மறைபொருள் ரகசியங்கள்

"சீவாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே
அவன் அடி நாள்தொறும் சிந்தை செய்து
ஆகமம் செப்ப லுற்றேனே"

திருமுலர்

நேரம் கிடைக்கும் போது மந்திரம், தந்திரம், யந்திரம், ரசவாதம், சோதிடம், வர்மம், நுண் ஆற்றல் எனும் சத்தி மருத்துவம், மூவுலகம், யோகத்தில் ஹதயோகம், கர்மயோகம், இர்ரஜயோகம், ஞானயோகம், சரயோகம், வாசியோகம், தற்காப்புகலையில் வெண்கல உடல், நிஞ்ஜா, கினோசி, சீ குங், தசமகா வித்தை, அட்டகர்மம், பஞ்சபச்ஷி போன்ற சில ரகசிய மறைபொருள்களைபற்றி எனக்கு தெரிந்த சிறிதளவு பகிர்ந்து கொள்ளலாமா??? (365.25 நாட்களுக்கு மட்டும். அது ஒரு சுட்ஷம கணக்கு)

பி.கு: தனிஷா மேடம் திட்டுவது தெரிகிறது? அது என்ன 365.25 நாட்கள் பதில் 27 மார்ச் 2010 இரவு 23:59:59 (IST இந்திய நேரபடி)/ (18:29:59 (UTC/GMT)!!! அல்லது நடுவிலே தவறி சொன்னாலும் சொல்லிவிடலாம்.

ஊக்கம் கொடுத்த திரு அட்மின் அவர்களுக்கு நன்றி. முதலிலேயே நன்றியை கூறி விட்டேன் எதற்கு தெரியுமா? அவசரகாலத்தில் ஓடி வந்து அடிவாங்காமல் காப்பாற்றதான்!!!

இந்த மண்ணுலகில், பெண்/ஆண் துணை யுடன் பொன்கொண்டே வாழமுடியும், அதனால் இச்சையின் மேல் வெறுப்பு வேண்டாம், இச்சையை சீர்ரமைதைதாலே போதுமானது.

வெறுப்பு என்பது அன்பின் எதிர் அலையதிர்வு என்பதையும் தயவு செய்து நினைவில் கொள்க.

தங்களின் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

தங்களின் ஊக்கத்திற்கும், பாரட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

Hi harish,
மந்திரம், தந்திரம், யந்திரம், ரசவாதம், சோதிடம், வர்மம், நுண் ஆற்றல் எனும் சத்தி மருத்துவம், மூவுலகம், யோகத்தில் ஹதயோகம், கர்மயோகம், இர்ரஜயோகம், ஞானயோகம், சரயோகம், வாசியோகம், தற்காப்புகலையில் வெண்கல உடல், நிஞ்ஜா, கினோசி, சீ குங், தசமகா வித்தை, அட்டகர்மம், பஞ்சபச்ஷி போன்ற சில ரகசிய மறைபொருள்களைபற்றி அறிவிய அவல் அக உள்ளண் ....

அன்பு தோழிகளே...... உங்களின் உதவி தேவை....

மறைபொருள் தொடர்ந்து படித்து பல தோழிகள் இதில் பதிவிட்டு உள்ளீர்கள்...... இதில் ஹைஷ் அண்ணன் தந்துள்ள picasa லிங்க் எனக்கு ஓபன் ஆகவில்லை..... அதனால் என்னால் அண்ணா குறிப்பிட்டது போல பயிற்சிகள் செய்ய முடியவில்லை...... அந்த படங்கள் யாரிடமாவது இருந்தால் எனக்கு தந்து உதவுங்கள்...

இந்த picasa லிங்க் உங்களுக்கு ஓபன் ஆனாலும் எனக்கு தெரியபடுத்துங்கள்.....

எனக்கு மறைபொள் ரகசியம் படிக்க ஆசையாக உள்ளது எப்படி ஓப்பன் செய்து படிப்பது.தயவு செய்து கூறவும்.

உங்களுக்கு மறைபொருள் ரகசியம் ஆரம்பத்தில் இருந்து படிக்க வேண்டும் என்றால் இதுதான் அதற்கான முதல் இழை இங்கிருந்து தான் நீங்க படிக்க துவங்க வேண்டும்...... இதில் ஆரம்பம் என்று இருக்கும் அதை கிளிக் செய்து படிக்க தொடங்குங்கள்..... இதன் பகுதிகள் ஒன்று முதல் ஆறு வரை கீழே கொடுத்துள்ளேன்.... அதை காபி செய்து அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து எண்டர் கொடுங்கள் லிங்க் ஓபன் ஆகி விடும்.....

மறைபொருள் பகுதி
Part 1
http://www.arusuvai.com/tamil/node/12198
Part 2
http://www.arusuvai.com/tamil/node/12522
Part 3
http://www.arusuvai.com/tamil/node/12826
Part 4
http://www.arusuvai.com/tamil/node/13122
Part 5
http://www.arusuvai.com/tamil/node/13550
Part 6
http://www.arusuvai.com/tamil/node/13823#comment-86616

வாழ்க வளமுடன்....

ஹாய் தீபா விளக்கம் கூறியதற்கு மிக்கநன்றி.நான் பார்க்கிறென்.

Haish sir அவர்களின் மறைபொருள் ரகசியங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பு. ....................................

மேலும் சில பதிவுகள்