குதிகால் வீக்கம்

எனக்கு கடந்த நான்கு நாட்களாக வலது குதிகாலில் (பாதம்) லேசான வீக்கமும் வலியும் உள்ளது. ஹைஹீல்ஸ் அணியும் பழ்க்கம் கிடையாது. என்ன செய்யலாம் தயவுசெய்து உங்கள் ஆலோசனையை கூறுங்களேன்.

மேலும் சில பதிவுகள்