முந்திரி, பாதாம் & வால் நட் - எவ்வாறு உபயோகிப்பது?

ஹாய் சகோதரிகளே
வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் கிலோ கணக்கில் இந்த பருப்பு வகைகளை தந்து விட்டார். இதை வைத்து எந்த மாதிரியான சமையல் ஐட்டம் செய்யலாம். அறுசுவையில் தேடினேன். கொஞ்சம் கெடச்சிருக்கு. உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லுங்கள் தோழிகளே.

ஜோஸ்னா

முந்திரி, பாதாம் & வால் நட் இவற்றை உபயோகித்து எந்த மாதிரியான உணவு பண்டங்கள் செய்வது?

:-) up

மேலும் சில பதிவுகள்