நம் குழந்தைகளின் வருங்காலம்

தோழிகளே நான் அருசுவையில் புதிதாக இணைந்தவள்.இங்கு பேசப்படும் கருத்துக்கள் பலரின் வாழ்க்கைக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் இந்த தலைப்பை ஆரம்பிக்கிரேன்.இது இங்கு ஏற்கனவே பெசப்பட்டுள்ளதா என்பது எனக்கு தெரியாது.இது நம் குழந்தைகளின் வருங்காலத்தை பற்றியது.நீங்கள் உங்கள் குழந்தைகள் வருங்காலதில் எப்படியிருக்க வேண்டும் என்று விருன்புகிரீற்கள்?என்ன படிக்க வேண்டும் என்று ஆசை படுகிரீற்கள் ?ஊங்கள் வளர்ர்ப்பு முறையும் நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்ர்க்கும் முறையும் ஒரே போல் இருக்கிறதா?நீங்கள் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?நாம் இந்த காலத்து குழந்தைகளுக்கு எதை அதிகமாக வலியுறுத்த வேண்டும்?அருசுவை தளத்தின் SENIORS,JUNIORS எல்லோரும் உங்கள் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை சொல்லுங்கள்.
Aruna.

மேலும் சில பதிவுகள்