூட்டர் தறியா, இல்ல உனக்குத் தலைப்பின்னி விடவான்னு கேட்டுட்டிருக்கான். (தல பின்றேன்னு சொல்லி இருக்க அஞ்சாறு முடியையும் பிச்சு எடுத்திடுவான்.). அதனால நான் எஸ்கேப் ஆகறேன். எவ்ரிபடி எஞ்சாய்!!

இலா, இப்பத்தான் விடிஞ்சிருக்கு இல்லியா உங்களுக்கு? கண்டின்யூ..

மிசஸ் ஹூசைன் எனக்கு 3.17 பிற்பகல். இன்னும் முக்காமணியில ஸ்டாக்மார்க்கெட் மூடிடும். ரொம்ப ஆர்வமா டீவி கேட்டுகிட்டே இருக்கேன்..
தனீ!!!! என்ன சத்தமே கணோம்.. சும்மா பகிடிக்கு தான் சொன்னேன்.. ஒரு ராசின்னா சொல்லுங்க ;))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

என்ன ஜாலியா ஃப்ரைடே ஈவினிங் எஞ்ஜாய் பண்ணறீங்களா? நைட் என்ன டிபன்? வீக்கென்ட் எதுவும் இன்டெரெஸ்டிங் ப்ளான்ஸ் இருக்கா?! நான் இங்க உட்கார்ந்துட்டு எப்படா 4:30 ஆகும்நு பார்த்துட்டு இருக்கேன். : )

அப்புறம் உங்களுக்கு ஒரு இமெயில் கூட அனுப்பினேன், உங்க gmail அக்கவுன்ட்-க்கு , பார்த்திங்களா?!!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் சுஸ்ரீ!! நானும் பதில் அனுப்பிட்டேங்க. வீகென்ட் நியூஜெர்சி போகனும் பல வேலைகள் இருக்கு. இந்த முறையாவது பிரெண்ட்ஸ் பாக்கமுடியுதான்னு இருக்கு. சனிக்கிழமை டின்னருக்கு மீட் பண்ணலாம்ன்னு நினைச்சு இருக்கோம். எங்க ரெண்டு பேருக்குமே பிரெண்ட்ஸ் பாக்கனும். நாளை காலை தான் டிரைவ் செய்யனும்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

பதில் போட்டுட்டிங்களா? Thanks. இனிதான் பார்க்கனும்.(வீட்டுக்கு போய்தான்!) வெதர் எப்படி இருக்கு? இங்க போன வாரத்துக்கு அப்படியே ஆப்போசிட்... மழையும், குளிருமாம்.

உங்க வீக்கென்ட் ரொம்ப ப்ளான்ஸ் வைச்சிருக்கிங்க! குட், நல்லா பிரெண்ட்ஸ் எல்லாம் பார்த்து நல்லா எஞ்ஜாய் பண்ணிட்டு வாங்க. நாங்க இந்த வீக்கென்ட் கோவிலுக்கு போகலாம்னு ப்ளான் - சன்டே எங்க அனிவர்சரி! அதான். எதாவது புது மாதிரியா ஸ்வீட் பண்ணலாமான்னு அறுசுவையில அலசிட்டு இருக்கேன்! : )

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்