விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

சகோதரி திருமதி சேகர் மற்றும் சகோதரர் அருண் சொல்லியது போல் பர்ர்ட், பார்ட்டா பிரித்து எழுதுகிறேன்.

இதுல இருந்து ஒன்னு மட்டும் தெரி/புரியுதுங்க. என் பதிலை படிச்சா உங்களுக்கு கோவம் வருதுன்னு!!!

ஹி ஹி உங்க தமாசு புரிஞ்சுதுங்க

அப்புறம் நாங்களும் சின்ன வயசுல காது படம் பார்த்து இருக்கோமுங்க, நீங்க சொன்னத வச்சே நாங்க revision எல்லாம் பண்ணி பார்த்துட்டமுங்க :-)

உங்க பதிலுக்கு நன்றி, நீங்க குடுத்த லிங்க் சேமிச்சு வச்சு நேரம் கிடைச்சதும் பார்க்கிறேன், நன்றி ஹைஸ்!!!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அன்பு சகோதரன்.

சகோதரி திருமதி சேகர்: இன்னிக்கு என்ன சகோதரி சோனியா சொல்வது போல் “எல்லாரு எங்க போய்டாங்க? உங்களை தவிற.

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

இந்த நேரம் யாரும் வருவதில்லை, நான், பிரபா தாமு - இரண்டு பேரும், எங்களுக்கு இந்த நேரம் ப்ரீ ஆக இருப்பதால் சந்திப்போம், மற்றவர்களை இந்த நேரத்தில் காண்பதரிது !!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அன்பு சகோதரன்.

அன்பு சகோதரி அதிரா: நான் யாரையும் பயமுறுத்தவில்லை. இது போல் விபத்துகள் கோடியில் ஒன்றுதானே நடக்கும் என்று விமானி(கள்) மேதாவிதனமாக இருந்தால் விபத்து நடக்கும் போது என்ன செய்வது என்று தெரியாது அல்லவா? அதனால்தான் இப்படி நடந்தால் என்ன செய்வது அப்படி நடந்தால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டே இருப்பார்(கள்). இது நமக்கு நடக்காது என்று இருப்பதை விட, இது நமக்கு நடந்தால் நாம் என்ன செய்வோம் (விமானத்தில் பயணிக்கும் அருசுவை உறுப்பினர்களை எப்படி காப்பற்றுவது) என நினைப்பது நல்லது என்பது என் சொந்த அபிப்பிராயம். அதனால் தான் எப்போது பார்த்தாலும் எஸ்கேப் ரூட் தேடி கொண்டு இருக்கிறேன்.

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரி திருமதி சேகர்: உடனே பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அண்ணா குழந்தை விமானத்தில் பிறந்தால் ஆயுள் காலம் வரை பிரியா விமானத்தில் பயனிக்கலாம் என்று சொன்னிங்களா, அப்பம் அதற்க்காகவே நிரைய பேர் கடேசி மாதம் பயண்ம் செய்து குழந்தை பிறந்தால் எல்லா குழந்தைகளுக்கும் இந்த ஆயுள் காலம் வரை இந்த மாதிரி அனுமதி உண்டா. அண்ணா என்னையும் ஒரு குழந்தையா நினைது எனக்கும் அப்படி தர சொல்லுங்கள் அண்ணா, உங்களுக்கு புண்ணியா போகும்.

அன்பு தங்கை சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அண்ணா நான் ஏதாவது விளையாட்டு தனமா இங்கு பதிவு போட்டு அதனால் உங்களுக்கு கோபம் வந்தால் என்னிடம் சொல்லிடுங்க, நான் அதன் பிரகு போட மாட்டேன்.

அன்பு தங்கை சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

திரு ஹைஷ்,

டிட்சிங் செய்யும்போது விமானம் தண்ணீரில் மூழ்காமல் மிதப்பது எப்படி?

//இந்த பெல்ட் பெரிய கடைகளில் கிடைக்கும், வாங்கும் போது (FAA or CAA Approved)என்று பார்த்து வாங்க வேண்டும். அதுவும் 16 அங்குல அகலதிற்கு மேல் இருக்க கூடாது/// ஓ இதுவா சங்கதி!, நான் நினைத்தேன், பிளேனில் தருவார்களாக்கும் என்று:), எவ்வளவு பணம் கொடுத்து ரிக்கெட் எடுக்கிறோம், ஒரு பெல்ட் தந்தால் என்னவாம்:).

//அன்பு சகோதரி அதிரா: நான் யாரையும் பயமுறுத்தவில்லை. இது போல் விபத்துகள் கோடியில் ஒன்றுதானே நடக்கும் என்று விமானி(கள்) மேதாவிதனமாக இருந்தால் விபத்து நடக்கும் போது என்ன செய்வது என்று தெரியாது அல்லவா?// நீங்கள் பயமுறுத்தவில்லல, நநன் என் பயத்தில் குழறுகிறேன். உங்களுக்கென்ன, விமானத்தில் ஏதும் கோழழறு வந்ததல் உடனே மைக்ககப் பிடித்து அறிவிப்பீங்க(விமானி என்ற முறையில்), அதைக் கேட்டு நடுங்குவது நநங்கள்தானே?:), இந்த டொகியூமென்ரறியில் விமான விபத்துக்கல் பார்த்துப் பபர்த்தே எனக்கு, இப்போ இருந்த தைரியமும் போச்சு:).

///இது நமக்கு நடக்காது என்று இருப்பதை விட, இது நமக்கு நடந்தால் நாம் என்ன செய்வோம் (விமானத்தில் பயணிக்கும் அருசுவை உறுப்பினர்களை எப்படி காப்பற்றுவது) என நினைப்பது நல்லது என்பது என் சொந்த அபிப்பிராயம். அதனால் தான் எப்போது பார்த்தாலும் எஸ்கேப் ரூட் தேடி கொண்டு இருக்கிறேன்.///

ஐயையோ அந்த ரூட்டைக் கொஞ்சம் கெதியா கண்டுபிடியுங்கோ:)போற வழியில புண்ணியமாவது கிடைக்கும்:).

எனக்குப் பதிலளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

இன்னும் ஒரு கேள்வி, ஒரு விமானம் ஒரு எயார்போட்டில் இருந்து அடுத்த நாட்டுக்குப் போகிறது, 2/3 மணித்தியாலங்களில் திரும்புகிறது, மீண்டும் அங்கிருந்து, சில மணித்தியாலத்தில் திரும்புகிறது. விமானிகள் மாறுகிறார்கள் என்பது தெரியும், ஆனால் விமானத்து ஓய்வு எப்போ? தொடர்ந்து இப்படி ஒரு விமானம் இயங்குகிறதா? அல்லது 2/3 நாட்களுக்கொருக்கா ஓய்வடைகிறதா? நேரமுள்ளபோது பதில் தர வேண்டுகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பிறகு எனக்கொரு சந்தேகம் சகோதரா
சில சமயம் பணிப்பெண் எதையோ வேகமாக மேல் நோக்கி விமானத்தினுள் ஒரு மூலை முதல் இன்னொரு மூலைவரை ஸ்ப்ரே பன்னிக் கொண்டே போவார்களே அது என்ன?அது பயனிகளுக்கு கேடில்லையா
சோனியா உங்களுக்கு என்ன வயசாவுது?
திருமதி ஹுசேன் அப்போ டிச்சிங் அப்ப விமானம் தண்ணீரில் மூழ்கும் என்று நினைக்கிறேன்

மேலும் சில பதிவுகள்