பிளாட் விற்பனை - ஜலீலா ( ஒன் பெட் ரூம் ஹால்)

பிளாட் வியாசர்பாடியில் உள்ளது, ஒரு பெட் ரூம் ஹால்.பெரிய சமையல் அறை, ஒரு சிறிய ஸ்டோர் ரூம் நல்ல வசதியாக உள்ளது

நவம்பர் 2007 ழில் தான் வாங்கினோம்,மொத்த ஏரியா 535 சதுர அடி.

முதல் மாடியில் உள்ளது.

வியாசர் பாடி மார்கெட்டிக்கு பின் புறம் உள்ளது. வெகு அருகாமையில் போலிஸ் ஸ்டேஷனும், பஸ் ஸ்டாப்பும் இருக்கு. பக்கத்தில் பக்கத்திலும் சுற்றிலும் நிறைய பிளாட்டுகள் உள்ளது.
இப்போது உள்ள விலை ஒரு சதுர அடி 2200 ரூபாயிக்கு விற்கிறார்கள்.

ஆக இப்போது உள்ள விலை 11 லட்சத்து எழுபதாயிரம் ஆகிரது.
நாங்கள் 11 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்கலாம் என்று முடிவு பண்ணி இருக்கிறோம்.

விருப்பம் உள்ளவர்களை என் ஈமெயிலுக்கு அனுப்ப சொல்லவும்.

இப்படிக்கு
ஜலீலா

Jaleelakamal

அருசுவை உறுப்பினர்களே நேற்று இரவு நான் இந்த பதிவை பாபு கிட்ட கேட்டுட்டு தான் போட்டேன். தேவைபடுபவர்கள் இங்கே தெரிவிக்கவும்.
விருப்பம் உள்ளவர்கள் உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் நம்பர் அல்லது மெயில் ஐடியை இங்கு தரவும், இல்லை பாபுவிற்கு மெயில் பண்ணவும்.

ஜலீலா

Jaleelakamal

கண்டிப்பாக எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்கின்றேன் ஜலி .பாபுவிடம் கேட்டு விட்டுத்தான் போட்டுள்ளேன் என்று நீங்கள் கூறி இருந்த விதம் பாராட்டுக்குறியது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ரொம்ப நன்றி ஸாதிகா அக்கா சொல்லி வையுங்கள் நாங்களும் நிறைய பேர் கிட்ட சொல்லி இருக்கோம்.

சின்ன பேமிலிக்கு ரொம்ப கன்வீனியண்டாக இருக்கும்.
மகன் தேர்வு இன்று தான் ஆரம்பமா?
அதான் உங்களை அருசுவை பக்கமே காணுமா?

ஜலீலா

Jaleelakamal

சலாம் ஜலீலாக்கா! நலமா?வியாசர்பாடியில் உங்க இடம் உள்ள ஏரியா எப்படி? அப்பார்ட்மெண்ட் என்பதால் அதற்கு ஒரு குறிப்பிட்ட கெடு கொடுத்திருப்பார்களே, அது எத்தனை வருஷம்? விபரங்களை தெரிந்து வைத்துக்கொண்டால், மற்றவர்களுக்கு சொல்ல வசதியாக இருக்கும்.

அஸ்மா வாங்க உங்கள் பையனுக்கு குணமாகி விட்டதா?
உங்களை என் பதிவில் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.
ஏரியா அளவுகள் மேலே பதிவில் கொடுத்துள்ளேன் பாருங்கள்.

எங்க சொந்த பிளாட் எங்க இழ்டம் தான் . எந்த கெடுவும்கிடையாது.

அங்கு இப்போது வாடைகைக்கு ஒரு சினன் பேமிலி இருக்கிறர்கள்

ஜலீலா

Jaleelakamal

இலா சொல்லுங்கள் இருந்தேன் நீங்க அப்பரம் வரேன் என்பதால் குளோஸ் பண்ணிட்டேன். மெயில் பண்ணுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

பாபு, தனிஷா, அஸ்மா, இலா, த‌ளிகா, ‌ஸாதிகா அக்கா

விடுவிற்பனை பற்றி போட்டு இருந்தேன்,

விற்று விட்டோம்.
அந்த பிளாட்டின் எதிர் வீட்டில் இருப்பவரே வாங்கிக்கொண்டார்.

இத‌ற்காக‌ சிர‌ம‌ம் எடுத்து மெயிலில் தொட‌ர்பு கொண்ட பாபுவிற்கும், தோழிக‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி.

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்