அஜீரணக் கோளாறுக்கு 'எலுமிச்சை' வைத்தியம்

-------- நீக்கப்படுகின்றது --------

பயனுள்ள குறிப்பு நன்றிகள்.../.

நீக்கப்பட்டதன் காரணம் என்ன?

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

என் பிரட்ச்சனை சம்பந்தமான இழையில் பதிவிடலாம் என்று தேடினேன் ஒன்றும் சிக்கவில்லை.

ஃப்ரன்ட்ஸ் எனக்கு நேற்று இரவிலிருந்து கடுமையான வயிற்று வலியாக உள்ளது.

வயிற்றில் உள்ள மொத்த உறுப்புகளையும் ஒன்றாக சேர்த்தது போல் வலிக்கிறது.
இன்று காலையில் ஸ்டொமக் அப்செட் ரொம்ப ஓவரா இருந்தது 5 to 6 டைம்ஸ் இருக்கும்.இப்போ மறுபடியும் ரொம்ப வயிறு அப்படியே சுருட்டி வலிக்கிறது.

ஜீரகம் தண்ணீர் குடித்தேன் கொஞ்சம் சோம்பு மென்றேன் டைஜென் குடித்தேன் எதுக்கும் சரியாக வில்லை .

வேறு என்ன செய்யலாம் .என்ன காரனத்திற்க்காக இப்படி வலிக்கும் தெரிந்தவர்கள் மறக்காமல் பதில் போடவும் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

மேலும் சில பதிவுகள்