சிதம்பரம் தோழிகள் உள்ளீர்களா.......,

யாராவது சிதம்பரத்திலிருந்து உள்ளீர்களா...........
அல்லது கேள்விப்பட்டுள்ளீர்களா........
பதில் தரவும்.....

அருசுவை டவுன் பஸ்!!! யாருப்பா சிதம்பரம் சீர்காழி மாயவரம் கும்பகோணம் எல்லாரும் இந்த த்ரெட்ல ஏறுங்க

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹெலோ ஷர்மிளா, எல்லோரும் இந்த மாதிரியான கேள்விகளை கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் காட்டுமன்னார் கோயில் தான்.நான் உங்களிடம் கேட்டிருந்தேன் , நீங்க எந்த ஊர் என்று ...........சிதம்பரம் தானா..................

Ok ,c u later
uma.

ஹலோ,
எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு ....
நானும் காட்டுமன்னார் கோயில் தான்....
நீங்கள் காட்டுமன்னார் கோயிலில் எந்த இடம் ....
இப்பொழுது எங்கே உள்ளீர்கள்..........??

ஹாய் இலா முக்கியமானத விட்டுடீங்களே... நாக நாக நாகப்பட்டினம்:-)

சாரி ஷர்மி யாரோ உங்க ஊருக்காரங்க வந்துருப்பாங்கன்னு ஆசையா வந்திருப்பீங்க,நான் உங்க ஊர பற்றி கேள்விபட்டிருக்கேன்:-) அதுதான் வந்து பதில் போட்டேன்.

Hello sharmila.......

My place is near to " Gurukulam Boys school",my dad is doing business at " Katcherry Road " .But v r not living overthere right now.
Give me ur details....and if u wish ur email add.we can contact thro...

bye from uma

எங்க அப்பாவும் அதே தெரிவில்தான் கடை வைத்துள்ளார்.....
உங்க அப்பா என்ன பிசினஸ் பண்ணுறாங்க.......
நாங்க தியாகராஜபிள்ளை தெருவில் உள்ளோம்...
என் Mail-id........
sharmisam18@gmail.com.

Ok,thanx sharmi delete ur email add from here.I got it and mail u later.

bye
uma.

அன்பு சகோதரி ஷர்மி

பள்ளி : செய்ட் தாமஸ் (சென்னை) & செய்ட் ஜோசப் (மெயின்) கடலூர்
கல்லூரி :அண்ணாமலை பல்கலை கழகம்
புதுசேரி : மனைவி, ஒரு மகன், ஒரு மகள்
இப்போது நான் மட்டும் ஒரிசாவில்.

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்