ஹாய் அக்கா எப்படி இருகிங்க, குட்டீஸ் எப்படி இருகங்க .நான் ரொம்ப கேட்டதா சொல்லுங்க. ராதை பரிச்சை ஒலுங்க எழுதி இருக்கால, நல்லா படிக்க சொல்லுங்க, நான் சொன்னேன்னி சொல்லுங்க , இல்லன அந்த ஆண்டி வந்து திட்டுவங்கனி சொல்லுங்க, அப்புரம் யாகுல எப்பம் வருவிங்க.
ஹாய் எல்லாருக்கும் ஒரு ஹாய் பா.அந்த அரட்டை பகுதியில் விசாரித்து முடிப்பதற்க்குள் அடுத்து வந்துடுது.
ஹாய் வனிதா,எப்படிபா இருக்கீங்க.யாழினியை கேட்டதாக சொல்லவும்.குழந்தையை வளர்ப்பதற்க்கு சாமர்த்தியமும்,திறமையும் மட்டும் போதாது.பொறுமை ரொம்ப அவசியம்பா.நான் இன்னும் வளர்த்துக்கிட்டே இருக்கேனா பாருங்களேன்.
முன் ஒருமுறை கூட படித்தேன்.எங்கோ பார்ட்டிக்கு சென்ற போது அழுகை,ஸ்ருதி க்ளீன் பண்ணும் போது சத்தம் கேட்டு அழுததாகவும் சொல்லியிருந்தீங்க.குழந்தை என்றால் அப்படிதான்.அவங்க எதுக்கு அழுவாங்க,எதுக்கு சிரிப்பாங்க(காரணமே இல்லாம,நமக்கு அது சிரிப்பே வராது) சொல்ல முடியாது.அதனால் தான் அதற்கு மழலை சிரிப்பு என்று சொல்வாங்க.சரி இன்னும் வள்ர்த்துக்குங்க(அட பொறுமையை பா)
ஹாய் தோழிஸ்..
ஹாய் அனைவரும் நலமா?
ஹாய் jayalakshimi_s
நீங்க சென்னையில் எங்கு இருக்கிறீங்க?
ஹாய் மகி
ஹாய் மகி என்னோட ஐடி மெயில் பண்ணுங்க அதுல சொல்ரேன்.jayalakshimi_s@rediffmail.com
ஹாய் jayakashmi
மெயில் செக் பண்ணுங்க.....
ஹாய் ஜெயா அக்கா
ஹாய் அக்கா எப்படி இருகிங்க, குட்டீஸ் எப்படி இருகங்க .நான் ரொம்ப கேட்டதா சொல்லுங்க. ராதை பரிச்சை ஒலுங்க எழுதி இருக்கால, நல்லா படிக்க சொல்லுங்க, நான் சொன்னேன்னி சொல்லுங்க , இல்லன அந்த ஆண்டி வந்து திட்டுவங்கனி சொல்லுங்க, அப்புரம் யாகுல எப்பம் வருவிங்க.
உங்கள் சோனியா
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
எல்லாரும் சவுக்கியமா?
எல்லாரும் சவுக்கியமா?
தனிஷா குழந்தைக்கு இப்போ எப்படி இருக்கு??
சாய் கீதா... அபிக்கு உடம்பு இப்போ சரியா ஆயிடுச்சா??
எல்லாரையும் விசாரிக்க தான் இந்த அவசர பதிவு... வந்து உங்க எல்லாரையும் ஒரு கை பார்க்கிறேன். அதுவரை காத்திருங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹாய் வனி,மகி,சோனி
ஹாய் மகி மெயில் பாருங்க.ரிப்லை கொடுத்து இருக்கேன் பா.
ஹாய் சோனியா ராதை நல்லா படிப்பா பா எல்லாsubject laயும் 90க்கு மேலத்தான் வாங்குவாப்பா.யஹூல டைம் இருக்கும்போது வருவேன் பா.
ஹாய் வனிதா நலமா?
ஹாய் jayakashmi
எனக்கு தமிழில் மெயில் பண்ணுனா டிஸ்ப்ளே ஆகாது.......
ஹாய் மகி
ஹாய் மகி ஓகே பா நான் ஆங்கிலத்தில் டைப் பண்ரேன் .
ஹாய் தோழீஸ்