அரட்டை அரட்டை அரட்டை - 73

ஹாய் தோழிகளே.... உங்க அரட்டையை இங்க தொடருங்க.

யாருமே இல்லையா??!! அநியாயம்... ரொம்ப நாளைக்கு அப்பரம் நான் வந்தேன், இன்னைக்குன்னு (இப்பன்னு) பார்த்து எல்லாரும் ஒடிட்டீங்களா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதோ இருக்கின்றேன் வனி.இன்னிக்கு ஞாயிறு.ஸ்னேகிதிகள் வரவு அறுசுவைக்கு மிகவும் குறைவாக இருக்கும்.யூ ஏ ஈ தோழிகள் வருவார்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சிரியாவில் இன்னிக்கு அரசாங்க விடுமுறையா இல்லையா?
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் எல்லோரும் நலமா?
வனிதா வந்துட்டீங்களா?

குழ‌ந்தைக்கு இப்ப‌ ப‌ர‌வாயில்லை என்றீர்க‌ள் ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம், அன்று, இர‌வு 1.30ம‌ணிக்கு ப‌திவு போட்டேன். இன்னும் ச‌ரியாக‌ல‌ என்ற‌தும் போய் தூங்க‌ ம‌ண‌மில்லை.

ஆகா மிஸ‌ஸ் ஹுசேன் மாமியா? இத‌ விவேக் மாதிரி ப‌டிச்சிக்கோங்க‌.
ப‌ரவாயில்லை அதுவும் ந‌ல்ல‌ தான் இருக்கு ,, இது வ‌டிவேலு....
ஜ‌லீலா

Jaleelakamal

ஆஹா ஒரு புதுப்பொண்ணு வந்திருக்குப்பா, ராகிங் பண்ணலாம், எல்லாரும் ஓடி வாங்க.

சுலைஹா, இங்க வந்து உங்களைப் பத்தி சொல்லுங்க. ஆனா த‌மிழ்லதான் சொல்லணும். அதுதான் நாங்க பண்ற ராகிங்.

ஜலீலாக்கா, மாமியார் ஆகற வயசாச்சு; நான் மாமின்னு சொன்னதும் பக்குன்னு ஆயிடுச்சா?

வனிதா, இன்னிக்கு கவி.எஸ் க்குப் பதில் நீங்க வந்து தனியாக் கூவிட்டுப் போயிருக்கீங்க போல?

ஹாய் லஷ்மி!
நலமா??
நீங்க அரட்டை - 72ல் என்னைப்பற்றி விசாரித்து இருந்ததை இப்பதான் பார்த்தேன்.
நாங்க குவைத்தில்தான் இருக்கோம். நாமக்கல்லில் எங்க இருக்கீங்க? நாங்க நாமக்கல் தங்கம் ஹாஸ்பிடல் வருவோம். அவங்க எங்க உறவுக்காரங்க.
அப்பறம் குழந்தைகளுக்கு உடம்பு முடியாட்டி டாக்டர். கார்த்திகேயன்கிட்ட காண்பிப்போம்.
நாமக்கல் அம்மா ஊரா? கணவரோட ஊரா? உங்க பதிவினை முன்பே பார்த்திருந்தால் அப்பவே பதில் போட்டிருப்பேன்.

வனிதா!
பாப்பாவுக்கு உடம்பு சரியானது ரொம்ப சந்தோஷம். மறுபடியும் சளி பிடிக்காம கவனமா பாத்துக்குங்க.
எங்கேயும் க்ளைமேட் ஒருமாதிரியாத்தான் இருக்கு. உங்க சிரியா பதிவு பக்கம் நாளை வருகிறேன். நீங்க வந்தப்ப நான் கிளம்பிட்டேன் போல.

எங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாக காணோம்!!! வீக் எண்ட் கொண்டாட்டமா?

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

இல்ல அண்ணா அருசுவை உடனே ஓபன் ஆகமாட்டுங்கிறது. படிப்பேன் பதிவு போட முடியல, அதான் வேர ஒன்றும் இல்ல அண்ணா. சரி எப்படி இருகிங்க. இந்த குட்டி தங்கச்சிய தேடுனிங்களா.

அன்பு தங்கை சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அன்பு சகோதரி சோனியா,

நலமா? காணாமல் போனவர்களின் இழையில் போடலாம் என்று பார்தேன், அதற்குள்ளாகவே ஹலோ சொன்னதால் விட்டு விட்டேன். அந்த சின்ன பிள்ளைகள் பற்றி .....???

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்