வாங்கப்பா ஜாலியா அரட்டை அடிக்கலாம் பாகம் 62

எல்லோரும் வாங்க ஜாலியாக அரட்டை அடிக்க.

தனிஷா

செல்விம்மா ம்ம்ம்ம் நீங்க என் பேர விட்டுடீங்க ம்ம்ம் பரவாயில்லமா உங்க கூட பேசினது இல்லல அப்புறம் எப்படி என்ன கேட்பீங்க...நீங்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்கமா..சரி இனிமே என் பேரயும் சேத்துக்கோங்க..

வினு

வினு

நான் தான் சோனியா இப்பம் எல்லாருக்கும் தெரித்து இருக்குமே

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் வினு,
உன் பதிவுக்கு கீழேதான் நான் பதிவு போட்டேன். சாரிப்பா, மறந்துட்டேன். இனிமே கண்டிப்பாக சேர்த்துக்கறேன். வீட்டில் எல்லோரும் நலம் என்னைத்தவிர. எனக்கு என்னன்னு கேட்டா சொல்லத் தெரியாது. ஆனா, சீக்கிரம் சரியாகிடுவேன், ஆகணும்..
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

சோனியா என்னப்பா இப்படி கேட்டுடீங்க நான் ஒரு அழகான பொன்னு தான் பா :-)..எனக்கும் ஒரு அழகான பொன்னு இருக்கா அவ பேரு மீரா பா.....

வினு

வினு

sorry அக்க நான் உங்க பெயர்அப்படி கேட்டேன். ஓகே அக்க நீங்க எப்படி இருந்கிங்க உங்களுக்கு எதனை பசங்க எங்க இருந்கிங்க நான் தெரிந்துகலமா .

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

செல்விம்மா ஏன் இப்படி சொல்றீங்க..உங்க உடம்புக்கு என்னச்சு....நல்லா பாத்துக்கோங்கமா..

வினு

வினு

ம்ம்ம் அக்கானு வேர சொல்லிட்டீங்களா.. வயசு 24 தான் ஆகுது..ம்ம் போனா போகுது அம்மாவே ஆகிட்டேன்...நீங்க அக்கானு தான் கூப்பிட்டீங்க...சந்தோஷம் தான் நிஜமா..எப்படி இருகீங்கபா???

வினு

வினு

செல்வியக்கா,

நான் நலம். விசாரித்தது மகிழ்ச்சி.

உங்கள் மன/உடல் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் விரைவில் வலம் வருவீர்கள் என நம்புகிறேன்.

செல்வீக்கா எப்படியிருக்கீங்க? சாரிக்கா நான் தோழியின் வீட்டிற்கு டின்னருக்கு போய்விட்டு இப்போதான் வந்தேன். போகிறபோக்கில் ஒரு பதிவு போட்டுட்டு ஓடினேன். அக்கா குறிஞ்சா புதிர் இன்னமும் தீர்ந்தபாடில்லை போய் அதிராவின் குறிஞ்சா வறையை ஓபன் பண்ணி இமாவின் அங்கலாய்ப்பை பாருங்கள். அக்கா இங்கு மணி இரவு 12.30 ஆகிறது, தூக்கம் வருகிறது உங்களின் பதிவைப் பார்த்ததால் உங்களிடம் சொல்லிவிட்டு தூக்கப் போகலாமென்று உட்கார்ந்தேன். குட் நைட்க்கா.

அன்புடன்:-).......
உத்தமி:-)

வனிதா, நான் நலம். ஸ்ருதி எப்படி இருக்கிறாங்க? :-)
வினு, கீதாலக்ஷ்மி, திருமதி. ஹுசைன் நலமா?
அருண் நலமா? எனக்கு இந்த மாதிரி சினிமா டயலாக்கெல்லாம் வராதுப்பா. (ஆனால் அதே கேள்வி வேறு மாதிரி வந்தது.)
செல்வி, உங்கள் சுகம் எப்படி? குறிஞ்சாவில் நாவல் நிறம் இல்லை. :-( திரும்ப வேலியைத் தேடிப் போகாதீங்க. :-) இது இலை மெல்லிதாக இருக்கும். மணத்தக்காளி நன்றாக இருக்கிறார். ஆனால் தக்காளி, கத்தரி இனம் என்பதால் அலர்ஜி ஆகி விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் இருக்கிறேன். பிறகு இங்குள்ள வைத்தியர்களுக்கு என்ன சாப்பிட்டேன் என்பதை எப்படி விளங்க வைப்பது? :-(

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்