கடி ஜோக்ஸ் , சொல்ல அனைவரயும் அழைக்கிறேன்

கடி ஜோக்ஸ் , யார் வேண்டுமானாலும் சொல்லலாம் ,அனைவரும் வாங்க வந்து உங்க கடிய கடித்துடு போங்க

ஹாய் யாரும் கடிகலிய , ஓகே நானே முதல் கடிய கடிக்கிறேன்.
நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மையாக ஊஸி போட்டும் மயங்க மாடுன்கிரன் என்ன பன்ன சொல்லுங்க
டாக்டர்: ஊஸிஒட விலைய சொல்லு உடனே mayankiduvaan

அன்புடன் soniya

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்