செமென் அளவு

எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது. ஆனால் எனக்கு இன்னும் குழ்ந்தை இல்லை.டாக்டரிடம் செக் செய்ததில் செமென் அளவு மிக குறுகிய அளவே கனப்ப்டுவதக தெரிவித்தர். எந்த உணவு உன்னுவதனால் இதை சரிப்ப்டுதலாம். நன்றி.

Food alone may not be sufficient.
1) Take Speman from Himalayan Drug Co
2) Take Vigourfit from Sandhu's
Do exercise for the pelvic and abdomen region, apart from other exercises..
It will take Minimum six months to feel some improvement.

குடமிளகாய்,காரட்,ஓட்ஸ்,அத்தி பழம்,பட்டாணி,பயறு,தக்காளி,முட்டை,மீன்,கடல் உணவுகள்,பூசணி விதை,பச்சை காய்கறிகள் மிகவும் நல்லது
வைட்டமின் e ,c,a குறைகளினாலும்,beta carotene ,zinc ,selenium குறைவதாலும் இந்த குறைபாடுகள் ஏற்படும்
எந்த மருந்து சாப்பிடுவது ஆனாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சாப்பிடவும்
இது பெரிய குறை அல்ல மருத்துவம் நிறைய முன்னேறிவிட்டது
நீங்கள் எங்கு இருக்கீங்கன்னு சொல்லுங்க?

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்