யுகாதி (தெலுங்கு வருட பிறப்பு)

கொண்டாடும் எல்லாருக்கும் அருசுவை சார்பில் வாழ்த்துக்கள் கூறிகொள்கிறேன்

நாளை கொண்டாடும் எல்லா தோழிகளுக்கு வாவில் எல்லா வளமும் பெற்று சந்தோஷமாக வாழ நான் வாழ்த்துகிறேன்.

யாருக்காவது யுகாதி பச்சடி ரெசிப்பி தெரிந்தால் சொல்லுங்க.

இல்லையா? தெலுகு மக்கள்.
எல்லா தெலுகு மக்களுக்க்கும் யுகாதி வாழ்த்துக்கள்.
நேற்றே நான் த்ரெட் ஒப்பன் செய்தேன்.ஒருத்தர் கூட வந்து வாழ்த்து சொல்ல்ல வரல்லை.
வர வர நம்ம அருசுவை தோழிகள் ரொம்ப பிசியாயிட்டாங்க. சும்மா சொன்னேன் யாரும் கோபிக்க கூடாது ஒ.கே வா.
வாங்க சட்புட்னு வந்து எல்லா தெலுகு மக்களுக்கும் வாழ்த்து சொல்லுங்க,

ப்ரபாதாமு,கீதா ஆச்சல் வாழ்வில் எல்லா சந்தோஷமும் பெற்று மேலும் மேலும் சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்.இன்றய்ய புத்தாண்டை கொண்டாட
வாழ்த்துக்கள்.

எத்தனை த்ரட்???? இந்த பதிவில் என்னுடைய முதல் பதில்... சோ நானும் விஜி சொல்வதை வழி மொழிகிறேன்... முதலில் ஆசியா.. அப்புறம் விஜி... ஹி ஹி.. வாழ்த்துக்கள் சொல்வதில் வழி மொழிவதில் தவறு இல்லையே...

ஸாரி விஜி, ஒரு 2, 3 நாளா அறுசுவைக்கு நான் ஆப்ஸென்ட், அதான், இப்பதான் பார்த்தேன் உங்க த்ரெட்!

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! உகாதி கொண்டாடும் அனைத்து அறுசுவை நேயர்களுக்கும் என் மனமார்ந்த உகாதி திருநாள் வாழ்த்துக்கள்! (நானும் இங்கும் சொல்லிக்கொள்கிறேன்.)

உகாதி பச்சடிக்கு ரெஸிப்பி கேட்டு இருந்தீங்களே...

தேவையான பொருட்கள்:
மாங்காய் (தோலோடு மெல்லிதாக சீவியது), வெல்லம்- கால் கப்.
புளிக்கரைசல் /பேஸ்ட், உலர்ந்த வேப்பம்பூ - 1 மேஜைக்கரண்டி அளவு
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி + தேவையான அளவு உப்பு. எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு திக் பேஸ்ட் மாதிரி கலந்துக்கொண்டால், பச்சடி ரெடி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

விஜி உங்கலுக்கு தெலுங்கு மக்கலின் நன்றிகள்ப்பா.......

கீதா ஆச்சல் உங்கலுக்கும் என்னுடைய யுகாதி வாழ்த்துக்கள்ப்பா....

அருண் இரண்டு இடத்தில் உங்கள் பதிவா. இருந்தாலும் உங்கலுக்கு என்னுடைய நன்றிகள்.

சுஸ்ரீ27 உங்கலுக்கு யுகாதி வாழ்த்துக்கள். நானும் பச்சடி செய்தேன். ஆனால் மாங்காய் தேள் எடுத்து செய்தேன்ப்பா.

யுகாதி கொண்டாடு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்ப்பா.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இரண்டு பேரும் ஒருவரையறியாமல் ஒருவர் வழ்த்துக்கள் போட்டு விட்டோம்,இரட்டிப்பு மகிழ்ச்சி தானே,என் வாழ்துக்கள்,நன்றிகள் அனைவருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்