வீடு விற்பனைக்கு உள்ளது

ஹாய் அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்... நான் சென்னையில் இருகிறேன்... என்னோட மாமனார் வீடு விற்பதாக முடிவு எடுத்துள்ளார்.. வீடு பல்லாவரம் சென்னை ரயில்நிலையம் அறிகில் உள்ளது... இதனுடைய விலை 50,00,000 (48,00,000 முடிக்கலாம் என்று முடிவெடுத்து உள்ளார்கள்..) விருப்பம் உள்ளவர்கள் பதில் அனுபவும்.

வீட்டு மனை முக்கால் கிரவுண்டு..
மொத்தம் அதில் நான்கு வீடுகள் உள்ளது..
கீழ் தலத்தில் இரண்டு வீடுகள்..
முதல் வீட்டில் ஒரு பெரிய ஹால், அட்டச் பாத்ரூம், ஒரு படுக்கறை, & சமையலறை உள்ளது..
இரண்டாவது வீட்டில் ஹால் & சமையலறை சேர்ந்தது போல் இருக்கும் அதில் ஒரு படுக்கறை அட்டச் பாத்ரூம் உள்ளது..
முதல் மேல் தலத்தில் ஒரு வீடு உள்ளது...
அதில் பால்கனி, பெரிய ஹால், அட்டச் பாத்ரூம், இரண்டு படுக்கறை, சமையலறை உள்ளது.
இரண்டாவது மேல் தலத்தில் ஒரு வீடு உள்ளது
அதில் ஒரு படுக்கறை மற்றும் சமையலறை உள்ளது.. பாத்ரூம் வெளியே உள்ளது...
கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்த இடம் உள்ளது...

ஹாய் தமிழரசி! நீங்கள் கூறியுள்ள தகவலில், (முக்கியமாக) விலையை இன்னொரு முறை சரி பார்த்து சொல்லுங்கள், ப்ளீஸ்!

Hello tamil arasi,

I am also in Pallavaram.Good rate.

sorry.. Rs 50 lakhs... 48lakhs is ok

பதில் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி... யாருகாவது விருப்பம் இருந்தால் பதில் போடவும்.. எதாவது சந்தேகம் இருந்தாலும் கேட்கலாம்...

அதற்குள் ஏப்ரல் ஃபூல் வந்துவிட்டதா, இன்னும் 2 வாரங்கள் இருந்த மாதிரி தெரிந்ததேன்னு யோசித்தேன். :) நல்லவேளை....ஒரு சைஃபரை குறைத்துப்போட்டு யாரும் ஏமாறுவதற்குள் அதான் உங்களை கன்ஃபார்ம் பண்ண சொல்லி கேட்டேன். 48 லட்சம் நல்ல விலைதான்! கட்டிடம் எப்படி? ஓரளவு புதுசா அல்லது பழைய கட்டிடமா? யாராவது கேட்டால் சொல்லதான் கேட்கிறேன்.

மன்னிக்கவும்.. நான் ஆபீஸ் மத்திய இடைவெளி அப்போ போஸ்ட் பண்ணேன் பா. அதன் அவசரத்துல தப்பா ஒரு சைபெற விட்டுடேன்..
நீங்கள் சுட்டி காட்டியதற்கு நன்றி..
அந்த கட்டிடம் கட்டி 5 வருடம் இருக்கும் பா. என்னிடம் photos இருக்கு ஆனால் இதுல எப்படி போடுவதுன்னு தான் தெரியவில்லை.. இப்போ அந்த வீட்டை நாங்கள் வாடகைக்கு விட்டு இருகோம்... வாடகை மாதம் ஒரு 12 ஆயிரம் வரும்..

ஹாய் சரன்யா.. எப்படி இருக்கீங்க.. பல்லவரதுல நீங்க எங்க இருக்கீங்க பா.. நாங்கள் இப்போ அங்க இல்ல.. நுங்கம்பாக்கம் ல இருகோம்...

ஹாய் தமிழரசி!
நான் நலமாக இருகிறான். எப்படி இருக்கீங்க நீங்கள். நான் பல்லவரதுல தர்கா பாக்கத்தில் எனது வீடு

நான் நலமாக உள்ளேன்... பல்லாவரத்தில் எனக்கு அவ்ளோவா இடங்கள் தெரியாது. எங்கள் வீடு மட்டும் தான் தெரியும்.

it is ok no problem. நன்றி தமிழரசி.

அன்புடன்
சரண்யா

மேலும் சில பதிவுகள்