to get pregnant

i am living in usa.i have problem to get pregnant.i went to the hospital for checkup. the doctor took some test.i have endometriosis.the doctor suggested to laparoscopysurgery. here how much cost to surgery . how about india.please anyone answer me

ஹாய் பிரியாலக்ஷ்மி நலமாப்பா? லப்ராஸ்கேப்பி சர்ஜரி இல்லப்பா. அதுவும் ஒரு டெஸ்ட்டு மாதிரிதான்ப்பா. பயம் வேண்டாம்ப்பா.

U S A எப்படி தெரியாது. நான் கமலா செல்வராஜ் கிட்ட செஞ்சேன். அன்னிகே நம்பல வீட்டுக்கு அனுப்பிடுவாங்கப்பா.

பெண்களின் சினைப்பையில் இருந்து வரும் டீயுப்ல அடைப்பு இருக்கான்னு பார்ப்பாங்கப்பா. அதுதான் லப்ராஸ்கேப்பி. நம்பலுக்கு அனிமா கெடுத்து செய்வாங்க. அதனால் வலி அந்த அளவுக்கு இருக்கதுப்பா.பயப்புடாம செஞ்சுக்கேங்கப்பா.

அப்பரம் இந்த மாதிரி விஷயத்த கர்பிணிகள் அல்லது சிகிச்சை அனுபவம்ல போட்டிங்கனா நிறைய பேர் பதில் தருவாங்கபா.

இனி கேக்குரதா இருந்தா அப்படி கேலுங்கப்பா.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இங்க உங்களுக்கு இன்சூரன்ஸ் coverage இருக்கனுமே. எதுக்கும் அவங்களுக்கு ஒரு முறை போன் பண்ணி இந்த procedure கவர் ஆகுமான்னு கேட்டுக்கோங்க.

இப்படிக்கு,
சந்தனா

God bless you.

God bless you.

மேலும் சில பதிவுகள்