sleek & shine hairs????

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்,

சில மாதங்களாக என் தலைமுடி மிகவும் curely'ah மாரிவருகிறது. இந்தியாவில் நான் pantene ஷம்பூ உபயோகித்தேன். இப்போது garnier sleek & shine உபயோகிக்கிறேன்.ஆனால் முடி இன்னும் curley'ah தான் இருக்கிறது. எனக்கு முடி shining'ah இருந்தா ரொம்ப பிடிக்கும். என் husband இப்போ என்னை பஞ்சுமிட்டாய்னு கின்டல் பன்றார். shine ஆக என்ன செய்யவேண்டும். pls help me friends....

தற்காலிகமா straight பண்ண - தலைக்கு ஷாம்பூ வாஷ், condition பண்ணிட்டு முடிய நல்லா காய வச்சு iron பண்ணலாம். iron rod வால்மார்ட் ல கிடைக்கும். இது பண்ணினா shining ஆவும் இருக்கும்னு சொல்லுவாங்க. இது அடிக்கடி (தலைக்கு குளிக்கறப்ப எல்லாம்) பண்ண வேண்டி இருக்கும்.

நிரந்தரமா பண்ண - parlor போயி பண்ணிக்கலாம். இது நிறைய நாளைக்கு வரும் (மாசக்கணக்குல), ஆனா செலவு ஜாஸ்தி.

நான் பண்ணினது இல்ல - தோழி கிட்ட இருந்து தெரிஞ்சுகிட்டது தான். இது செய்யறவங்க யாராவது வந்து சொன்னா நல்லா இருக்கும்.

இப்படிக்கு,
சந்தனா

permanenta hair straightening pannatheenga.

nan erkaney antha mathiri senji ippo pathi motaya ayiten. yenna avanga straightening permanenta seyrappa romba heat vachi hair la ulla shining erichiduranga. appothaiku nallairuku. anal poga poga ninnal nadanthal mudi kotudhu. athan permanenta seya venam. PANTENE shampoo use panunga.

LOREAL ELSEVE la oru cream iruku ( starightening hair cream). antha cream thala kulichitu ( hair irama irukanum konjam ) thadavunga. MAdame SEKAR sonna mathiri IRON ROD vachi ironpanunga. STRAIGHT agidum. anal IRAM padama irukanum. Thanni patal udaney straight panna hair thirupi curly agidum.

Best regards

Thanks for ur reply.I tried hair straightening ஆனால் அதன் பிறகு தான் என் முடியில் இருந்த ஷய்னிங் போய்விட்டது. இப்போது எந்த சம்பூ போட்டலும் பழைய நிலைமை வரவில்லை. Ironing and straightening இதை தவிர எதாவது வழி இருந்த சொல்லுங்களேன்.

தேவா மேடம் After straightening பதிவில் "Anti-Frizz shampoo" பற்றி குறிப்பிட்டுள்ளார்.அதிலேயே வேறு ஒரு link-ம் உள்ளது.உபயோகமாகும் என நினைக்கிறேன்.

http://www.arusuvai.com/tamil/forum/no/9334

Patience is the most beautiful prayer!!

இந்த லிங்க் கொடுத்ததற்கு நன்றி. நான் இன்னும் செஞ்சதுல்ல ஆனா செய்யற ஆசை உண்டு. தேவா ரொம்ப விளக்கமா சொல்லி இருக்காங்க. நன்றி again.

இப்படிக்கு,
சந்தனா

unkal pirachanai thaan enakum 2 years ku mun irunthathu,ippa nalla shainingka iruku ,thayavu seithu sampoo, ironing ethuvum podavendam athu koncha naalaiku parvaiku nallaa irukum but 10 years kalithu moramorapa vanthudum, soooo thalai mulukum pothu sampoo pavikamal seeyakaium sevvaratham ilaiya kasaki pilinthu saru eaduthu irandaium vaithu mulukavum eappavum kadayam ilantha shaining 1 monuthla varum,but ithai thodarthu seiyavum vayathakum varai(90) sampoo pavikathainka,& nerunkiyavarkalin visesam endal madume mudiku eathavathu seika,please normala naansolratha seitha palan iruku,naan arusuvaiku puthithu next time tamila tipe panran

Pooja - உங்கள் பதிலுக்கு நன்றி. நன் US-ல இருப்பதினால் நீங்க சொன்னது கிடைக்குமா என்று தெரியவில்லை. I will try.Thank you once again.

உத்ரா - என்ன மறந்துடிங்களா???

Sathya அடி வாங்க போறீங்க :-))மறந்திருந்தா உங்களுக்கு link எடுத்துக் கொடுத்திருப்பேனா? நான் இப்போ கொஞ்சம் regular-ஆ சமைக்க ஆரம்பிச்சிட்டேன்.ரொம்ப fast-ஆ பண்றேனா அதான் time கிடைக்கமாட்டேங்குது.Ha ha.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

சீ சீ சீ சீசீசீசீ.... என்ன பழக்கம் இது... சின்ன புல்ல போல..
என்ன உத்ரா உங்க வாய்ல இருந்து இப்படி ஒரு வார்த்தை வரலாமா.... இதுக்கு நீங்க உங்களை மறந்துட்டேனு சொல்லியிருக்களாம்.

h

மேலும் சில பதிவுகள்