அரட்டை அரட்டை அரட்டை - 73

ஹாய் தோழிகளே.... உங்க அரட்டையை இங்க தொடருங்க.

என் நேட்டிவ் திருச்சி. இப்போ எங்கே இருக்கீங்க?
Archana

Archana

இப்ப நான் சென்னையில் இருக்கேன். நீங்க?

அன்புடன்
மகேஸ்வரி

நான் இப்போ கத்தார் ல இருக்கேன்.
சென்னை ல எங்க இருக்கீங்க?

Archana

Archana

உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்க மெயில் ஐடி கொடுங்க. நான் மெயிலில் சொல்றேன்.

அன்புடன்
மகேஸ்வரி

அன்பு இமா அம்மா
ஜெயா அக்கா
பிரபா அக்கா
பூஜா
சுப்ஸ்
லெட்சுமி
கார்திகா
ராஜி
மகேஸ்
வனிதா அக்கா
சந்தனா அக்கா அக்கா அக்கா போதுமா
தனிசா அக்கா
தளிகா அக்கா
இலா அக்கா
ஹாயூ
ஷரினா
ஆசியா உமர் அக்கா
மேனகா அக்கா
அதிரா அக்கா
உத்த்மி அக்கா
கவி அக்கா
ஜலிலா பானு அக்கா
உமா அக்கா
ஹூசைன் அம்மா
அண்ணன் ஹைஸ்
அண்ணன் அருண்
மற்றும் பெயர் விட்டு போன அனைத்து நல்லுள்ளங்கள்
அனைவரும் நலமா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா

நல்லது ப்பா... காது இனிக்க கூப்பிடுற !! சரி குட் நைட் !!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சோனியா, இங்கும் வந்து என்னை விசாரித்தாயிற்றா?

தூங்கப் போகும் சந்தனாவுக்கு, நல்லிரவு.

‍- இமா க்றிஸ்

அய்யோ நானும் பிரபா அக்காவை தேடிட்டு இருக்கேன். யாரவது பார்த்தால் உங்கள் அன்புமிகு, பாசமிகு, தங்கை தேடுவதாக கூறுங்கள்.
சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

Sorry Maheswari, week end so culdnt able to reply u
Archana

Archana

வனிதா உடம்பு நல்ல ஆகிவிட்டதா? எப்படி இருக்கீங்கள்?

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்