அரட்டை அரட்டை அரட்டை - 73

ஹாய் தோழிகளே.... உங்க அரட்டையை இங்க தொடருங்க.

லட்சுமி எப்படி இருகிங்க, என்ன அருசுவை பக்கம் ஆளைக்கானும். எங்க போய்டிங்க. பீரியா இருக்கும் போது யாகூ வங்க பேசலாம்.

சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் வனிதா நலமா குழந்தை எப்படி இருக்க்கா?

ஹாய் அனைவரும் நலமா?

ஹலோ... சோனியா, ஜெயலக்ஷ்மி நலமா இருக்கீங்கலா?
யாரயுமே காணாமேனு பார்த்தேன்.... நல்ல வேலை நீங்களாவது வந்தீங்களே...

lakshmi

அனைவரும் நலமா?
அன்பு வனிதா,நலமா?யாழினி இப்போது நார்மலுக்கு வந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.அன்பான விசாரிப்புகளுக்கு நன்றி.
அன்பு கவி,நீங்கள்,ஷாம் மற்றும் வீட்டில் அனைவரும் நலமா?அடிக்கடி என்னை விசாரித்து இருக்கின்றீகள்.இன்றுதான் பதிவுகளைப்பார்த்தேன்.என்னுடன் கலாய்க்க அறுசுவையில் நிறைய ஸ்னேகிதிகள் உண்டு என்று அன்புடன் அழைத்தமைக்கு நன்றி.செல்வியையும் விடுவதாக இல்லை.அவ்வப்போது போனில் அவரை உப்புமா கிளறிவிட மாட்டோம்.ஆனால் இப்போ எனக்கும் பேச நேரம் இல்லை.அவரும் மகள் வந்த பிசியில் இருப்பார்.ஆமிருக்கு க்கா என்று வருவதற்கு நான் சந்தோஷப்பட வேண்டுமா...ஹாஹாஹா..நல்ல தமாஷ்தான்.என் பொண்ணுக்குத்தான் கோபம் வராமல் இருக்க வேண்டும்.அதுதான் சோகம் என்றேன்.நம்ம செல்வி ஸ்டைலில் சொல்லப்போனால் சோகத்திலும் சந்தோஷம்..சரியா?
ஜெயலக்ஷ்மி,நலமா?சென்னை வெயில் எப்படி இருக்கின்றதுலீவ் விட்டாயிற்று.சென்னை வெயிலில் இருந்து தப்பித்து ஓடி விடலாம் என்று பார்த்தால் மகனுக்கு கோச்சிங்கிளாஸ் என்று மாட்டிக்கொண்டு இருக்கின்றேன்.என்னை காணாமல் போன் லிஸ்ட்டிலும் தேடி இருக்கின்றீர்கள்.நான் எப்பொழுது காணாமல் போனேன்.அவ்வாப்பொழுது வந்து கொண்டுதான் இருக்கின்றேன்.அறுசுவையை ஓப்பன் பண்ணினாலே ஒரு பதிவாவது போட்டு விட்டுத்தான் க்ளோஸ் செய்வேன்.என்ன தொடர்ச்சியாக,உடனடியாக பதில் போட முடியவில்லை.அவ்வளவுதான்.
அன்பு ஹரிகாயத்ரி,நலமா?உங்கள் பதிவுக்கு பதில் போட வில்லை என்று என்று கூறி இருக்கின்றீர்கள்.நான் பார்க்கவே இல்லை.இதோ நீங்கள் கடைசியாக போட்ட பதிலையே சற்று முன் தான் பார்த்து விட்டு இதோ பதில் போட்டுக்கொண்டு இருக்கின்றேன்.
மற்றும் ரஸியா,
மகேஷ்வரி,
பிரபாதாமு,
தனிஷா,
ஜலீலா,
மேனகா,அனைவரது விசாரிப்புகளுக்கும் நன்றி நீங்கள் அனைவரும் நலம்தானே?இன்னும் பெயர் குறிப்பிடாத அனைத்து ஸ்னேக்திகளுக்க்ம் எனது அன்பு விசாரிப்புகள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் லக்‌ஷ்மி நலமா?

ஹாய் சுஹைனா நலமா?உங்களை அவ்வப்போது பார்க்க முடியலயே பா ரொம்ப்ப பிசியா?உங்கள் பிள்ளைகள் நலமா?நாங்கள் நலம் பா.

ஹலோ ஷாதிகா ஆண்டி நல்லா இருக்கோம் ஆண்டி.சென்னைவெயில் ரொம்ப்ப அதிகம் ஆண்டி.
அதான் ஊட்டிக்கு கிளம்புறோம் ஆண்டி மே மாதம்.

ஹாய் தோழிஸ் நாளைக்கு திருப்பதி கிளம்புறோம் பா வருவத்ற்க்கு 4 நாட்கள் ஆகும் என்னையும் தேடாதீங்க ஓகே வா.

அன்புடன்
ஜெயலக்‌ஷ்மிசுதர்சன்

ஹாய் ஜயா,

எப்படி இருக்கீங்க? சோனியா சொன்னாங்க.. நீங்க திருப்பதி கிளம்பிட்டு இருக்கீங்கனு.. நல்லபடியா போய்ட்டு வாங்கப்பா. எனக்கும் சேத்து வேண்டிக்கோங்க....

அன்புடன்
லக்ஷ்மி

lakshmi

hi
howz ur baby now.im a silent reader of ur syria exploration.
use humidifier in the bed room or wherever the baby sleeps.
it helps to relieve the stuffy noseand dry cough.
open the hot shower water for 5 mins,close the door keep the baby with u in the bathroom for 5 mins (its like steam inhaling)it relieves the cold.
dont use medicine for atlest 3 days,so that ill help to build some immunity.
take care

ஹாய் லக்‌ஷ்மி நாங்கள் நலம் பா.ஆமாம் கண்டிப்பா ப்ரே பண்ரேன். நன்றி

Hi Vanitha, Sorry for ur child problem,My family is doing some home ayur veda medicine. For this sort of issue, my grandma will give some medicine and it is good for baby. But if your baby is new born baby please go to the child specialist and dont try any other medicine and dont take risk on this. All other treatment will be gud for the baby above 2 years. So dont worry and go to the english doctor. This is from my experience.

ஹெல்லொ தோழிகலெ அனைவருகும் வனக்கம். நான் தர்பொழுது சமையல் கட்ரு கொன்டு இருக்கென், தம்ழில் எழுதவும். எனகு யாரவது சில சுலபமன குரிப்புகல் குடுதால் மிகவும் பயனுன்னதாக இருக்கும். சிக்கன் நன்ட்ராக செய்வென். கூடவெ தம்ழில் அடிகவும் சொல்லி குடுன்க.

ஆனைவருகும் என் வாழ்துகல். மருபடியும் சந்திப்போம்

மேலும் சில பதிவுகள்