விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

சகோதரி திருமதி சேகர் மற்றும் சகோதரர் அருண் சொல்லியது போல் பர்ர்ட், பார்ட்டா பிரித்து எழுதுகிறேன்.

அன்பு சகோதரி சோனியா,

பயணிகளுக்கு நீச்சல் தெரியவேண்டிய அவசியம் கிடையாது. அவர்களுக்கு “லைப் ஜாகெட் – Life jacket” விமானத்திலேயே இருக்கும். அது தண்ணீரில் தலை முழுகாமல் காக்கும்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரி அசியா உமா,

மிகவும் நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அக்கா நீங்க லைன் லவா இருகிங்க. எப்படி இருகிங்க. இப்போது எல்லாம் உங்களை பார்க்கவே முடியால. ரொம்ப பிசியா அக்கா,உங்க கூட பேசி ரொம்ப நாள் ஆயிடுச்சி. வீட்டில் அனைவரும் நலமா.

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

விசாரிப்புக்கு மகிழ்ச்சி,இது சகோதரர் ஹைஷ் அவர்களின் பயனுள்ள தொடர்.கொஞ்சம் பிசி,அதனால் இரவு மட்டும் வர முடிகிறது.மற்ற லின்கில் பேசுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் அண்ணா நலமா இருக்கிங்கலா? உங்க மனைவி, பிள்ளைகள் நலமா?

அண்ணா உண்மையில் பயனுல்லா தாகவல்ண்ணா......

நான் ஒருசில சமையம் புடவை கட்டி செல்வேன். நீங்கள் கூறிய தகவல் காலையில் படித்ததும் எனக்கு பயமாகி விட்டது.

அண்ணா எனக்கு ஒரு சந்தேகம். அதவது வயதானவர்கள் புடவைதான் கட்டி வாருவார்கள். அப்படி பட்டவர்கள் என்ன பன்ன முடியும்.

எனக்கு கூட நீச்சல் தெரியாது. நானும் சோனி நினைப்பது போல் பயப்படுவேன். என் அஸ் செல்லி பயம் இல்லை என்று தெரிந்து கொண்டேன்.

" வாழ்க வளமுடன் "
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் அண்ணா (1982 ல் இருந்து விமானம் ஓட்ட கற்று கொண்டு இது வரை 12 ரக விமானங்களை ஓட்டி இருக்கிறேன். (245 கிலோ முதல் 1,95,000 கிலோ எடை வரை) ஏற குறைய 6000 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் மற்றும் விமானம் பயிற்றுவிக்கும் சிறப்பு தகுதி. மேற்கொண்டு எப்ப்வாவது நேரம் கிடைக்கும் போது ஓட்டஓடிசலுக்கு பெயிண்டு அடிக்கும் தகுதியும் உள்ளது )

உண்மையில் உங்கலிடம் பேசுவதால் நான் சந்தோஷம் அடைகிரேன். அதிகமான விஷயம் தெரிந்து கொள்ள முடிகிரது. உங்கள் திறமைக்கு எனது மனமார்ந்த நண்றிண்ணா.......

" வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் ஆசியா அக்கா நலமா இருக்கிங்கலா? உங்க பிள்ளைகள் நலமா?
தாளிக்கா அக்கா நலமா? ரீமாகுட்டி ந்லமா?
அதிரா நலமாப்பா?
சோனி நலமா?

எல்லாருக்கும் ஒரு ஹாய்.....

" வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஒரு வேளை சேலை கட்டினால் நல்ல தலைப்பை இறுக்கி சொருகிக்க வேண்டிய தான்
சகோதரா குதிக்க மாட்டேன்னு அடம் பிடிக்க மாட்டாங்களா சிலர்..அப்படி சொன்னா நீங்க பிடிச்சு தள்ளி விடுவீங்களோ..நான் அப்படி தான் சொல்வேன்னு நினைகிறேன்
சின்ன குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு விஷயங்கள் கைய்யாள வேண்டும்

மிகவும் பயனுள்ள கருத்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கருத்துக்களை படிக்கும்பொழுது நிறைய விசயங்கள் தெரிந்துகொள்ளமுடிகிறது.
அன்புடன்
சவுதி செல்வி

சவுதி செல்வி

சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு

இந்த விமான பற்றிய செய்தி எல்லா டிப்ஸ்களையும் விட அனைத்து தோழிகளுக்கும் இதை இன்னும் பதிவு போடாத அனைத்து உலக மக்கள் அனைத்துவருக்கும் மிக்க தேவையான , அருமையான திரெட் இது.

நான் பயணம் செல்லும் போது அவ்வளவா தூங்க மாட்டேன், மெகந்தி போட்டு கொள்வேன், பிறகு சில பிராத்தனைகள், ஊர் போனதும் யார் யார் வீட்டுக்கு போகனும், யார் யாரை போய் பார்க்கனும். அப்பவே யோசித்து கொண்டு போவேன்.
முன்று மணி நேரம் சும்மா உட்கார்ந்து இருக்கோமே என்று இருக்கும்

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்