உள்ளே வாங்க

உங்களது நல்ல மற்றும் நய்யாண்டி கவிதைகள் வரவேற்கபடுகின்றன
T.ராஜேந்திரன் வரிகளும் வரவேற்கபடுகின்றன

பிறப்பு ஒரு முறை
இறப்பு ஒரு முறை
வாழ்கை ஒரு முறை
காதல் ஒரு முறை
கொசு கடி மட்டும் தினமும் பல முறையா?
என்ன கொடுமை சார் இது

by
கொசு கடி ஆள் அவதிபடுவோர் சங்கம்

போடுங்க மா பதிவை
உள்ளே வாங்க forum i பார்த்து

இந்த பதிவில் அணைத்து பெண்களின்
சிந்தனை சிதறல்களையும் காண துடிக்கிறது என் கண்கள்

அய்யகோ எனது பதிவு டெபொசிட் இழந்து நடு தெருவில் நிற்கும் அரசியல்வாதியை போல் கேட்பாரற்று கிடக்கிறதே

இந்த பதிவை பார்க்க யாருமே இல்லையா
பதில் போடா யாருக்கும் மனமே இல்லையா
மனம் இர்ருந்தும் யாருக்கும் நேரமே இல்லையா
நேரம் இருந்தும் யாருக்கும் சிந்தனையே இல்லையா
சிந்தனை இருந்தும் பதில் போட யாருக்கும் பிடிக்கவே இல்லையா

i don't know but i am thinking

நீங்க ரொம்ப மனம் வெதும்பி அழைப்பதால் நான் பதிவு போடுகிறேன். மத்தபடி எனக்கு கவிதை, கடி இதெல்லாம் வராது. கொசு ரொம்ப கடிச்சா கொசுவலை, இல்ல குட் நைட், ஆல் அவுட் யூஸ் பண்ணுங்க :-)

இப்படிக்கு,
சந்தனா

அப்புறம் இந்த நேரம் எல்லாரும் ப்ரீ ஆ இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். இனி போக போக இந்த இழை சூடு பிடிக்கலாம், அல்லது டெபாசிட் இழந்தும் நிற்கலாம். எனவே பொறுமை பொறுமை :-)

இப்படிக்கு,
சந்தனா

ஆரம்பித்தை முடிக்காமல் ஓய மாட்டேன்
பதில் வரும் வரை விட மாட்டேன்

பெண்களை நாட்டின் கண்கள் என்றேன்
அறிசுவை தோழிகளை அறுசுவையின் தூண்கள் என்றேன்
ஆனால்
என் பதிவை தனியே தன்னந்தனியே தாங்கி கொண்டு இருக்கேனே
யாராவது வர கூடாதா வந்து தோல் கொடுக்க கூடாதா

வருத்தத்துடன் வாடி வதங்கும்
சுப்ஸ் சுப்ஸ் சுப்ஸ்

பதில் போட்டவர்களுக்கு மிக்க நன்றி
என் கட்சி டெபொசிட் இழந்தாலும்
ஒரே ஒருவர் மட்டும் இந்த இழையை தூக்கி நிறுத்த பாடு பட்டு கொண்டே இர்ருபார் அவர் தான் சுப்ஸ்

சரி துடித்து கொண்டிருக்கும் உங்களுக்காக எதோ என்னால் முடிந்த ஒரு கடிதை (கவிதை மாதிரியும் இருக்காது, கடி மாதிரியும் இருக்காது). சத்தியமா என்னால இதுக்கு மேல யோசிக்க முடியலைங்க, மன்னிக்கணும்

வானத்திலே ஒரு அல்வாத்துண்டு
நிலா

இப்படிக்கு,
சந்தனா

வாழ்கை ருசிகவில்லையே என்று வருதுபவர்களுக்கு
சமைத்து பார்
காரம் தெரியும்
இனிப்பு தெரியும்
உப்பு தெரியும்

உங்கள் கணவருக்கு நீங்கள் தரும் தண்டனை தெரியும்

கடைசியாக முக்கியமாக இறுதியாக
இந்த இழையில் நான் போட்டு கொண்டு இருப்பது மொக்கை என்பது புரியும்

மேலும் சில பதிவுகள்