என் husbandku சில் வ்ருஷம் முன்பு accident ஆனது முட்டி கால்ல உள்ள சவ்வு கிழிந்து விட்டது ரொம்ப நாள் வலி இல்லாமல் இருடந்தது இப்ப வ்லி வ்ந்துவிட்டது என்ன treatment ப்ண்ணலாம் tell me friends
என் husbandku சில் வ்ருஷம் முன்பு accident ஆனது முட்டி கால்ல உள்ள சவ்வு கிழிந்து விட்டது ரொம்ப நாள் வலி இல்லாமல் இருடந்தது இப்ப வ்லி வ்ந்துவிட்டது என்ன treatment ப்ண்ணலாம் tell me friends
Minascus tore
farvin என் ஹஸ்பெண்டுக்கும் கால் முட்டி வலி
இருந்து ரொம்ப அவஸ்தை பட்டு 3 டாக்டர் ஒப்பினியன் கேட்டு கடைசியில் ஆப்பரேட் செய்தாங்க.
என் ஹஸ்பெண்ட்டுக்கு ஒரு நாள் என் குட்டி பென்னை தூக்கி பெட்டில் போடும் போது சட்டென்று காலில் ஒரு வலியோடு சத்தம் கேட்டு துடி துடித்து
என்னால் ஒரு இஞ் கூட காலை நகர்த்த முடியல்லை
என்று துடித்தார் மறு நாள் சுத்தமா நடக்க முடியாமல்
அவதிபட்டு ஒரு வழியாக ஓர்த்தோ ஸ்பெஷல்ட் கிட்டே போய் பார்த்தோம் அவர்கள் உடனடியாக்
எக்ஸ்ரே,அல்ட்ரா சவுண்ட்,சிடி ஸ்கேன் எல்லாம் எடுக்க சொன்னார்கள் எடுத்து பார்த்ததில் மினஸ்கஸ்
டோர் என்று சொல்லி அதை எவ்வளவு சீக்கிரம் சர்ஜரி செய்கிறிர்களோ அது நல்லது என்று சொல்லி
சர்ஜரி செய்து எல்லாம் சரியாகி இப்ப நன்றாக இருக்கிறார், இப்பவும் கீழே உட்கார முட்டி மடக்கி உட்கார முடியாது,ஓட முடியாது.
அதனால் ஒர்த்தோ ஸ்பெஷல் கிட்டே காட்டுங்க, பயபட தேவையில்லை.