அரட்டை அரட்டை அரட்டை - 73

ஹாய் தோழிகளே.... உங்க அரட்டையை இங்க தொடருங்க.

சோனியா,எப்படி இருக்கீங்க.பார்த்து பேசி நாளாகுது.அரட்டை தோழிகள் அனைவரும் நலமா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நான் நலம். நீங்க எப்படி இருக்கிங்க. உங்க வீட்டில அனைவரும் நலமா, மற்றும் அருசுவை தோழியர்கள் அனைவரும் நலமா, மற்றும் ஹைஸ் அண்ணா நலமா.

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய்

சோனியா,ஜெயலஷ்மி அக்கா,ஜலீலா அக்கா,கவி,லஷ்மி,ராஜி,தனிஷா,அதிரா,ஆசியா உமர்,சீதாலஷ்மி அக்கா, சுப்ஸ், பூஜா,ஹைஸ் அண்ணா, அருண் அண்ணா மற்றும் அனைத்தும் தோழிகளும் நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

மகேஷ் வந்துடிங்களா, உங்கள தான் நான் எதிர்பார்த்துடு இருந்தேன், எப்படி இருகிங்க சுகமா.

அன்பு தோழி சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

நான் நலம். நீங்க நலமா?. நேற்று நீங்க அருசுவைக்கு வரவே இல்லையா?. ஆன்லைனிலும் வரலை. பிஸியா?

அன்புடன்
மகேஸ்வரி

அக்கா வந்துடிங்களா. சீக்கிரம் வந்து பதில போடுங்க.எப்பம் வந்திங்க, திருப்பதி எப்படி இருக்கார்.என்ன வாங்கிட்டு வந்திங்க. எங்களுக்கு உண்டா.

அன்பு தங்கை சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அருசுவை தோழிகள் அனைவரும் நலமா?
என்னபா அரட்டை பகுதியில் யாரயும் காணும்?

வாங்க ராஜி,

நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

ஹாய் மகேஷ் நலமாபா?
நான் நலம் உங்கள் வேலை எல்லாம் எப்படி
போய்கிறது?

பரவாயில்லை..... எப்பொழுதும் போல்தான்.....

மேலும் சில பதிவுகள்