பொடுகு

பொடுகு போவ்தற்கு ஒரு வ்ழி சொல்லுங்கள் தலையில் எண்ணை பிசுக்கு இருந்து கொண்டே இருக்கு smell வருகிறது

ஹாய், தலையின் மேல் ஓடு வறண்டு போவதால்தான் பொடுகு வருது,உடம்பு சுடும் ஒரு காரணம்,தலை மேல் வியர்வையும் பொடுகும் சேர்ந்து மணக்கிரது, நீங்கள் வாரம் 2 முறை என்னை தேய்த்து தலை குளியுங்கள்,-ஷம்பு பாவிக்காதீர்கள்,வெந்தயதை பொடி சேய்து வைதிருகவும்,தலைக்கு குளிக்கும் போது முதல் நாளே 1 மேசைக்கரன்டி எடுத்து கொன்ச நீர் விட்டு ஊரவைகவும்,அடுத்த நாள் அதற்குள் 1or2 முட்டையை நுரைக்க அடித்து 1/2 முடி எலுமிசை யின் சாறு சேர்த்து தலையில் வைத்து மசாஜ் பன்னி, 1/2 மணி நேரதால் தன்னீரை ஊற்றி குளிக்கவும்,

i have a sinus problem,shall i use fenugreek?after using the egg do i need to wash it with shampoo?if not will it stink?

hi everyone,

i have a sinus problem,so shall i use fenugreek for dandruff, after using that egg paste shall i use shampoo to rinse that egg smell?
plez answer me,jaleela are there in the forum

சைனஸ் என்றால் வெந்தயம் வேண்டாம்
அப்பரம் பதில் போடுகிறேன்

எக் ஸ்மெல் வராது ஓன்லி வெள்ளை கருதான் நல்ல நுரை பொங்க அடித்து தேய்க்கனும்
ஜலீலா

Jaleelakamal

thanks pooja இப்ப்டி use ப்ண்ணினால் கண்டிப்பா பொடுகு குறையுமா

hai jaleela sister இங்க குழந்தைய் dubai schoola போடுவ்து 4 வய்துலதானே 1 yearku எவ்ளோ செலவு ஆகும் இதை ப்ற்றி தெளிவா சொல்லுங்க்ளேன் என் husband india போய் 1 வ்ருடம் LKG போட் சொல்றாங்க அப்பதான் என் பொண்ணு ப்டிப்பானு என் பொண்ணுக்கு 3 வ்ருட்ம் என்னலாம் சொல்லி கொடுக்கலாம் என் husband விட்டு போக் புடிக்க்லை எனக்கு குழ்ப்பமா இருக்கு tell mewhat to do

kattayam pookum,enakum ithe problemthan irunthathu,sinus endal thaiyil vaithavudan kaluvavum,elumichai puli kuduthalaka vidavum,pin smell poka sampoo pavikavendam,smell parthal poduku ,mayir uthirvathu pokathu,virumpinal koncham payatram mavum serkalam.ithai seithal katayam unkal pirachanai theerum ,enaku theerthathu thooli

jeyanthivinai, egg smell parthal unkal pirachanai theerathu,athudan shampoo pavippathaanaal mun sonna iyatkai kalavai pavippathil pirayosanam ilai thooli, nanraka kaluvi kaainthal smell varathu,SINUS irukumaanaal 2 min thalaiyil vaithu udane kaluvividunkal, sinus prob iruppavarkal pothuvaaka thalaiku kulikum poothu muthalil udampuku kulithu viddu kadaisi 4 min thalaiku kulikalaam,thaiyidikkathu.

tahk you pooja i will try

ஹாய் பூஜா,
எனக்கும் இந்த தொல்லை இருக்கு, இதில் எனக்கு ஒரு சந்தேகம், முட்டை முழுவதையும் அடிக்க வேண்டுமா? இல்லை வெள்ளை கரு மட்டுமா?கொஞ்சம் சொல்லுங்கள்.
நன்றி

மேலும் சில பதிவுகள்