எந்த fridge company is best

ஹாய்,
எந்த fridge company is best எது energysaver and facilities நல்லது pls tell very urgent

lathakumar

லதா..!! whirlpool தான் பெஸ்ட். டபுள் டோர் எல்லாம் தேவை இல்லை. நீங்கள் இந்தியாவில் இருப்பதால் சிங்கிள் டோர்தான் வசதியாக இருக்கும். டபுள் - டோர் ஃப்ரிட்ஜில் இடம் கம்மியாக இருப்பதால் அதிக அளவில் பொருட்கள் வைக்கமுடியாது. ஃப்ரோஸன் பொருட்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தும் மேலை நாடுகளுக்குத்தான் அது சரியாக இருக்கும். whirlpool டெக்னிக்கலாகவும் நன்றாக இருக்கிறது.

மேலும் சில பதிவுகள்