வாங்கப்பா ஜாலியா அரட்டை அடிக்கலாம் பாகம் 62

எல்லோரும் வாங்க ஜாலியாக அரட்டை அடிக்க.

தனிஷா

எப்படி இருக்கிங்க?உங்க பில்ளைகள் பெயர் நல்லாயிருக்குப்பா.சண்டே அனிவர்சரியா,உங்களுக்கு அட்வான்ஸ் திருமணநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீ!!என்ன ஸ்வீட் செய்ய போறீங்க.நான் இன்னிக்கு கேரட் அல்வா செய்தேன்.இந்தாங்க இனிப்பு சாப்பிடுங்க.சாப்பிட்டுக்கிட்டே வாழ்த்துறேன்பா.

ஹாய் தனீ நாளைக்கு ஆஸ்பிட்டல் போறீங்களா[எல்லோரும் நோட் பன்ணுங்க சம்திங் ஸ்பெஷல்].போய்ட்டு வந்து சொல்லுங்க டாக்டர் என்ன சொன்னார்?உங்க பதிவைப் பார்த்தேன்பா அதுல நானும் உங்களுக்கு ஒரு பதிவு போட்டேன் பார்த்திங்களா.அப்ராகுட்டி நலமா?

சுகன்,கவி,இலா,சாய்கீதா,செல்விமா,செல்வி,ஹூசைன்,இமா,வனி,ப்ரபாதாமு,மைதிலிபாபு,சாதிகாக்கா,கீதாச்சல்,ஆசியாக்கா,ஜலிலாக்கா,தளிகா,அதிரா,உத்ரா,தாமு மாமி,ஜெயாத்தை,மஹா,மணிசாரா,கிருத்திகா,உமா,உத்தமி,ஹரிகாயத்ரி,வானதி,சுரேஜினி,தனு மற்றும் பெயர் விடுபட்ட தோழிகள் அனைவருக்கும் ஹாய் ஹாய்

நானும் முன்னாடியே வாழ்த்திவிடுகிறேன் சுஸ்ரீ. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.
எப்படி இருக்கிறீர்கள் மேனகா? நலமா?
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் மேனு,
ஆன் லைனில் இருக்கேன். :-)
//ஹாய் ஹாய்// காக்காய் துரத்துற மாதிரி இருக்கு. :-)

‍- இமா க்றிஸ்

நான் நலம்.தூங்கலையா?அங்க இப்ப டைம் என்ன?என்ன இமா செய்றது அப்படி கூப்பிட்டு பழக்கமாயிடுச்சு.

சுஸ்ரீ!! அட்வான்ஸ் திருமணநாள் வாழ்த்துக்கள். யாராவது புது மாதிரியா ஸ்வீட் ரெஸிபி போடுங்கப்பா சுஸ்ரீக்கு!!!

மேனு !!! இப்படி என்னை விட்டு சாப்பிட்டா வயிறு வலிக்குமே பரவாயில்லையா??!!!
அப்புறம் நானும் ஒரு பாயின்ட் சொன்னேன் பாத்தீங்களா... ஆசியா அக்கா வேற போன வாரம் ஸ்பெஷல் சமையல் இப்ப மெயில்/ஹாஸ்பிட்டல் தனீ உடம்பை பார்த்துக்கோங்க!!!

இமா!!! நானும் அப்ப அப்ப வரலைன்னா நீங்க காக்காதான் விரட்டனும் !!! அய்யோ அடிக்க வரதுக்குள்ளே எஸ்ஸ் ஆகிக்கோ இலா!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

காலை 10.20க்கு யாராவது தூங்குவாங்களா? வேறு வேலையாக வந்த எனக்கு உங்கள் ஹாய் கேட்டுவிட்டது.

‍- இமா க்றிஸ்

ஓடல இமா,நானெல்லாம் ஓடினால் அவ்வளவு தான்.ஒரேடியா என்னை இருக்கிங்களா இல்ல போயிட்டிங்களான்னு கேட்கறீங்கலே இமா[சும்மா பகிடிக்கு]நான் இங்க தான் இருக்கேன்.தூக்கம் வரல அதான் இந்த நேரத்துல ஆந்தை மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கேன்பா.

எங்க? மரத்திலயா மேனு?

‍- இமா க்றிஸ்

மேனு நமக்கெல்லாம் தூக்கம் வராவிட்டால் வேறு என்ன வேலை? அது சரி, முன்னே ஏதோ கணக்குப் பார்த்தீர்களே! இன்னும் விடை கண்டுபிடிக்கவில்லையா? :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்