சேலம் சாரதா காலேஜில் படித்தவர்கள்

சேலம் சாரதா காலேஜில் 1978 - ல் யு. ஜி படித்த அனுராதா இப்ப எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த அருசுவையை அவர் பார்க்க நேர்ந்தால் மீண்டும் அவருடன் நட்பை தொடர விழைகிறேன். அனுவின் தங்கை உமா, கமலா, எல்லோரும் நலமா? பத்மா அம்மா எப்படி இருக்கீங்க?

மேலும் சில பதிவுகள்