வாங்கப்பா ஜாலியா அரட்டை அடிக்கலாம் பாகம் 62

எல்லோரும் வாங்க ஜாலியாக அரட்டை அடிக்க.

தனிஷா

தனீ, என் அம்மா வீடு சென்னை. ஆனால் சொந்த ஊர் கடலூர்தான். இந்தியா வந்தால் கடலூர் வருவேன். நாம ஒரே நேரத்தில் எப்போதாவது இந்தியாவில் இருந்தால் நேரில் சந்திக்கலாம்.

ப்ரதீபா உங்களப் போய் யாராவது மறப்பாங்களா? (இப்படித்தானே சொல்லச் சொன்னீங்க:-) இந்தியா பயணம் எல்லாம் முடிந்து விட்டதா?

சகோதரிகளே, யாராவது சோனியாவுக்கு உதவவும். ஜலதோஷத்திற்கு அட்வைஸ் தேடுகிறார். என்னால் அதிகம் உதவ முடியவில்லை. நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஒரு விடு கதை போடுறேன் கண்டு பிடிங்க பார்போம் .
ஒரு மனிதனுக்கு ஒரு லெமன் தேவை படுது. அவன் பக்கத்தில இருக்கும் ஒரு தோடதுகு போறான் அங்கு செவன் காவலாளிகள் இருக்கிறார்கள் , ஒரு ஒரு கவலைகளும் தோடத்தில் லெமன் பரிகனும் என்டால் நீ கொண்டு வருவதில் எனக்கு பாதி தரவேண்டு எண்டு kurukiralkal, அப்பம் அவன் எத்தனை லெமன் பறிப்பான் yentu கூறுங்கள் பார்போம். அனால் அவன் வெளில வரும்போது ஒரு லெமன் தான் கைல இருக்கனும்.

(example) --- அவன் டென் பறித்தால் அதில் பாதி ஒரு கவலளிகு கொடுக்கணும் மீதி ஐந்து இருக்கும் அதில் பாதி அடுத்த kavalaliku கொடுக்கணும் இப்படி ஏழு கவளிகும் கொடுத்து போக மீதி ontu தான் கைல இருக்கனும் . கண்டு பிடிங்க பார்போம் . இது example தான்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

விடுகதை கண்டு bidithavargaluku ஒரு பெரிய barisu kathu kaondu irukirathu

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

விடுகதை கண்டு பிடிக முடியலை என்டால் சொல்லுங்கள் நான் பதில் சொல்கிறேன் அண்ணல் எல்லோரும் சேர்ந்து எனக்கு ஒரு பரிசு தர வேண்டும்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

யாராவது விடுகதை கண்டு bidinga pa

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

இலா,
நல்லாயிருகீங்களா? உங்க பதிவு பார்த்து பதில் போட்றதுக்குள்ளே அறுசுவை ஓப்பன் ஆகலை. அதான் இப்ப போட்றேன். நீங்க என்னை கீதான்னே சொல்லலாம்.
வினேஷிற்கு எக்ஸாம் நடந்திட்டு இருக்கு. அபிக்கு அடுத்த வாரம் ஸ்டார்ட் ஆகும்.புது வீட்டில் நல்லபடியா செட்டில் ஆயாச்சுப்பா!

ஹாய் தீபா!
நீங்க ப்ரதீபாலாவா? தீபாவா? தெரியலை. என்னை முந்தைய அரட்டையில் விசாரிசு இருந்தீங்க. நான் ரொம்ப நல்லா இருக்கேன் தீபா. உங்களைப்பற்றி உங்க பேரைத்ததவிட எதுவும் தெரியலை. முடிஞ்சா சொல்லுங்க!

வனிதா!
உங்க சிரியா பற்றிய பதிவு படிச்சேன். ரொம்ப நல்லா இருந்தது. அது என்ன பாபா படத்தில் வர்ற "இப்பவே ராமசாமி" மாதிரி இப்பவே இப்பவெ பதிவு போடுங்கன்னு சொல்றது. நாங்க என்ன வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றோம்?!!
ஒரு பதிவு போட்டு அடுத்தது போட்றதுக்க்குள்ளே "ஒரு பதிவு போட்டு கிழிச்சது போதும், போய் வீட்டு வேலையப்பாருன்னு" அறுசுவை ஓப்பன் ஆகாம அடம் பண்ணுதுப்பா!
வனி, இங்கு இருக்கும் என் தோழி ஒருவர்கூட மஹாராஜாவில் படிச்சவர்தான். எந்த வருஷம்னு தெரியலை. பெயர். சுந்தராம்பாள்.
நாங்க சுந்தரின்னு கூப்பிடுவோம். பி.காம் ஹாஸ்டலில் தங்கு படிச்சாங்கன்னு நினைக்கிறேன்!

இலா புளி சாதமா கொண்டை கடலையுடன் சூப்பரா இருக்குமே?

பு வா ஹா வா ஹா தனி நானும் ஹா ஹா என்று ஒரு திரெட் ஓப்பன் பண்ணலாம் என்று வருவது அப்பரம் இங்கு அடுத்தது இருக்கும் அரட்டை பாகத்தை தான் சொல்கிறேன்,

ஹா ஹா மிஸஸ் ஹுஸைன் நலமா? நானும் இன்று சென்னா பட்டூரா தான், நல்ல சாப்பிட்டாச்சு. சுட சுட

மேனகா ஷிவானி என்ன செய்கிறாள்.

என்ன செல்வி அக்கா ரொம்ப பிசி போல இருக்கு,
மற்றும் உள்ள அனைத்து தோழிகளும் நலமா?

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்