தலை மூடி

Hai அறுசுவை தோழிகளே,

எனக்கு உதவுங்கள்

என் தலை மூடி மிகவும் உதிருகிறன. அதற்கு விழி கூறுங்கள்.

நன்றி
சரண்யா

எனக்கு உதவுங்கள்

என் தலை மூடி மிகவும் உதிருகிறன. அதற்கு விழி கூறுங்கள்.

உங்கலுக்கு பதில் யாரும் தரல என்டு கவலபடாதிங்க. வெரு பகுதியில பாருங்க.
எனக்கு pirapa retty சொன்னத தாரன்.உடம்பு சூடா வைதிருந்தால் முடி கொட்டும்,முதலில் அதை சரிபடுதுங்க,
மோர் குடிங்க,முடிக்கு தேவை அயன்,புரோட்டின் அது இரன்டும் சேர்ந்து தேவை இரன்டில் ஒன்ரு
இல்லாடியும் கொட்டும், அதனால் தினமும் 8 பாதாம் பருப்பும் ,8 பேரிச்சம் பழ்மும் எடுக்கவும். தொடர்ந்து செயனும்.வாரம் 2 முரை நல்லஎன்னை வைத்து தலைக்கு குலிங்க.வேர என்னதான் வெலியில செஇதாலும் முடிவலர தேவையான சத்தை உனவால் எடுத்தால் தான் கொட்டுவது நிட்கும்,உடம்பு சூட்டைஉம் குரைக்கவும்.னான் பலன் கன்டவல் என்பதால் தந்தேன், தமிலை ரொம்ப கொன்னுடன் மன்னிகவும் தமிலில் முதல் முரையக டைப் பன்ரன்.next time சரிபடுடுரன்.

மிகவும் நன்றி தோழி

சரண்யா

மேலும் சில பதிவுகள்