ஹாய் தோழிஸ் சிரித்து பேசி மகிழ அரட்டைக்கு வாங்க..65

ஹாய் 64 சரியா ஓபன் ஆகல்ப்பா அதான் புது த்ரெட் தொடங்கிட்டேன் பா.அரட்டைக்கு அனைவ்ரும் வாங்க.

அன்புத்தோழி
ஜெயலக்‌ஷ்மிசுத்ர்சன்

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கிங்க?

அங்க எல்லாரும் பேசிட்டு இருக்கோம் நீங்க என்னடான்னா ,டபால்னு அடுத்த அரட்டை பாகத்தை ஆரப்பிச்சுட்டீங்க:-)

தனீ அங்க கேட்டதுக்கு இங்க பதில், ஒன்னே ஒன்னெ கண்ணே கண்ணுதான்:-(

ஹாய் க்வி எப்படி இருக்கிங்க? என்க்கு சரியா ஓபன் ஆகலப்பா.

ஜெயா அப்படின்ன அங்க தான் மக்கள் கும்மி அடிக்கறாங்கன்னு அர்த்தம் :)

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எப்படி இருக்கிங்க லீவு எப்ப குழந்தைகளுக்கு

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா ஓ அப்ப்டியாப்ப்பா.இலா எப்படி இருக்கிங்க? பேசி ரொம்ப நாளாகுதுப்பா.

இமா நாங்கள் நலம்.னீங்க எப்படி இருக்கிங்க பா? ராதைக்கு ஏப்ரல் 9தேதில இருந்து விடுமுறைப்பா/

ஹாய் இலா நல்லா இருகோம் பா.நீங்க நலமா? ராதைக்கு 25தேதி எக்ஸாம் தொடன்குறாங்கப்பா.ஏப்ரல் 9ந்தேதி ல இருந்து லீவுதான் பா.

ஹரிக்கு இந்த மாதத்திலிருந்து லீவுப்பா.என்க்கு கம்பியூட்டரே கொடுகற்து இல்லபா.ரொம்ப அட்ம் அதிகமாகிடுச்சிப்பா.

இலா உங்க மெயில் ஐடி யாரிடம் இருக்குபா?

ச்ந்தோவிடம் இருக்குமா?

ஹாய் ஜெயா என் ஐடி எல்லாரிடமும் இருக்குன்னு நினக்கிறேன் :)) ilaveera@ஜிமெயில்.காம்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எல்லாரும் எப்படிபா இருக்கீங்க.எனக்கு இது ஓபன் ஆனா அந்த அரட்டை ஓபனாக மாட்டேங்குது.அது ஓபன் ஆனால் இந்த அரட்டை ஓபன் ஆக மாட்டேங்குது.சரி எதுவோ இப்ப ஓபன் ஆகுதா அதான் முக்கியம்.

ஹாய் ஜெயா,யாருடா அது அங்க 90 பதிவுகள் தான் ஆகியிருக்கு,அதுக்குள்ள புது த்ரெட் ஓபன் செய்ததுன்னு பார்க்க வந்தேன்.நீங்க தானா?என்னோட ராசி எப்படி தெரியுமா?அந்த த்ரெட் ஓபன் ஆகலைன்னு புதுசா த்ரெட் யாராவது ஓபன் பண்ணியிருந்தா அதுவும் ஓபன் ஆகாது.நான் எதில் தான் போய் பதிவு போடுவது.

ஓ ராதைக்கு இப்ப எக்ஸாமா,அவ எத்தனையாவது வகுப்புபா.ப்ரீகேஜி போய்டிருக்கிற ஹரிக்கு கூடவா எக்ஸாம் இருக்கு.ஏன்னா இப்ப லீவ்னு சொன்னீங்களே அதான் கேட்டேன்.

மேலும் சில பதிவுகள்