அரட்டை பாகம் - 64

எல்லாரும் 63'அ 100 பதிவோட முடிச்சிட்டி இங்க வாங்க. சரியோ??!! :)

அப்பப்பா... இந்த அரட்டை பாகம் மட்டும் எப்படிப்பா இப்படி வேகமா முடியுது??!! சில நேரம் பார்த்தா அப்படியே தூங்குது.... திடீர்ன்னு 100 பதிவு ஆயிடுது. சரி... எப்படியோ சந்தோஷமா கதை அடிங்க. வாங்க 64'கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் உத்தமி அக்கா நான் நலம்? எந்த வேலையும் முடியல. இன்னும் செல்லனும்னா எதுவும் ஆரம்பிக்கல.... சமையல ஆயிடுச்சு அவர் சாப்படு எடுத்டுக்குட்டு போயிட்டார். இனிதான் அதன் பாக்கம் போகனும்.

வனித்தா என்னப்ப தூக்கம் வரமாட்டங்கதா...... நல்லா ரெஸ்ட்டு எடுங்கப்பா.... எனக்கும் அப்படிதான் இருக்கு. என்னப்பன்ரதுன்னு தெரியல்ப்பா......

வனித்தா என்னப்ப அதுக்குல்ல் 64 ஆரம்பிச்சுட்டிங்க.

பாகம் 63ல கேட்டதுக்கு நான் 64ல்ல பதில் தரேன். ஓகேவா...

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

உத்தமி... நான் எதையும் நினைக்க கூடாதுன்னு தான் போய் படுத்தேன்... ஆனாலும் சதி பண்ணிட்டுது என் தூக்கம். :( இப்போ ராக்கோழி போல் விழித்திருக்கேன். நீங்க சொன்னதால திரும்ப போய் தூங்க பார்க்கிறேன். டாடா. குட் நைட்.

பிரபா... உஷாரா என்னை அக்கான்னு போடாம தப்பிசிடுறீங்க. ;) வேலை முடிச்சிட்டு பதிவு போட்டு வைங்க, நான் தூங்கி எழுந்து வந்து பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, குட் நைட் + குட் மார்னிங்

அன்புடன் :-).........
உத்தமி :-)

ப்ரபா வேலைய முடிச்சுட்டு வாங்கப்பா.

அன்புடன் :-).......
உத்தமி :-)

hi

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அரட்டை பாகம் என்ன இப்படி ஜெட் ஸ்பீடில் போயிட்டிருக்கு:-((

புது அறுசுவைத் தளம் வருவதற்குள் அரட்டை திரெட் 100-ஐ எட்டிப் பிடிக்க அவசரமா?

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ENNODA PAAPPAKU IPPO 6th MONTH RUNNING..ADUTHA MASAM ATHAVTHU AVALODA 7TH MONTH LA MOTTAI ADIKA PLAN PANNIRUKOM..APPOVE KAATHU KUTHALAMNU ORU IDEA IRUKU..IPPO ENAKKU ORE KAVALA...7TH MONTH LA KAATHU KUTHALAMA?AVALUKU KAATHU ROMBA TENDER AH IRUKUMA?YAARAVATHU ANTHA MAATHIRI KUTHI IRUKEENGALA?
UNGA BATHILA PAATHUTHAN CONFIRM PANNANUM..ELLARKUM SOLLANUM...PLZ SOLLUNGA..

வினு

வினு

ஹாய் வினு,

ப்ளீஸ் வினு ,குறைந்தது 9 மாதம் ஆகவேண்டும்.....9 அல்லது 11 இல் மொட்டை போட்டு ,காது குத்தவும்......தயவு செய்து இன்னம் 2 மாதம் பொறுக்கவும்.....தலையில் உச்சி இருகிறதா என்று பார்க்கவும்.......நல்ல கை தேர்ந்த நாவிதராக பார்த்து மொட்டை அடிக்கவும்.....

இனமும் நிறைய கருத்து நாம் பாசமிகு தோழிகள் சொல்வார்கள்.....

அன்புடன்
ஸ்ரீ

என்னைக்கேட்டால் 7 மாதத்தில் தாராளமா காதுகுத்தலாம். இங்கு நான் ஒரு ஜூவல்லர்ஸ் போயிருந்தேன். 2 1/2 மாதக் குழந்தைக்கு காது குத்தினார்கள். எனக்கு அழுகையே வந்துட்டு, அதுவும் என்னைப் பார்த்து பார்த்து அழுதுச்சி. அவங்க அம்மாகிட்ட கேட்டேன், ரொம்ப குழந்தையா இருக்கும்போதே குத்திட்டா குழந்தைக்கு ரொம்ப வலிக்காதாம் அதோட ரொம்பவும் காயமாகாதாம். அதே மாதிரி கொஞ்ச நேரத்தில் பாப்பா சிரிக்க ஆரம்பிச்சுட்டா. கவலைய விடுங்க மீரா குட்டிக்கு காது குத்துங்க வினு

எம்பொண்ணுக்கு பிறந்து 40 நாளில் மொட்டை போட்டோம். எங்க வழக்கப்படி 40 வது நாள் அம்மாவும் பிள்ளையும் சுத்தமாயிடனும். அப்போ பிறந்த முடி எடுக்கனும்னு குழந்தைக்கு மொட்டை போட்டுருவாங்க.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்