மேனகாவிற்கு இன்று(2-April) பிறந்தநாள்..அனைவரும் வாங்க வாழ்த்த..

அனைவரும் வாங்க நம்ம மேனகாவினை வாழ்த்த..இன்று(2-ஏப்ரல்) மேனகாவிற்கு பிறந்தநாள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

அன்பு மேனு,
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு நோய் நொடியின்றி நீடுழி வாழ ஆசீர்வதிக்கிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேனகா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்... எப்படி கொண்டாடீனீங்கன்னு வந்து சொல்லுங்கப்பா..

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

மேனகா மனம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்ப்பா..... உங்கள் ( நீங்கலும் உங்கள் குடும்பத்தாரும்) வாழ்க்கை இனிமையாக இருக்க வாழ்த்துக்கள்ப்பா......

" வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேனகா,
ஹைய்ய்ய்ய்.... இன்னைக்கு உங்க பிறந்தநாளா?!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேனகா. இன்னும் பல பிறந்தநாள் இதுபோல இனிதாய் கொண்டாடி மகிழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!.
(உங்களுக்கு ஒன்னு சொல்லட்டுமா?! இன்றுதான் எனக்கும் பிறந்தநாள்! :-)).

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

BONNE ANNIVERSAIRE

HAPPY BIRTHDAY

Cumpleaños feliz

Buon Compleanno

glücklicher Geburtstag

יום הולדת שמח

feliz aniversário

с днем рождения

سعداء بعيد ميلاده

生日快乐

Best regards

ஹாய் சுஸ்ரீ உங்லுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்ப்பா.......

" வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் divya7 நீங்க எல்ல மொழியிலும் HAPPY BIRTHDAY செல்லி இருக்கிங்க அது புதுமையா இருக்குப்பா....... வெரி நைஸ்ப்பா......

" வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் மேனகா!
எங்கள் அனைவரின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
இந்த இனிய நாளில் எல்லா நலன்களும் பெற்று வாழ்நாளில் என்றும், மகிழ்ச்சி பொங்க அன்புடன் வாழ்த்துகிறோம்!
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி&குடும்பத்தினர்!

ஹாய் மேனகா,

பிறந்தநாள் வாழ்த்துக்கள்......

அன்புடன்
மகேஸ்வரி

உங்கள் இருவருகும் என் சார்பிலும் மற்றும் அருசுவை தோழியர்கள் சார்பிலும் மனமார்ந்த பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்.

உங்கள் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்