எதுக்குங்க இப்படி சொல்லுறீங்க. இங்க அடிக்கடி வாங்க அப்புறம் பாருங்க தீராத கவலை எல்லாம் தீர்த்துவைக்கும் அருசுவை. அப்புறம் பாசிட்டிவ் கோட்ஸ் வேணுமின்ன இதோ கீழே இருக்கு ஒன்னு....
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் ஸ்வர்ணா!

இலா
இலா மெகவும் நன்றே உங்களுடைய அந்த வாகியம் யெனகு 10 tumbler boost குடிசா மத்ரி உள்ளது
நன்றிகளுடன்
ஸ்வர்ணா