காதல் திருமணம்

காதல் திருமணத்திற்கும் பெற்றோர்கள் இணைத்து வைக்கும் திருமனதிகும் உள்ள வேறுபாடு என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

இரண்டும் ஒவ்வொரு வகையில் நல்லது தான்..என்ன காதல் திருமணத்தையும் பெற்றோர் சம்மதத்தோடு நடத்தினால் நல்லது.
காதலிக்கும்பொழுது எல்லாம் இனிக்க தான் செய்யும் உண்மையாக குடும்பம் நடத்தும்பொழுது மெல்ல மெல்ல கசப்பும் தெரியும்..சிறிய சண்டை சச்சரவு என்றால் பெரியவர்கள் பேசி நம்மை இனைத்து வைப்பார்கள்..
தனியே காதல் திருமணம் செய்தவர்கள் நடுவழியில் தான்

கல்யாணம் ஆயிடிச்சில்லோ, அப்புறம் என்ன சந்தேகம்?

காதல் திருமணம்னா, பெற்றோரை எதிர்த்து செய்வதா அல்லது சம்மதத்துடன் செய்வதா என்பதைப் பொறுத்துதான் வித்தியாசம் இருக்கிறது.

என்ன அக்க சொல்றிங்க பேரன்ஸ் பார்த்து கல்யாணம் பண்ணி வைதான்கன husband கூட பிரிய பழக முடியாதுல அதே காதல் கல்யாணம்ன பிரிய பலகலாம்ள

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

காதல் கல்யாணம் பண்ணினால் என்ன மாதிரி பிரச்னை வரும் விரிவாக கூறுங்கள்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அது சரி அது வேறயா..சாமானிய புத்தி உள்ள எல்லோருக்குமே எந்த மாதிரி ப்ரச்சனை வருமென்பதை யோசித்தலே புரியும்.

ஏன் பெற்றோர் பார்த்து செய்த திருமண‌த்தில் ஃப்ரீயாகப் பழக முடியாது?

நீங்கள் எதுக்கும் பட்டிமன்றம் பக்கம் போய்ப் பாருங்கள். அநேகமாக இந்த தலைப்பிலும் பட்டிமன்றம் நடந்திருக்கும். இங்கே எதுக்கு மீண்டும்?

காதல் திருமணமா? நிச்சியக்கப்பட்ட திருமணமா என்று பட்டிமன்றத்தில் விவாதம் நடந்துள்ளது. அதில் போய் பாருங்க. நம்ம சுகன்தான் அதில் ஜட்ஜ். நல்ல சுவாரஸ்யமா இருக்கும். உங்களுக்கு விடையும் கிடைக்கும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அது இல்ல அக்கா நான் காதல் திருமனம் தான் செய்துள்ளேன் ,கல்யாணம் முடிந்து பிவே மோனத் ஆகுது. சோ அத பத்தி தெரிஞ்சிகிட்ட ஒழுங்கா nadagalamla அதான் . அனால் என்னோட கல்யாணம் காதல் & பேரன்ஸ் செய்து வைததுதங்க , அனால் நான் எல்லாரையும் விட்டுடு பக்ரைன்ள வந்து தனிய இருக்கேன் . அதான் எந்த மாதிரி பிரச்னை வரும் எண்டு தெரிந்த நான் அதுக்கு எத மாதிரி நடப்பேன் அதுக்க கேடேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

யாராவது காதல் கல்யாணம் செய்தவங்க இருந்த சரியாய் சொல்லுவாங்க , அதான் அந்த தலைப்பு குடுத்தேன். காதல் பண்ணும் பொது அன்பே , கண்ணே , என்று சொன்ன வாய் பிறகு எப்படி சொல்லும் என்று தெரிஞ்சிக .

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அப்படி சொல்லுங்கோ..பெற்றோர் சம்மதத்தோடு தானே இனியென்ன கவலை..
இருந்தாலும் மனைவு பக்கமிருந்து சில டிப்ஸ்
1)நீங்க என்னை கவனிக்கரதே இல்லை என்று சொல்ல கூடாது ஒரு போதும்
2)புலம்பல் கூடாது ஏதாவது சங்கடமென்றால் மெல்ல இரவில் நாசூக்காக சொல்லலாம்..ஆஃபீஸ் விட்டு வந்து கதவை திறக்கும்போது சிரித்த முகத்தோடு இருக்கனும்
3)வீட்டில் ஒழுங்கா ட்ரெஸ் பன்னியிருக்கனும் அவருக்கு பிடிச்சா மாதிரி.
இப்பத்திக்கி இது போதும்.

மேலும் சில பதிவுகள்