"ஆசியா" "மைதிலி"சமையல்கள் அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி- 1,2,3,4,5,6,7,8,9 வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 10 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டுஇருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "ஆசியா" "மைதிலி"சமையல்கள் அசத்த போவது யாரு???

முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.

"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி."

வனிதா
--------
ஆசியா சமையல்
*****************
சிக்கன் சில்லி ஃப்ரை
செட்டிநாடு பெப்பர் சிக்கன்
நெல்லை தம் பிரியாணி
முட்டாப்பம்
முட்டை உப்புமா
பூண்டு முட்டை குழம்பு
காளிஃப்ளவர் முட்டை பொரியல்
பூம்பருப்பு
கறி பவுடர்
கிரீன் சாலட்
புளிக்காய்ச்சல்
கலவை பயறு மசாலா
அயிரை மீன் குழம்பு
புளிச்சாறு (ரசம்)
எண்ணை கத்திரிக்காய்

மைதிலி சமையல்
******************
வேர்கடலை பக்கோடா
உருளை மசாலா குழம்பு

.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

ஆசியா
--------
மைதிலி சமையல்
******************
சிக் ப்ரைட் சில்லி பரோட்டா,
புதினாத்துவையல்
பொட்டுக்கடலை சட்னி
முட்டை தக்காளி புட்டு
சௌ சௌ கேரட் கூட்டு.

.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

கீதா ஆச்சல்
------------
ஆசியா சமையல்
*****************
பொட்டேடோ சாப்ஸ்
மினி தோசை,
மூலி ரொட்டி,
புளிகாய்ச்சல்
பாசிபருப்பு பொரித்த முட்டை
புளிதுவையல்,
ராய்தா
தக்காளி ஜுஸ்.
இட்லி மாவு முட்டை குழிபாணியாரம்,
சேமியா மட்டன் பிரியாணி
தால் ரொட்டி,
சுறா புட்டு
ப்லைன் உப்புமா
ப்ரெட் உப்புமா
தடியங்காய் சாம்பார்,
மூவர்ணபொரியல்,
புளிச்சாறு,
ஸ்டாரபெர்ரி மில்க் ஷேக்,
கடாய் காளான்

மைதிலி சமையல்
******************
பொட்டுகடலை சட்னி
புதினா துவையல்
முட்டை தக்காளி புட்டு
வேர்க்கடலை பகோடா
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

தனிஷா
--------
ஆசியா சமையல்
*****************
இட்லி மாவு குழிபணியாரம்,
சிக்கன் ஜால்ப்ரெஸி,
கோஸ் பாசிபருப்பு பொறியல்,
தடியங்கா சாம்பார்,
ஸ்டீம் சிக்கன்
கருப்பட்டி சாயா,
கோல்ஸ்லா.
காஷ்மீரி பொட்டட்டோ புலாவ்,
ரைஸ் மிட்டா,
க்ரீன் சில்லி சிக்கன்,
பன்னீர் டிக்கா மசாலா,
குக்கும்பர் ரைத்தா,
மூலி ரொட்டி,
சிக்கன் காய்கறி சால்னா
பிஷ்கறி,
பாம்ப்ரெட் ப்ரை,
கீறிமுட்டை,
புளித்துவையல்,
மசாலா பீன்ஸ்
சிக்கன் புலாவ்,
ப்ளைன் கீ ரைஸ்,
சேமியா மட்டன் பிரியாணி,
ஜீரா சிக்கன் க்ரேவி,
நெல்லை தாளிச்சா,
ஸ்ட்ராபெரி மில்க்ஷேக்,
ப்ரூட் ரைத்தா,
வெண்டைக்காய் தயிர் க்றி,
பாகற்காய் வறுவல்,
எலும்பு சாம்பார்,
புளி துவையல்,
ஓட்ஸ் நோம்பு கஞ்சி.
க்ரீன் சாலட்,
வெஜிடபுள் எக் ஆம்லெட்,
ப்லைன் உப்புமா,
மினி தோசை,
தக்காளி வெங்காய சட்னி,
கோஸ் பாசிபருப்பு பொறியல்,
சிறு கிழங்கு பொறியல்,
மாசி சம்பள்,
முட்டை குருமா

மைதிலி சமையல்
******************
புதினா துவையல்,
பொட்டு கடலசட்னி,
திடீர் சாம்பார் பொடி,
வேர்கடலை பக்கோடா
செளசெள கேரட் கூட்டு
சிக் ப்ரைட் சில்லி பரோட்டா

.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

அரசி
------
ஆசியா சமையல்
*****************
பாசி பருப்பு பொரித்த முட்டை
ஜிஞ்சர் மின்ட் பிளாக் டீ,
ஈசி வெஜ் வெள்ளை குருமா
துருவிய கேரட் ஹல்வா,
மூவர்ணப் பொரியல்
புளிச்சாறு
சீலா மீன் ரெண்டானம்

.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

வத்சலா
---------
ஆசியா சமையல்
*****************
இறால் கத்தரிக்காய் குழம்பு,
மூவர்ணப் பொரியல்
தால் ரொட்டி
பீட்ரூட் ஆனியன் சாலட்

மைதிலி சமையல்
******************
உருளை மசாலா குழம்பு
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

மைதிலி
---------
ஆசியா சமையல்
*****************
செட்டிநாடு பெப்பர் சிக்கன்
கருணைக்கிழங்கு புளிக்குழம்பு,
கறி பவுடர்.
நெல்லை தம் பிரியாணி,
குக்கும்பர் ரைத்தா,
ப்ரான் ஃப்ரை.
முட்டை குருமா,
கோஸ் பாசிப்பருப்பு பொரியல்
மினி தோசை,
வெஜிடபிள் உப்புமா
வெண்டைக்காய் தயிர்க்கறி.
பட்டர் சிக்கன்,
துருவிய கேரட் ஹல்வா

.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

அதிரா
-------
ஆசியா சமையல்
*****************
புளித்துவையல்
பீட்ரூட் ஆனியன் சாலட்,
மசாலா பீன்ஸ்,
கடாய் இறால்
முட்டைக் குருமா,
பிரெட் உப்புமா
கடாய் காளான்,
சிக்கின் சில்லி பிறை

மைதிலி சமையல்
******************
தக்காளி வெங்காயம் இல்லாத குழம்பு
மைதிலியின் உருளை மசாலா குழம்பு
ஈசி பட்டாணி சீரகம் றைஸ்,
புதினா துவையல்
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

சுரேஜினி
----------
ஆசியா சமையல்
*****************
சிக்கன் சில்லி பிரை
எண்ணெய்க்கத்தரிக்காய்
ஆப்பிள் ஆரஞ்சு மிக்ஸ் ஜீஸ்
பனீர் முளைகட்டிய பயறு
குக்கும்பர் ரைத்தா
வெஜிடபிள் உப்புமா
எக் பிரைட் ரைஸ்
கீறி முட்டை

.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

இலா
-----
ஆசியா சமையல்
*****************
கீரி முட்டை,
சௌ சௌ உருளைக்கிழங்கு பொரியல்
சௌமீன்
தடியங்காய் சாம்பார்
பாகற்காய் கடலைபருப்பு கூட்டு
ஸ்பைசி தக்காளி உருளை பொரியல்
ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்

மைதிலி சமையல்
******************
சௌ சௌ கேரட் கூட்டு

.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

உத்தமி
-------
ஆசியா சமையல்
*****************
எம்டி சால்னா,
பாகற்காய் வறுவல்
நாண்,
பீட்ரூட் ஆனியன் சாலட்,
குக்கும்பர் ராய்த்தா,
கிட்னி பீன்ஸ் கறி
ப்ளெயின் உப்புமா,
கரைச்சான்,
தக்காளி வெங்காயச் சட்னி
தால் ரொட்டி
மூவர்ணப் பொரியல்,
பொட்டேட்டோ வெஜிடபிள் பாஸ்கட்

மைதிலி சமையல்
******************
ஈஸி பட்டாணி சீரகம் ரைஸ்
உருளை மசாலா குழம்பு
சௌ சௌ கேரட் கூட்டு,
வேர்க்கடலை பக்கோடா
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

செல்வி
-------
ஆசியா சமையல்
*****************
பொட்டேட்டோ வெஜிடபிள் பேஸ்கட்,
கிரீன் சட்னி,
துறுவிய கேரட் பொரியல்,
கடாய் காளான்
தக்காளிவெங்காயசட்னி,
மூவர்ணபொரியல்,
மினிதோசை,
ஜிஞ்சர் மிண்ட் பிளாக் டீ,
கீறி முட்டை,
ஆலு பாலக்.
முட்டை குருமா
ஜீரா சிக்கன் கிரேவி
,குக்கும்பர் ரைத்தா,
வெஜிடபிள் உப்புமா,
நெல்லை தம் பிரியாணி

மைதிலி சமையல்
******************
பொட்டுக்கடலை சட்னி.

.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

ரேணுகா
---------
ஆசியா சமையல்
*****************
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு,
பரோட்டா சாண்விச்,
செட்டி நாடு பெப்பர் சிக்கன்,
சிக்கன் வெஜ் சால்னா
வெண்டைக்காய் தயிர் கறி,
சிக்கன் பேக்டு பாஸ்தா

மைதிலி சமையல்
******************
பிரைட் சில்லி பரோட்டா
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

மஹா
--------
ஆசியா சமையல்
*****************
துருவிய கேரட் பொரியல்
செள செள உருளைகிழங்கு பொரியல்
மூவர்ணப்பொரியல்
ஃபிலைன் உப்புமா
கத்திரிக்காய் உருளைகிழங்கு பிரட்டல்
கீறி முட்டை
கீரின் ஃபிஷ் கறி

மைதிலி சமையல்
******************
ஈஸி பட்டாணி சீரக ரைஸ்
தக்காளி, வெங்காயம் இல்லாத குழம்பு
செள செள கேரட் கூட்டு

.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

செந்தமிழ்செல்வி
-----------------
ஆசியா சமையல்
*****************
சேமியா மட்டன் பிரியாணியும்,
மட்டன் மொகலாய் மசாலா,
எண்ணெய் கத்தரிக்காய்
ரிப்பன் கேக்
உருளைகிழங்கு ஃப்ரை,
மினி தோசை,
பாசிப்பருப்பு பொறித்த முட்டை
கத்தரிக்காய் உருளை பிரட்டல்,
ஸ்பைசி முட்டைகோஸ்,
முட்டை பூந்தி
கீறி முட்டை,
தேங்காய் புதினா சட்னி,
ஸ்பைசி உருளை மசாலா.
மைதிலியின் தக்காளி,
வெங்காயம் இல்லாத குழம்பு
பீட்ரூட் வெங்காய சாலட்,
குக்கும்பர் ரெய்த்தா

மைதிலி சமையல்
******************
ஈஸி பட்டாணி சீரகம் ரைஸ்,
பொட்டுக்கடலை சட்னி
புதினா துவையல்,
முட்டை தக்காளி புட்டு
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

சுகன்யா
---------
ஆசியா சமையல்
*****************
ஸ்பைசி முட்டைகோஸ்
ஜிஞ்சர் சில்லி சிக்கன்
ஜீரா சிக்கன் கிரேவி
செட்டிநாடு பெப்பர் சிக்கன்
தக்காளி வெங்காய சட்னி
கிரீன் சட்னி

மைதிலி சமையல்
******************
உருளை மசாலா குழம்பு
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

விஜி
-----
ஆசியா சமையல்
*****************
ஆலு கோபி

.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

ஸ்ரீ
---
ஆசியா சமையல்
*****************
கோவைக்காய் உருளை பிரட்டல்
இட்லி மாவு முட்டை குழிப்பணியாரம்
காலிஃபிளவர் முட்டை பொரியல்
கீறி முட்டை
சிக்கன் காய்கறி சால்னா,
ஷ்ரெட்டட் சில்லி சிக்கன்
ஸ்பைஸி முட்டைகோஸ்,
ப்ரெட் உப்புமா

மைதிலி சமையல்
******************
முட்டை தக்காளி புட்டு,
ஈஸி பட்டாணி சீரக ரைஸ்
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

வானதி
--------
ஆசியா சமையல்
*****************
ஜிஞ்சர் சில்லி சிக்கன்,
தக்காளி வெங்காய சட்னி.
கீறி முட்டை
எக் ப்ரைடு ரைஸ்,
வெண்டைக்காய் தயிர் கறி,
மினி தோசை,
கரைச்சான்.

மைதிலி சமையல்
******************
வேர்கடலை பக்கோடா
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

கவி.எஸ்
----------
ஆசியா சமையல்
*****************
எண்ணெய் கத்திரிக்காய்,
மினிதோசை,தேங்காய்புதீனா சட்னி,
இட்லிமாவு குழிப்பணியாரம்,
வெண்டைக்காய் முட்டை பொரியல்.
வெஜிடபுள் ஸ்பிரிங் ரோல்,
உருளைகிழங்குஃபிரை,
கீறிமுட்டை.

மைதிலி சமையல்
******************
வேர்கடலை பக்கோடா.
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

சாதிகா
---------
ஆசியா சமையல்
*****************
முருங்கைக்காய் பொரியல்,
குக்கும்பர் ரைத்தா

.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

சீதாலஷ்மி
------------
ஆசியா சமையல்
*****************
கோஸ் பாசிப் பருப்பு பொரியல்,
குக்கும்பர் ரைத்தா

மைதிலி சமையல்
******************
புதினா துவையல்
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

மேனகா
--------
ஆசியா சமையல்
*****************
அகத்திக்கீரை சால்னா,
தக்காளி வெங்காய சட்னி,
புளித்துவையல்,
காஷ்மிரி பொட்டட்டோ புலாவ்
மினி தோசை,
பாகற்காய் வறுவல்,
குக்கும்பர் ரைத்தா,
மூவர்ணப் பொரியல்,
மூலி ரொட்டி,

மைதிலி சமையல்
******************
புதினாத்துவையல்,
பொட்டுக்கடலை சட்னி,
சௌசௌ கேரட் கூட்டு
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

ஜலிலா
--------
ஆசியா சமையல்
*****************
மூவர்ண பொரியல்,
புளிகாய்ச்சல்

.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

இந்திரா
-------
ஆசியா சமையல்
*****************
முள்ளங்கி கொத்துபருப்பு
கடாய் காளான்
ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்
ஆலு பாலக்
கார்ன் சூப் ,
காளான் சூப் ,
காப்சிகம் சூப்

மைதிலி சமையல்
******************
முட்டை தக்காளி புட்டு
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

சாய் கீதா
----------
ஆசியா சமையல்
*****************
எண்ணை கத்திரிக்காய்

.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மன்னிக்கவும் தோழிகளே இந்த முறை சில தவிக்க முடியாத காரணத்தால் நான் ஒரு நாள் முன்பே இந்த பதிவு போட்டேன்,இதனால் யாரும் கோபிக்காதீங்க,முடிவு வழக்கம் போல் புதன் கிழமை வரும்,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மன்னிப்பு அராபிக்கில் எனக்கு பிடிக்காத வார்த்தை. (நிஜம்மா மன்னிக்கவும் தமிழ் இல்லையாம்... அராபு மொழியில் இருந்து வந்ததாம்... ;) பொறுத்தருள்க'னு சொல்லுங்கோ தமிழில்)... ரைவர் நானிருக்கேன்... கவலை வேண்டாம் ரேணு... :D நம்ம கடைசி பெட்டிக்கு வழக்கம் போல் வருவார் நம் துஷ்யந்தி... நிறைய கொண்டு வருவாரல்லோ.... இடம் விட்டு வழி விட்டு நில்லுங்கோ எல்லாரும். அப்போ அவர் பேரையும் சேர்த்துடுங்கோ ரேணு. மறந்துடாதிங்கோ.

இந்த முறை நம்ம அதிரா கூட கடைசி பெட்டிக்கு மூட்டை முடிச்சோடு வருவேன் வனி எரக்கி விடுவீங்களான்னு கேட்டாங்க... அவங்களுக்கு செய்யாம யாருக்கு செய்யறது??! அதனால்... காத்திருக்கேன்... இது போல் கடைசி பெட்டிக்கு வரப்போகும் அனைவருக்காகவும்... நீங்க மெதுவா துபாய் போய் வாங்கோ.

உங்களுக்கு தான் இந்த முறை குழல் புட்டு கூட இல்லை போலும். :( பரவாயில்லை... அடுத்த பகுதியில் கெதியா சமைச்சு அசத்திவிடுங்கோ....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மைதிலி சமையலில் என் கணக்கு திடீர் சாம்பார் பொடி சேர்த்து விடுங்க.நிம்மதியாக துபாய் போய் என்ஞ்சாய் பண்ணுங்கோ.நானும் முடிந்தவரை எல்லோருக்கும் பின்னூட்டம் கொடுத்து விட்டேன்.மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

துபாய் போகிறீர்களா?நல்ல படியா போய் என்ஜாய் பண்ணிட்டு வாங்க.ஆசியாவின் குண்டூர் சிக்கன் என் லிஸ்டில் சேர்த்திடுங்க

ஆசியாக்கா சமையலில் என் கணக்கு எண்ணை கத்திரிக்காய்,கிங் ஃபிஷ் லேயர் பிரியாணி,ஜிஞ்சர் மிண்ட் ப்ளாக் டீ இது கணக்கில் சேர்த்துக்குங்க.
துபாய் போய் நல்ல படியா என்ஜாய் பண்ணிட்டு வாங்க.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

ஹாய் அதிரா & ரேணூகா!
எனது சமையலில்,
மைதிலி பாபுவின்,
உருளை மசாலா குழம்பு,
முட்டை, தக்காளி புட்டு
ஆஸியாக்காவின்,
தக்காளி ஜூஸ்
பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயசம்

ஹாய் ரேணு,
அந்த மூணு சூப்பும் ஒரே சூப் தான். வெவ்வேறல்ல. நேத்து நான் ஆசியாக்கவின் ‘நாண் ’ செய்தேன்.

indira

ஹாய் வனி,
எனக்காக டிரைவர் சீட்டை விட்டுக் கொடுத்தற்கு நன்றி. சிலபேருக்கு தனக்கு கிடைக்கலியேன்னு பொறாமை. அதான் வனி விட்டுத் தரமாட்டான்னு ஒரு சாக்கு;-)
சாரிப்பா, இதுக்கு மேல் சமைக்க என் உடல்நிலை இடம் தரலை. இத்தோடு முடிச்சுக்கறேன். மனசுக்குள்ளே நிறைய சமைக்க ஆசைதான். பார்ப்போம்.
இலா, கண்டிப்பாக என்னால் ஓடிவர முடியும். உன்னால் தான் முடியாது:-)(கிண்டலா பண்றே?).
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நான் ஒத்துக்கறேன் நீங்க இளமையான பாட்டின்னு..(ஷாதிகா ஆன்டி.. எங்க போயிட்டீங்க.. இப்படி கைய முறுக்கி பதில் சொல்லவைத்ததால் சொல்கிறேன்... )
அதுக்காக ரேஸ் அது இதுன்னு.. இதுவும் நல்ல ஐடியாதான் .. நான் ரெடி.. பாண்டி மாரத்தான் ஓட நீங்க ரெடியா??!!

பாட்டீஸ் Vs ஸ்வீடீஸ்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்