ஹாய் தோழிகளே,
எனக்கு Indiala (some times 5 - 6days delay akum) இருக்கும் போது ரெகுலர் தான், இங்க வந்து 5மாதம் அச்சு, இங்க வந்ததுக்கு அப்புறம் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் தான் periods வருது, இது normala இல்ல இப்போவே doctor கிட்ட போகனுமா?

archana
இது பெரும்பாலானவர்களுக்கு வருவது தான்...ஆனால் அப்படியே தொடர விடுவது நல்லதல்ல..சில மாதங்களில் பழையது போல வந்து விட வேண்டும்...முக்கிய காரணம் தனியா வந்து நல்ல ஐஸ்க்ரீம் சாக்லேட் மிச்ச மீதமான உணவு என்று வெட்டுவது...உடம்பு ஏறாமல் பார்த்துக் கொண்டு நல்லா வாக்கிங் போனாலே இது தானா மாறிவிடும்.
உடனே பதில்
உடனே பதில் தந்ததுக்கு நன்றி பா. உடம்பு ஏறாமா இருக்கரதுக்காகவே icecream, choclate பக்கம் எல்லாம் போறதே இல்ல
Archana
Archana