இரவில் எப்ப சிறுநீர் கழிக்காமல் இருக்க பழகுதோ அப்ப நிறுத்துங்க.இரவில் 8 மணிக்குள் சாப்பாடு பால் தண்ணீர் முடித்து படுப்பதற்கு முன் சிறுநீர் கழிக்க வைத்து படுக்க வைத்தால் பெட்டில் டயபர் தேவையில்லை
இந்த ஊர் க்லைமேட் தண்ணிக்கோ என்னவோ இங்கு இது அதிகம்..ஊருக்கு போனா பொடுகும் குறையும்..வாரம் ஒரு முறை செல்சன் ஷாம்பூ போட்டு குளிக்கனும்..தினசரி தலைக்கு தண்ணீர் ஊத்தி கழுகனும் ..இப்படி செய்வதால் ஒரு கன்ட்ரோளில் இருக்கு...வாரம் இருமுறையெல்லாம் தலைக்கு குளித்தால் முடி உலர்ந்தோ என்னவோ அதிகமாகிடும்...செல்சன் உபயோகிக்கும் நாள் தவிற வாரம் இன்னொரு நாள் ஆன்டி டேன்ட்ரஃப் ஷாம்பூ போடுவேன்
ஊருக்கு போனால் ஊற்வைத்த கசகசாவும் ,மிளகும் சேர்த்து அரைத்து தேங்காய்ப்பால் கலந்து தலையில் ஊறவைத்து குளிப்பேன் வாரம் ஒரு முறை திரும்ப வரும்பொழுது எதுவும் இருக்காது..இங்கும் செய்யலாம் நேரம் தான் இல்லை
என் மகளுக்கும் 3 வயது
மேனகா அக்கா ரொம்ப நன்றி. உடன் பதில் கொடுத்தமைக்கு. எப்படி இருகிங்க. இது தான் நான் உங்களிடம் முதல்ல பேசுரேன். சரியா அக்கா. உங்க பதிவு படித்து இருக்கேன் ஆனாய் பதிவு போட்டது இல்லை அப்படி தானே அக்கா.
அக்கா நான் நலம் அக்கா. எனக்கு நாகர்கோவில். திருமணம் முடிந்து பஹ்ரைன் ல இருக்கேன். உங்களுக்கு எந்த ஊர் அக்கா. தற்ப்போது எங்க இருக்கிங்க.உங்கள பத்தி சொல்லுங்க.
diaper

thanks
tahnks thalika we did pest control now my home is safe பொடுகு போவதற்கு என்ன் treatment ப்ண்ண்லாம் tell me
Dandruff
இந்த ஊர் க்லைமேட் தண்ணிக்கோ என்னவோ இங்கு இது அதிகம்..ஊருக்கு போனா பொடுகும் குறையும்..வாரம் ஒரு முறை செல்சன் ஷாம்பூ போட்டு குளிக்கனும்..தினசரி தலைக்கு தண்ணீர் ஊத்தி கழுகனும் ..இப்படி செய்வதால் ஒரு கன்ட்ரோளில் இருக்கு...வாரம் இருமுறையெல்லாம் தலைக்கு குளித்தால் முடி உலர்ந்தோ என்னவோ அதிகமாகிடும்...செல்சன் உபயோகிக்கும் நாள் தவிற வாரம் இன்னொரு நாள் ஆன்டி டேன்ட்ரஃப் ஷாம்பூ போடுவேன்
ஊருக்கு போனால் ஊற்வைத்த கசகசாவும் ,மிளகும் சேர்த்து அரைத்து தேங்காய்ப்பால் கலந்து தலையில் ஊறவைத்து குளிப்பேன் வாரம் ஒரு முறை திரும்ப வரும்பொழுது எதுவும் இருக்காது..இங்கும் செய்யலாம் நேரம் தான் இல்லை
என் மகளுக்கும் 3 வயது
தளிகா
மிளகு சேர்ப்பதால் தலை எரிச்சல் வராதா?எனக்கும் பொடுகு இருக்கு,செய்து பார்க்கறதுக்கு கேட்கிறேன்.
பொடுகிற்கு சிறந்தது
கசகசா 3 ஸ்பூன்,மிளகு 1 ஸ்பூன்,தேங்காய் சிறிய துண்டுடைய பால்..மிளகு லேசாக தலை எரியும் என்றாலும் பொடுகிற்கு சிறந்தது
தாளிகா அக்கா
தாளிகா அக்கா எப்படி இருக்கிங்க. கசகசா அப்படினா என்ன அக்கா, அது எப்படி இருக்கும். அதை எதற்க்கு உபயோகிப்பாங்கா.
அன்பு தங்கை
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
சோனியா!!
கசகசான்னா ஆங்கிலத்தில் poppy seeds ந்னு சொல்லுவாங்க.அது வெள்ளையா குட்டி குட்டி உருண்டைகள் போல் இருக்கும்.குருமாக்களில் யூஸ் செய்வாங்க.
ஹாய் மேனகா அக்கா
மேனகா அக்கா ரொம்ப நன்றி. உடன் பதில் கொடுத்தமைக்கு. எப்படி இருகிங்க. இது தான் நான் உங்களிடம் முதல்ல பேசுரேன். சரியா அக்கா. உங்க பதிவு படித்து இருக்கேன் ஆனாய் பதிவு போட்டது இல்லை அப்படி தானே அக்கா.
அன்புடன் சோனியா
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
சோனியா தங்கச்சியே
நலமா?நானும் உங்களிடம் இப்பதான் பேசுகிறேன்.இப்பதான் உங்க கடி ஜோக்லாம் படித்துட்டு வந்தேன்.சோனியாக்கு எந்த ஊரு?
மேனகா அக்கா