"மனோ" "ஜுபைதா"சமையல்கள் அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி பத்து பகுதிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 11 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டுஇருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "Mrs.மனோ" "ஜுபைதா"சமையல்கள் அசத்த போவது யாரு???

முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.

"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி."

ஆசியா
--------
மனோ சமையல்
-----------------
தக்காளி ரவா உப்புமா,
காளான் புலாவ்
தக்காளி சாதம்
தயிர் இட்லி
ஷம்மி கபாப்
கார்ன் சாண்ட்விச்
.....................
ஜுபைதா சமையல்
------------------
ஆப்பம்,
கோழி சுக்கா
மசாலா ப்ரெட் டோஸ்ட்,
****************************

இந்திரா
--------
மனோ சமையல்
-----------------
பருப்பு சேமியா உசிலி
முட்டை பஜ்ஜி
இஞ்சி தொக்கு
.....................

****************************

ஜலிலா
--------
மனோ சமையல்
-----------------
தக்காளி மிளகு ரசம்
‍பெசரட் தோசை
நாட்டு கோழி குழம்பு
.....................
ஜுபைதா சமையல்
------------------
வேலூர் மிளகு மீன் குழம்பு

****************************

சுகன்யா
---------
மனோ சமையல்
-----------------
தக்காளி ரசம்
தக்காளி மிளகு ரசம்,
.....................
ஜுபைதா சமையல்
------------------
வேலூர் மீன் குழம்பு

****************************

மைதிலி
---------
மனோ சமையல்
-----------------
கத்தரிக்காய் தக்காளி கொத்சு,
செள செள பீர்க்கை கூட்டு
வெண்டைக்காய் மசாலா கறி,
தக்காளி மிளகு ரசம்.
கீரை கூட்டு,
சேனைக்கிழங்கு ரோஸ்ட்.
தக்காளி சாதம்,
சர்க்கரைப் பொங்கல்
புழுங்கலரிசி ஆப்பம்,
மைக்ரோவேவ் காரட் அல்வா.
பூண்டு சாதம்,
தேங்காய் வெங்காயத்துவையல்,
ரிப்பன் பகோடா
.....................
ஜுபைதா சமையல்
------------------
மொறு மொறு சேப்பங்கிழங்கு வறுவல்
வேலூர் பிரியாணி,
கோழி மிளகு மசாலா,
கோழி சூப்.
வேலூர் மீன் குழம்பு

****************************

கீதாஆச்சல்
-----------
மனோ சமையல்
-----------------
தக்காளி சட்னி
தக்காளி மிளகு ரசம்
முட்டை மசாலா
பூண்டு சாதம்,
தக்காளி ரசம்
வாழைக்காய் வறுவல்
பாசிப்பருப்பு முட்டை குழம்பு
பீட்ருட் பொரியல்,
சேனைகிழங்கி ரோஸ்ட்,
அவசர வற்றல் குழம்பு,
பூண்டு சாதம்.
தட்டை,
சாம்பார் பொடி
கத்திரிகாய் தக்காளி கொத்சு
ப்ருப்பு உருண்டை குழம்பு
மைக்ரோவேவ் பால்கோவா,
கார சட்னி
தேங்காய் தக்காளி சட்னி
வெண்டைக்காய் மசாலா கறி,
வெஜிடெபுள் ஆம்லட்
தக்காளி சட்னி 2,
தக்காளி ரவை உப்புமா
தேங்காய் வெங்காயம் துவையல்
தக்காளி சாதம்
கீரை ராய்தா
.....................
ஜுபைதா சமையல்
------------------
வெந்த வாழைக்காய் வறுவல்
கல கல பாகற்காய்
****************************

செல்வி
--------
மனோ சமையல்
-----------------
தக்காளிசட்னி,
தக்காளி மிளகு ரசம்
பொரிச்சகுழம்பு,
சேனைகிழங்கு ரோஸ்ட்
புழுங்கலரிசி ஆப்பம்,
தக்காளி சட்னி-2,
முட்டைமசாலா,
கீரைமசியல்
தக்காளிசாதம்,
காரசட்னி,
கப்கேக்,
கத்தரிக்காய் தக்காளி கொத்சு.
உருளைகிழங்கு குருமா,
வெண்டைக்காய்வதக்கல்
.....................

****************************

விஜி
-----
மனோ சமையல்
-----------------
பருப்பு அரிசி ரவை உப்புமா
அவசர வற்றல் குழம்பு
வெண்டைக்காய் வதக்கல்
தக்காளி சாதம்
.....................
ஜுபைதா சமையல்
------------------
கும்பகோணம் வெள்ளை குருமா

****************************

ரேணுகா
---------
மனோ சமையல்
-----------------
கத்திரிக்காய் தக்காளி கொத்சு,
தக்காளி ரவா உப்புமா
பொரிச்ச குழம்பு,
தக்காளி மிளகு ரசம்,
மசாலா கைமா இட்லி
வெண்டைக்காய் வதக்கல்
கீரை கூட்டு
.....................
ஜுபைதா சமையல்
------------------
மசாலா ப்ரெட் டோஸ்ட்
****************************

கவி.எஸ்
----------
மனோ சமையல்
-----------------
வெண்டைக்காய் வதக்கல்,
கறி பருப்பு சூப்
வெண்பொங்கல்,
அவசர வற்றல் குழம்பு,
முட்டைமசாலா.
தக்காளிசட்னி,
வாழைக்காய் வறுவல்,
உருளைக்கிழங்கு குருமா.
.....................
ஜுபைதா சமையல்
------------------
ஆப்பம்,
ஆப்ப ஆணம்
மேத்தி பனீர் சப்ஜி.

****************************

அதிரா
-------
மனோ சமையல்
-----------------
பச்சை வேர்க்கடலை வடை.
இஞ்சி துவையல்,
பூண்டு சாதம்.
வாழைக்காய் வறுவல்.
தேங்காய் வெங்காயத் துவையல்
உருளைக்கிழங்கு குருமா
வெங்காயசாதம்
மரவள்ளிக்கிழங்கு அடை,
பால் குழம்பு.
கும்பகோணம் வெள்ளைக் குருமா
கத்தரிக்காய் சாலட்
.....................
ஜுபைதா சமையல்
------------------
வெந்த வாழைக்காய் வறுவல்
கும்பகோணம் வெள்ளைக் குருமா

****************************

வனிதா
-------
மனோ சமையல்
-----------------
சக்கரை பொங்கல்
வேர்க்கடலை புலவு,
தக்காளி மிளகு ரசம்,
வாழைப்பழ புட்டிங்
மைதா ஸ்வீட்
கோழி பொடிமாஸ்
காய்கறி சூப்
தேங்காய்ப்பால் சாதம்
கத்தரிக்காய் சட்னி
.....................
ஜுபைதா சமையல்
------------------
அதிரடி கோழி மசாலா
மைக்ரோவேவ் சாம்பார்,
சுட்ட கத்தரிக்காய் கறி

****************************

சாதிகா
-------
மனோ சமையல்
-----------------
இடியாப்ப பிரியாணி,
பெசரட் தோசை,
தக்காளி சட்னி
மொச்சைக்கொட்டைகுழம்பு,
கோழித்திக்கடி
.....................

****************************

சந்தனா
--------
மனோ சமையல்
-----------------
தக்காளி சட்னி
தக்காளி சாதம்
வெண்டைக்காய் மசாலா வதக்கல்
பூண்டு சாதம்
கார்ன் சாண்ட்விச்,
தக்காளி மிளகு ரசம்,
மசாலா கைமா இட்லி
பொரிச்ச குழம்பு,
தயிர் இட்லி
தேங்காய்பால் சாதம்,
ஹைதேரபாத் கோழிகறி,
மைக்ரோவேவ் பால்கோவா
வெங்காய சாதம்,
முட்டை மசாலா
வெண்டைக்காய் வதக்கல்
பாசிப்பருப்பு இட்லி
கத்தரிக்காய் தக்காளி கொத்ஸ்
.....................
ஜுபைதா சமையல்
------------------
கும்பகோணம் வெள்ளை குருமா
காரட் சட்னி

****************************

ஸ்ரீ
----
மனோ சமையல்
-----------------
தக்காளி சட்னி - 2,
கீரை கூட்டு
பொரிச்ச குழம்பு
வெண்டைக்காய் வதக்கல்
மைக்ரோவேவ் பால் கோவா
பீட்ரூட் பொரியல்,
த‌க்காளி சாத‌ம்
.....................
ஜுபைதா சமையல்
------------------
சுட்ட‌ க‌த்திரிக்காய் க‌றி

****************************

வானதி
--------
மனோ சமையல்
-----------------
பொரித்த குழம்பு,
ரவா சோள இட்லி
வெண்டைக்காய் வதக்கல்,
தக்காளி சாதம்,
கார சட்னி
கீரை கூட்டு,
தக்காளி மிளகு ரசம்
.....................
ஜுபைதா சமையல்
------------------
வெந்த வாழைக்காய் வறுவல்,
வேலூர் மீன் குழம்பு,
புதுமை மீன் வறுவல்

****************************

மேனகா
---------
மனோ சமையல்
-----------------
தக்காளி மிளகு ரசம்,
கடலைப் பகோடா,
சேனைக்கிழங்கு ரோஸ்ட்,
காளான் புலவு
.....................

****************************

சீதாலஷ்மி
-----------
மனோ சமையல்
-----------------
பெசரட் தோசை,
.....................
ஜுபைதா சமையல்
------------------
சுட்ட கத்தரிக்காய் சட்னி.

****************************

வத்சலா
--------
மனோ சமையல்
-----------------
மலபார் கோழிக்கறி
மைக்ரோவேவ் காரட் அல்வா
.....................

****************************

சுரேஜினி
----------
மனோ சமையல்
-----------------
மீன் பக்கோடா
மீன் கட்லட்
.....................

****************************

தனிஷா
--------
மனோ சமையல்
----------------
தக்காளி ரசம்,
முட்டை மசாலா,
கீரை மசியல், தக்காளி சாதம்,
தக்காளி சட்னி
வெண்பொங்கல்,
பொங்கல் குழம்பு,
தேங்காய்பால் சாதம்,
சாம்பார் பொடி,
இஞ்சி தொக்கு,
தந்தூரி மசாலா பவுடர்,
சாக்லேட் கேக்,
கொள்ளு ரசம்,
செள செள பீர்க்கை கூட்டு
.....................
ஜுபைதா சமையல்
------------------
ஆப்பம்

****************************

செந்தமிழ் செல்வி
------------------
மனோ சமையல்
-----------------
கீரை மசியல்-2,
தக்காளி மிளகு ரசம்.
தேங்காய்ப்பால் சாதம்,
பாசிப்பருப்பு இட்லி,
தக்காளி சட்னி.

.....................

****************************

அரசி
------
மனோ சமையல்
-----------------
அதிரசம்
முட்டை மசாலா
காரட் ஹல்வா,
கீரை கடைசல் - 2
.....................

****************************

ஹாசினி
---------
மனோ சமையல்
-----------------
கீரை சாம்பார்,
தக்காளி மிளகு ரசம்
.....................

****************************

திருமதி.ஹுசைன்
------------------
மனோ சமையல்
-----------------
தக்காளி சாதம்,
தக்காளிச் சட்னி,
தக்காளி மிளகு ரசம்
பீட்ரூட் பொரியல்,
வாழைப்பழ புட்டிங்
வெண்டைக்காய் வதக்கல்
கத்தரிக்காய் தக்காளி கொத்ஸ்
.....................
ஜுபைதா சமையல்
------------------
புதுமை மீன் வறுவல்

****************************

ஜாஸ்மின்
----------
மனோ சமையல்
-----------------
வெண்டைக்காய் வதக்கல்,
முட்டை மசாலா,
உருளைக்கிழங்கு குருமா
பூண்டு சாதம்,கீரை சாம்பார்.

.....................
ஜுபைதா சமையல்
------------------
நாலைந்து தொசை,
கார சட்னி.
பூண்டு சாதம்,கீரை சாம்பார்.
மசாலா ப்ரட் டோஸ்ட்.

****************************

ஜுலைஹா
------------
மனோ சமையல்
-----------------
கொலுசா முறுக்கு
கீரை மசியல்
.....................
ஜுபைதா சமையல்
------------------
புதுமை மீன் வறுவல்

****************************

திரு.ஹைஷ்
-------------
மனோ சமையல்
-----------------
வெண்டைகாய் வதக்கல்,
கீரை கூட்டு
.....................
ஜுபைதா சமையல்
------------------
காரட் சட்னி
****************************

மாலி
------
மனோ சமையல்
-----------------
தக்காளி மிளகு ரசம்,
தக்காளி சாதம் .
.....................
ஜுபைதா சமையல்
------------------
கும்பகோணம் வெள்ளை குருமா.

****************************

அதி
----
ஜுபைதா சமையல்
------------------
புதுவை மீன் வருவல்,
வேலூர் மீன் குழம்பு,
காரட் சட்னி

****************************

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

என்கணக்கில் தவறு இருக்கிறது ரேணுகா...:)

மனோ அக்காவின் குறிப்பில் கும்பகோணம் வெள்ளைக் குருமாவை நீக்கி விடுங்கள், அது ஜூபைதாவுடையது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரேணுகா நலமா?இப்ப உங்கள் மகனுக்கு உடம்பு தேவலையா?கவனமா பார்த்துக்குங்கள்.

மனோ மேடமோட குறிப்பு பூண்டு சாதம் & கீரை சாம்பார்.ஜீபைதா குறிப்பிலிருந்து நீக்கி விடவும்.
ரேணுகா take care:)

அன்புடன்,
ஜாஸ்மின்.

ரேணுகா இன்னுமொன்று
என் பதிவில் நான் இஞ்சி தொக்கு என்பதற்கு பதில் இஞ்சித் துவையல் எனப் போட்டுவிட்டேன், முடிந்தால் மாற்றவும், படமெடுத்து அட்மினுக்கும் அனுப்பிவிட்டேன், பெயர் தவறு, இலக்கம் சரியாக கொடுத்துள்ளேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வழக்கம் போல் என் கணக்கு சரி.டைமுக்கு வந்து கணக்கு சொல்வதற்கு மிக்க பாராட்டு,கோகுலிற்கு இப்ப பரவாயில்லையா?ஸ்கூல் போக ஆரம்பிக்கும் பொழுது ஆரம்பத்தில் இப்படிதான்.பின்னர் சரியாகி நீங்களும் சிறிது ரிலாக்ஸ் ஆகி விடுவீர்கள்.அபுதாபி விட்டு வந்தாச்சு.நான் இப்ப அல்-ஐன் ல இருக்கேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் ரேணு,
ந‌ல‌மா?! இப்ப கோகுலுக்கு பரவாயில்லையா?! பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.

என் க‌ண‌க்கு எப்போதும்போலவே ச‌ரியா இருக்கு. இம்முறை க‌டைசி பெட்டியில் ஏற‌ என்னால் வ‌ர‌ இய‌ல‌வில்லை, ம‌ன்னிக்க‌வும். நான் ச‌னிக்கிழ‌மையோடு என் க‌ண‌க்கை முடித்துக்கொள்கிறேன். ச‌ன்டே எல்லாம் வெளியில் ஒரே பார்ட்டி, பூஜை என்று சுற்றிவிட்டு வ‌ந்தேன். பிற‌கு இந்த‌ வார‌ம் பிள்ளைக‌ளுக்கு விடுமுறை தொட‌ங்கிவிட்ட‌து, அத‌னால் ஒரே பிஸிதான், என் மெனுவும் அவ‌ர்க‌ளுக்கு த‌க்க‌வாறு மாறிவிட்ட‌து! : )

இந்த இழையை செவ்வனே கொண்டுசெல்லும் உங்க‌ளுக்கும் அதிராவிற்கும் மிக்க ந‌ன்றி + பாராட்டுக‌ள்!!
அச‌த்த‌ல் ராணி, அச‌த்த‌ல் இள‌வ‌ர‌சிக‌ளுக்கு என் அட்வான்ஸ்டு வாழ்த்துக்க‌ள்! : )

ந‌ன்றி!
அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

துஷ்யந்தி - 58
----------
மனோ சமையல்
-----------------
பூரணசீனிபோளி,பலாப்பழப் பொங்கல்,
வாழைபலாஇனிப்புபரோட்டா,
கோதுமை ரவாபிரதமன்,
மைக்ரோவேவ்பால்கோவா,
வெண்டைக்காய்வதக்கல்,
முட்டைமசாலா,கறிவறுவல்,
புதினாமல்லிகோழிவறுவல்,
சைனீஸ்சில்லிகோழி வறுவல்,
சோயாதக்காளிவறுவல்,மீன்கட்லட்,
சேப்பங்கிழங்குவறுவல்,கரம் பக்கோடா,
சிக்கன்சாஸேஜ்ஃப்ரை,வெஜிடபிள் சூப்
மைதாதுக்கடா, மசாலாபக்கோடா,
வெஜிடபிள்ஆம்லட்சாண்ட்விச்,
ஆரஞ்சுஐஸிங், ஆரஞ்சுகேக்,
ஸ்பாஞ்ச்கேக், சாக்லேட்கேக்
பருப்புஉருண்டைகுழம்பு,
மைக்ரோவேவ் கீரைக்குழம்பு,
பால்குழம்பு,அவசரவற்றல்குழம்பு,
கத்தரிக்காய் தக்காளி கொத்சு
தேங்காய்ப்பால்சாதம்,வெங்காயசாத
கத்தரிக்காய்தேங்காய்சட்னி,
காரட்சட்னி, கத்தரிக்காய் சட்னி
தக்காளிரவாஉப்புமா, பீட்ரூட்பொரியல்,
குடலைஇட்லி, பலாப்பழஇட்லி,
ரவாசோளஇட்லி,கருப்புஉளுந்துதோசை
...................
ஜுபைதா சமையல்
-------------------
மேத்திபன்னீர்சப்ஜி, சுட்டகத்தரிக்காய் கறி,
மிளகுபூண்டுடன்மீன்குழம்பு,
வேலூர்மீன்குழம்பு, வாழைத்தண்டுகூட்டு,
மொறுமொறுசேப்பங்கிழங்குவறுவல்,
வெந்தவாழைக்காய்வறுவல்,
வாழைக்காய்கொஃப்தா,
கலகலபாகற்காய்,
சப்பாத்தியுடன்தயிர்சட்னி,
தோசை,நாலைந்துதோசை,
வேலூர்பிரியாணி,
கோழிசுக்கா.கோழிசூப்,
சேமியாஇட்லி,காரட்சட்னி
காரட்தக்காளிசூப்,
மசாலா ப்ரட்டோஸ்ட்
****************************

கீதாஆச்சல் - 27
-----------
மனோ சமையல்
-----------------
தக்காளி சட்னி
பாசிப்பருப்பு முட்டை குழம்பு
அவசர வற்றல் குழம்பு,
முட்டை மசாலா,சாம்பார் பொடி
தக்காளி மிளகு ரசம்,தக்காளி ரசம்
பூண்டு சாதம், வாழைக்காய் வறுவல்
பீட்ருட் பொரியல்,
சேனைகிழங்கி ரோஸ்ட்,
தட்டை, கார சட்னி
கத்திரிகாய் தக்காளி கொத்சு
ப்ருப்பு உருண்டை குழம்பு
மைக்ரோவேவ் பால்கோவா,
தேங்காய் தக்காளி சட்னி
வெண்டைக்காய் மசாலா கறி,
வெஜிடெபுள் ஆம்லட்தக்காளி சட்னி 2,
தக்காளி ரவை உப்புமா
தேங்காய் வெங்காயம் துவையல்
தக்காளி சாதம் கீரை ராய்தா
.....................
ஜுபைதா சமையல்
------------------
வெந்த வாழைக்காய் வறுவல்
கல கல பாகற்காய்
****************************

சந்தனா - 19
--------
மனோ சமையல்
-----------------
தக்காளி சட்னி,தக்காளி சாதம்
வெண்டைக்காய் மசாலா வதக்கல்
பூண்டு சாதம்,கார்ன் சாண்ட்விச்,
தக்காளி மிளகு ரசம், பொரிச்ச குழம்பு,
மசாலா கைமா இட்லி
தயிர் இட்லி,தேங்காய்பால் சாதம்,
ஹைதேரபாத் கோழிகறி,
மைக்ரோவேவ் பால்கோவா
வெங்காய சாதம், முட்டை மசாலா
வெண்டைக்காய் வதக்கல்
பாசிப்பருப்பு இட்லி
கத்தரிக்காய் தக்காளி கொத்ஸ்
.....................
ஜுபைதா சமையல்
------------------
கும்பகோணம் வெள்ளை குருமா
காரட் சட்னி
****************************

மைதிலி - 18
---------
மனோ சமையல்
-----------------
கத்தரிக்காய் தக்காளி கொத்சு,
செள செள பீர்க்கை கூட்டு
வெண்டைக்காய் மசாலா கறி,
தக்காளி மிளகு ரசம்.
கீரை கூட்டு, ரிப்பன் பகோடா
சேனைக்கிழங்கு ரோஸ்ட்.
தக்காளி சாதம், பூண்டு சாதம்,
சர்க்கரைப் பொங்கல்
புழுங்கலரிசி ஆப்பம்,
மைக்ரோவேவ் காரட் அல்வா.
தேங்காய் வெங்காயத்துவையல்,
.....................
ஜுபைதா சமையல்
------------------
மொறு மொறு சேப்பங்கிழங்கு வறுவல்
வேலூர் பிரியாணி, கோழி சூப்.
கோழி மிளகு மசாலா,
வேலூர் மீன் குழம்பு
****************************

தனிஷா - 14
--------
மனோ சமையல்
----------------
தக்காளி ரசம், முட்டை மசாலா,
கீரை மசியல், தக்காளி சாதம்,
தக்காளி சட்னி வெண்பொங்கல்,
பொங்கல் குழம்பு, தேங்காய்பால் சாதம்,
சாம்பார் பொடி, இஞ்சி தொக்கு,
தந்தூரி மசாலா பவுடர்,
சாக்லேட் கேக், கொள்ளு ரசம்,
செள செள பீர்க்கை கூட்டு
.....................
ஜுபைதா சமையல்
------------------
ஆப்பம்
****************************

செல்வி - 14
--------
மனோ சமையல்
-----------------
தக்காளிசட்னி,தக்காளி மிளகு ரசம்
பொரிச்சகுழம்பு,சேனைகிழங்கு ரோஸ்ட்
புழுங்கலரிசி ஆப்பம்,தக்காளி சட்னி-2,
முட்டைமசாலா,கீரைமசியல்
தக்காளிசாதம்,காரசட்னி,கப்கேக்,
கத்தரிக்காய் தக்காளி கொத்சு.
உருளைகிழங்கு குருமா,
வெண்டைக்காய்வதக்கல்
****************************

வானதி - 13
--------
மனோ சமையல்
-----------------
பொரித்த குழம்பு,
ரவா சோள இட்லி
வெண்டைக்காய் வதக்கல்,
தக்காளி சாதம்,
கார சட்னி
கீரை கூட்டு,
தக்காளி மிளகு ரசம்
வெங்காய சாதம்,
ஸ்பாஞ்ச் கேக்,
சௌ சௌ பீர்க்கை கூட்டு
.....................
ஜுபைதா சமையல்
------------------
வெந்த வாழைக்காய் வறுவல்,
வேலூர் மீன் குழம்பு,
புதுமை மீன் வறுவல்
****************************

அதிரா - 12
-------
மனோ சமையல்
-----------------
பச்சை வேர்க்கடலை வடை.
இஞ்சி தொக்கு,
பூண்டு சாதம்.
வாழைக்காய் வறுவல்.
தேங்காய் வெங்காயத் துவையல்
உருளைக்கிழங்கு குருமா
வெங்காயசாதம்
மரவள்ளிக்கிழங்கு அடை,
பால் குழம்பு.
கத்தரிக்காய் சாலட்
.....................
ஜுபைதா சமையல்
------------------
வெந்த வாழைக்காய் வறுவல்
கும்பகோணம் வெள்ளைக் குருமா
****************************

வனிதா - 12
-------
மனோ சமையல்
-----------------
சக்கரை பொங்கல்
வேர்க்கடலை புலவு,
தக்காளி மிளகு ரசம்,
வாழைப்பழ புட்டிங்
மைதா ஸ்வீட்
கோழி பொடிமாஸ்
காய்கறி சூப்
தேங்காய்ப்பால் சாதம்
கத்தரிக்காய் சட்னி
.....................
ஜுபைதா சமையல்
------------------
அதிரடி கோழி மசாலா
மைக்ரோவேவ் சாம்பார்,
சுட்ட கத்தரிக்காய் கறி
****************************

கவி.எஸ் - 11
----------
மனோ சமையல்
-----------------
வெண்டைக்காய் வதக்கல்,
கறி பருப்பு சூப்
வெண்பொங்கல்,
அவசர வற்றல் குழம்பு,
முட்டைமசாலா.
தக்காளிசட்னி,
வாழைக்காய் வறுவல்,
உருளைக்கிழங்கு குருமா.
.....................
ஜுபைதா சமையல்
------------------
ஆப்பம்,
ஆப்ப ஆணம்
மேத்தி பனீர் சப்ஜி.
****************************

ஆசியா - 09
--------
மனோ சமையல்
-----------------
தயிர் இட்லி
கார்ன் சாண்ட்விச்
ஷம்மி கபாப்
தக்காளி ரவா உப்புமா,
காளான் புலாவ்
தக்காளி சாதம்
.....................
ஜுபைதா சமையல்
------------------
ஆப்பம்,
கோழி சுக்கா
மசாலா ப்ரெட் டோஸ்ட்,
****************************

ரேணுகா - 08
---------
மனோ சமையல்
-----------------
கத்திரிக்காய் தக்காளி கொத்சு,
தக்காளி ரவா உப்புமா
பொரிச்ச குழம்பு,
தக்காளி மிளகு ரசம்,
மசாலா கைமா இட்லி
வெண்டைக்காய் வதக்கல்
கீரை கூட்டு
.....................
ஜுபைதா சமையல்
------------------
மசாலா ப்ரெட் டோஸ்ட்
****************************

ஸ்ரீ - 08
----
மனோ சமையல்
-----------------
தக்காளி சட்னி - 2,
கீரை கூட்டு
பொரிச்ச குழம்பு
வெண்டைக்காய் வதக்கல்
மைக்ரோவேவ் பால் கோவா
பீட்ரூட் பொரியல்,
த‌க்காளி சாத‌ம்
.....................
ஜுபைதா சமையல்
------------------
சுட்ட‌ க‌த்திரிக்காய் க‌றி
****************************

ஜாஸ்மின் - 08
----------
மனோ சமையல்
-----------------
வெண்டைக்காய் வதக்கல்,
முட்டை மசாலா,
உருளைக்கிழங்கு குருமா
.....................
ஜுபைதா சமையல்
------------------
நாலைந்து தொசை,
கார சட்னி.
பூண்டு சாதம்,
கீரை சாம்பார்.
மசாலா ப்ரட் டோஸ்ட்.
****************************

திருமதி.ஹுசைன் - 08
------------------
மனோ சமையல்
-----------------
தக்காளி சாதம், தக்காளிச் சட்னி,
தக்காளி மிளகு ரசம்,
பீட்ரூட் பொரியல்,
வாழைப்பழ புட்டிங்
வெண்டைக்காய் வதக்கல்
கத்தரிக்காய் தக்காளி கொத்ஸ்
.....................
ஜுபைதா சமையல்
------------------
புதுமை மீன் வறுவல்
****************************

செந்தமிழ் செல்வி - 05
------------------
மனோ சமையல்
-----------------
கீரை மசியல்-2,
தக்காளி மிளகு ரசம்.
தேங்காய்ப்பால் சாதம்,
பாசிப்பருப்பு இட்லி,
தக்காளி சட்னி.
****************************

விஜி - 05
-----
மனோ சமையல்
-----------------
பருப்பு அரிசி ரவை உப்புமா
அவசர வற்றல் குழம்பு
வெண்டைக்காய் வதக்கல்
தக்காளி சாதம்
.....................
ஜுபைதா சமையல்
------------------
கும்பகோணம் வெள்ளை குருமா
****************************

சாதிகா - 05
-------
மனோ சமையல்
-----------------
இடியாப்ப பிரியாணி,
பெசரட் தோசை,
தக்காளி சட்னி
மொச்சைக்கொட்டைகுழம்பு,
கோழித்திக்கடி
****************************

மேனகா - 04
---------
மனோ சமையல்
-----------------
தக்காளி மிளகு ரசம்,
கடலைப் பகோடா,
சேனைக்கிழங்கு ரோஸ்ட்,
காளான் புலவு
****************************

ஜலிலா - 04
--------
மனோ சமையல்
-----------------
தக்காளி மிளகு ரசம்
‍பெசரட் தோசை
நாட்டு கோழி குழம்பு
.....................
ஜுபைதா சமையல்
------------------
வேலூர் மிளகு மீன் குழம்பு
****************************

அரசி - 04
------
மனோ சமையல்
-----------------
அதிரசம்
முட்டை மசாலா
காரட் ஹல்வா,
கீரை கடைசல் - 2
****************************

இந்திரா - 03
--------
மனோ சமையல்
-----------------
பருப்பு சேமியா உசிலி
முட்டை பஜ்ஜி
இஞ்சி தொக்கு
****************************

திரு.ஹைஷ் - 03
-------------
மனோ சமையல்
-----------------
வெண்டைகாய் வதக்கல்,
கீரை கூட்டு
.....................
ஜுபைதா சமையல்
------------------
காரட் சட்னி
****************************

சுகன்யா - 03
---------
மனோ சமையல்
-----------------
தக்காளி ரசம்
தக்காளி மிளகு ரசம்,
.....................
ஜுபைதா சமையல்
------------------
வேலூர் மீன் குழம்பு
****************************

ஜுலைஹா - 03
------------
மனோ சமையல்
-----------------
கொலுசா முறுக்கு
கீரை மசியல்
.....................
ஜுபைதா சமையல்
------------------
புதுமை மீன் வறுவல்
****************************

மாலி - 03
------
மனோ சமையல்
-----------------
தக்காளி மிளகு ரசம்,
தக்காளி சாதம் .
.....................
ஜுபைதா சமையல்
------------------
கும்பகோணம் வெள்ளை குருமா.

****************************

அதி - 03
----
ஜுபைதா சமையல்
------------------
புதுவை மீன் வருவல்,
வேலூர் மீன் குழம்பு,
காரட் சட்னி
****************************

சீதாலஷ்மி - 02
-----------
மனோ சமையல்
-----------------
பெசரட் தோசை,
.....................
ஜுபைதா சமையல்
------------------
சுட்ட கத்தரிக்காய் சட்னி.
****************************

வத்சலா - 02
--------
மனோ சமையல்
-----------------
மலபார் கோழிக்கறி
மைக்ரோவேவ் காரட் அல்வா
****************************

ஹாசினி - 02
---------
மனோ சமையல்
-----------------
கீரை சாம்பார்,
தக்காளி மிளகு ரசம்
****************************

சுரேஜினி - 02
----------
மனோ சமையல்
-----------------
மீன் பக்கோடா
மீன் கட்லட்
****************************

இந்த வாரம் முழுவதும் நாம் Mrs.மனோ மற்றும் ஜுபைதா வின் குறிப்புகளை செய்து வந்தோம்

சமைத்து அசத்தலாம் - 11ல் கலந்து கொண்டவர்கள் – 31 நபர்கள்

மனோ வின் மொத்த குறிப்புகள் - 179
ஜுபைதா வின் மொத்த குறிப்புகள் - 31
மொத்தக் குறிப்புக்கள் - 210 (179 + 31)

58 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் திருமதி.துஷ்யந்தி
27 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் திருமதி.கீதா ஆச்சல்
19 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் திருமதி.சந்தனா

திருமதி.துஷ்யந்தி அசத்தல் ராணி பட்டம் பெறுகிறார்,

திருமதி.கீதா ஆச்சல்,திருமதி.சந்தனா,

அசத்தல் இளவரசிகள் பட்டம் பெறுகிறார்கள்

பட்டம் வென்ற தோழிகளுக்கு எனது வாழ்த்துகள்,

அனைவரும் எங்களோடு இனைந்து பங்கு கொண்டமைக்கு மிகவும் நன்றி....

வெற்றியுடன் 11 பகுதிகளை கடக்க உதவிய அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்...

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிக குறிப்புக்கள் செய்து அசத்தல் ராணியாகிவிட்ட துஷியந்திக்கு வாழ்த்துக்கள். 2ம் இடத்தைப் பிடித்துள்ள கீதாச்சலுக்கு வாழ்த்துக்கள், 3ம் இடத்தைப் பிடித்துள்ள சந்தனாக்கு வாழ்த்துக்கள்.

எல்லோரும் அசத்திவிட்டீங்கள். இதில் பங்குகொண்ட அனைவருக்கும், வாழ்த்துக்களும் நன்றிகளும். தொடர்ந்து எம்மோடு ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
58 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் திருமதி.துஷ்யந்தி
27 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் திருமதி.கீதா ஆச்சல்
19 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் திருமதி.சந்தனா

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அசத்தல்ராணி மற்றும் அசத்தல் இளவரசிகளுக்கு வாழ்த்துக்கள்.
அதிரா,ரேணுகா மற்றும் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி.
செல்வி

சவுதி செல்வி

யரவடு அருகம்புல் ஜுச் எபடி பொட்ரடு நு சொலுங

மேலும் சில பதிவுகள்