வாங்கப்பா ஜாலியா அரட்டை அடிக்கலாம் பாகம் 62

எல்லோரும் வாங்க ஜாலியாக அரட்டை அடிக்க.

தனிஷா

ஆஹா என்ன பெயர் பொருத்தம் உங்களுக்குள்!!
இலா வாங்க வாங்க உங்களுக்கு இல்லாததா.இப்பதான் காரணம் புரியுது இலா நான் சாப்பிடும் போது வயிறு வலித்தது.பார்சலில் அனுப்பிருக்கேன் இலா..
இமா உங்களுக்கு காலையா?ஓஒ டிபன் சாப்பிட்டாச்சா,மதியம் என்ன சமையல் இமா?

இமா சூப்பர்!! மேனு கிட்ட அடிவாங்கறதுக்குள்ள போய் டீ போடுறேன். இமா சமயோசித நகைச்சுவை உணர்வு !!!! ( இப்ப வர வர நான் சரிய தமிழ் வார்த்தை சொல்லறேன்.... காலர் இல்லை இந்த டீஷர்ட்க்கு ... )

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நியாயமா,மரத்துல நான் எப்படி ஓடமுடியும் இமா ஒருவேளை என்னை மறைமுகமா வேறமாதிரி சொல்றீங்களா இமா இலா இங்க வாங்க இமாவை என்னன்னு கேளுங்க..

இலா இப்படியா என்னை காலவாரிவிடறது.எனக்கும் சேர்த்து டீ போடுங்க இலா.

என்ன கணக்கு இமா?மறந்துட்டேன்பா விளக்கமா சொல்லுங்க.

ஓடுறதைச் சொல்ல இல்லைபா?
//ஆந்தை மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கேன்பா.//
ஆந்தை எங்கே உட்காரும்? :-)

‍- இமா க்றிஸ்

மறந்துட்டீங்களா? :-) அப்ப நல்லதுதான். இனி நினைவு படுத்தவே மாட்டேன். இன்றைக்கு சமையல் தேவையில்லை. ஒரு ஆந்தை செய்து உங்கள் வேண்டுகோளை நிறைவேற்ற எண்ணம்.
இலா, எனக்கும் ஒரு டீ ப்ளீஸ்.

‍- இமா க்றிஸ்

இமா.உங்க நகைச்சுவை உணர்வை வரவேற்கிறேன் இமா.வேலையெல்லா` முடித்தாச்சா இமா.ஒ.கே இமா நான் தூங்கப் போறேன்பா டைம் 10.41 இரவாகுது.எப்படியோ உங்களை இந்த நேரத்தில் பிடித்து பேசிவிட்டேன்.உங்களிடம் பேசி ரொம்ப நாளாச்சு இமா.டாடா[இது கார் இல்ல இமா,உங்களுக்கு பை சொல்றேன் ஒ கே வா இதுக்கும் எனக்கு எதுக்கு பை ந்னு நீங்க கேட்கறது புரியுது இமா அதுக்குள்ள நான் ஓடிடுறேன் டீச்சர்கிட்ட மாட்டினா பிரம்படி தான்]

சரி, மேனு. நல்லிரவு.

‍- இமா க்றிஸ்

இமா.. இந்தாங்க டீ. பிளெயின் டீ தான் பரவாயில்லையா??!!! டீ குடிச்சிட்டு தெம்பா லைன்ல இருங்க.. மேனு ஓடிட்டாங்க.. நானும் விடுரேன் ஜூட்... மாவு அரைக்கணும். துணி மடிக்கணும். வாரவிடுமுறையை நல்லவிதமாக கழிச்சிட்டு திங்கள் பார்க்கிறேன்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா, சரி, சரி. டீக்கு நன்டீ. :-) எனக்கும் வேலை இருக்கு. பிறகு சந்திப்போம்.

‍- இமா க்றிஸ்

என்னடா இது 'டக்'குன்னு சொல்லாம கிளம்பிட்டமேன்னு வீட்டுக்கு வந்ததும் அறுசுவை செக் பண்ணறேன்!

மேனு மிக்க நன்றி உங்க வாழ்த்துக்களுக்கு, உங்க பாராட்டுகளுக்கு, ப்ளஸ், உங்க கேரட் அல்வாக்கும்! நன்றி!

இமா, இலா - தேங்ஸ்-ப்பா உங்க இருவரின் வாழ்த்துக்களுக்கும்!

அடடா ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேனா, இலா டீ-யை?! : )
(இலா, உங்க ஈமெயில் வந்துவிட்டது - பிறகு பதில் போடுகிறேன்.

சரி, நானும் போய் வேலையெல்லாம் பார்க்கறேன். எல்லாரும் வீக்கென்ட் ஜாலியா கொண்டாடுங்க. அப்புறம் பார்க்கலாம்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்