தேவா மேடம்

தேவா மேடம் நான் அறுசுவைக்கு புதியவள் இதில் இன்று லைனில் நிற்பதால் துரத்தி பிடிகிறேன் உங்க தொலை பேசி நம்பர் தரமுடியுமா மேடம், எனது யாகூ ஐ டி-prasanth pooja @ yahoo.it,pls mam niraya doubts

ஹாய் பூஜா அக்கா, எப்படி இருகிங்க. சாரி அக்கா நான் இன்று 1ம் தேதி அதான் கலாட்டா பன்ரிங்கனி நினைத்தேன். ஆனால் இல்லை என்று இப்போது புரிந்தது.அருசுவை தோழிகள் அனைவரும் நல்ல தோழியாக இருப்பார்கள். நானும் உன்மையா இருப்பேன்.

உங்கள் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

காய் சோனியா, எனக்கு வயது 24, தாங்கள் அக்காவா தங்கைய என தெரியவில்லை, நான் சீரியசாதான் கேட்கிறேன்,ஆனால் இன்ர்று கேட்டதுதான் பிலைத்து போய் விட்டது போல். ரொம்ப நன்றி சோனியா, தங்களைப் பற்றி சொல்லுங்க

ஹாய் பூஜா அக்கா, எப்படி இருகிங்க. சாரி அக்கா நான் இன்று 1ம் தேதி அதான் கலாட்டா பன்ரிங்கனி நினைத்தேன். ஆனால் இல்லை என்று இப்போது புரிந்தது.அருசுவை தோழிகள் அனைவரும் நல்ல தோழியாக இருப்பார்கள். நானும் உன்மையா இருப்பேன்.

உங்கள் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

என்னை சோனியா என்று கூப்பிடுங்க. நான் பக்ரைன் ல இருக்கேன்.நான் உங்கள பூஜா என்று கூப்பிடலாம. எனக்கு திருமணம் முடிந்த உடன் இங்க வந்துடேன். சொந்த ஊர் நாகர்கோவில். தற்சமயம் குழந்தை இல்லை. உங்கள பத்தி சொல்லுங்க.

உங்கள் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்