சினிமாவும் வாழ்கையும்

சினிமாவிற்க்கும் நிஜ வாழ்க்கைகும் உள்ள் வித்த்யாசங்கள் என்ன்? தெரிந்தவங்க உங்கள் பதிளை வந்து சொல்லுங்கள்.சினிமா பார்த்து மக்கள் எந்தெந்த விசயங்களில் கெட்டு போகிராங்க,இதற்க்கும் பதில் கூறுங்கள்.இது அனைவரும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன் சோனியா

அனைவரின் கவனதையும் இதில் வைக்க தான் நான் இந்த தலைப்பை இங்க போட்டேன்.இதை வெரும் அரட்டையாக கருதாமல் அனைவரும் வந்து பத்வு போடுங்க.

அன்பு சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சோனி நல்ல தலைப்பு. என்னை பொருத்த வரை ஒருசில சினிமாவில் அதிகப்படியான காட்சிகள் மிகைபடுத்தியே காட்டு கின்ரனர்.

காதல் காட்சியாகட்டும், சண்டை காட்சியாகட்டும் ( நிஜத்தில் அந்த ஈரேக்கூட சண்டை போடுவதில்லை), இமோசன் சீன்கலிலும் மிகைபடுத்தி காட்டுகின்ரனர்...

வாழ்க்கைக்கு எதார்த்தமான காட்சி பழைய்படம் ( சிவாஜி, M G R ), மிடில் படம் (விசு, .....)
தற்ப்போது பிறகு செல்கிரேன்.....

" வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நீங்க சொன்னது சரிதான். ஆனால் இப்போது வந்த திரைபடதில் காதல் என்று ஒரு படம் வந்தது. அது பத்தி நீங்க என்ன நினைகுரிங்க

அன்பு தங்கை

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சோனி அந்த படத்த பத்தி கேக்காதா அந்த படத்தில் *****உன்க்கேனா இருப்பேன்****** அந்த பாட்டு தான் பிடிக்கும். மத்த படி ஒகே

" வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

வாங்கபா வந்து பதிவு போடுங்க.அரட்டை அடிக்க மட்டும் உடனே வாரிங்க.கேள்வி கேட்டா எஸ்கேப் ஆரிங்களா.

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சோனியா, எப்படி இருக்கீங்க? சினிமா வேறு வாழ்க்கை வேறு என்பது என்னுடைய கருத்து. சினிமா என்பது 2 1/2 மணி நேரம் நம்மை ரிலாக்ஸ் ஆக்கிக் கொள்ற ஒரு entertainment way அவ்வளவு தான். அப்படியே ஒரு படத்தில் நம்ம impress ஆனாலும் அது அடுத்த நல்ல படம் வரும் வரையில் தானே.

அப்படி என்றால் சினிமாவில் இருந்து நாம்ம எந்த் ஒரு கருத்தும் வாழ்க்கைகு எடுதுக்க கூடாது என்று சொல்றீங்களா. எப்படி இருகிங்கா ஹாயூ.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா கேள்வினால எனக்கு ரொம்ப பயம்:(கேள்வி கேக்கறாங்கனுதான் நான் ஸ்கூலுக்கே போகலை,சினிமா தியேட்டருக்கும் போகலை ஏன்னா அங்கேயும் மைக் வெச்சு கேள்வி கேக்கறாங்க(படம் பார்த்துட்டு வந்த பின்னாடி)....

கருத்து சொல்றாங்க அத நம்ம எடுத்துக்கறது இது எல்லாம் அவங்காவங்க கண்ணோட்டத்தை பொறுத்தது. என்னை பொருத்த வரை போறோமா நல்ல என் ஜாய் பண்ணி படம் பார்த்தோமா நல்ல படமா இருந்தா கைதட்டி அந்த படத்த appreciate பண்ணிட்டு வந்துடனும். எந்த ஒரு கலைஞனுக்கும் கைதட்டல் தான பா ஒரு பெரிய பூஸ்ட் அப். சோனியா அவங்காவங்க கருத்தக்கேக்ரீங்களே உங்களோட கருத்தையும் சொல்லுங்க.

கவி அக்கா இதில இருந்து தெரியுது நீங்க ஒன்றாம் வகுப்பு தாண்டலனி. ஹாயூ அது தெரியாம தான இந்த தலைப்பு கொடுத்து இருக்கேன்.

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்